Tagged by: shopping

டெக் டிக்ஷனரி-22 சைபர் லோஃபிங் (cyberloafing ) – மின்வெளி திரிதல்

இணையத்தை பயன்படுத்துவது பொதுவாக இணையத்தில் தொடர்பில் இருப்பது என புரிந்து கொள்ளப்படுகிறது. இது ஆன்லைன் என குறிப்பிடப்படுகிறது. பிரவுசிங் என சொல்லப்படுவது, இணையத்தில் உலாவுவதை குறிக்கிறது. அதாவது பிரவுசர் மூலம் வலை வடிவில் இணையத்தை அணுகுவதை குறிக்கிறது. இணையத்தில் உலாவுவது பயனுள்ளதா? செயல்திறன் மிக்கதா? என்பது அவரவர் நோக்கம் மற்றும் செயல்பாட்டை பொருத்தது. ஆனால், இணையத்தில் சும்மா சுற்றித்திரிவது என்று ஒரு வகை பழக்கம் இருக்கிறது. இது ’சைபர் லோஃபிங்’ என சொல்லப்படுகிறது. தமிழில் மின்வெளி சுற்றித்திரிதல். […]

இணையத்தை பயன்படுத்துவது பொதுவாக இணையத்தில் தொடர்பில் இருப்பது என புரிந்து கொள்ளப்படுகிறது. இது ஆன்லைன் என குறிப்பிடப்படு...

Read More »

2017 ல் இணையத்தை வென்ற சாமானியர்கள்!

விடைபெற இருக்கும் 2017 ம் ஆண்டை திரும்பி பார்க்கையில் இணைய உலகில் மீம்களும், வைரல் தருணங்களும் நிறைந்திருப்பதை பார்க்க முடிகிறது. சமூக ஊடகங்கள் முதல் செய்தி தளங்களை வரை ஆதிக்கம் செலுத்தி கவனத்தை ஈர்த்த வைரல் தருணங்களும் அநேகம் இருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில் இணைய நட்சத்திரமானவர்களும் பலர் இருக்கின்றனர். இப்படி இணையம் மூலம் இந்த ஆண்டு புகழ் பெற்ற சில சாமானியர்களின் சுவாரஸ்யமான கதை: கேட்டது கிடைத்தது ! அமெரிக்க பள்ளி மாணவரான வால்டர் வில்கர்சன் இந்த […]

விடைபெற இருக்கும் 2017 ம் ஆண்டை திரும்பி பார்க்கையில் இணைய உலகில் மீம்களும், வைரல் தருணங்களும் நிறைந்திருப்பதை பார்க்க ம...

Read More »

இது நடுநிலையான தேடியந்திரம்!

அன்பபிள் (Unbubble) தேடியந்திரத்தை அறிவீர்களா? இது ஒரு சர்வதேச தேடியந்திரம். ஐரோப்பாவின் பங்களிப்பு. தேடியந்திர உலகில் எந்த ஒரு ஒற்றை தேடியந்திரமும் ஆதிக்கம் செலுத்துவது நல்லதல்ல, அதை ஏற்றுக்கொள்ளவது அதைவிட நல்லதல்ல எனும் சிந்தனை ஐரோப்பாவில் வலுவாகவே இருக்கிறது. அதன் அடையாளமாக உருவான தேடியந்திரங்களின் வரிசையில் அன்பபிள் தேடியந்திரமும் வருகிறது. ஆனால் இது மூல தேடியந்திரம் அல்ல: மெட்டா தேடியந்திர வகையைச்சேர்ந்தது. அதாவது இது சொந்தமாக இணையத்தை தேடுவதில்லை. மாறாக, பிற தேடியந்திரங்களின் தேடல் அட்டவனையை பயன்படுத்தி […]

அன்பபிள் (Unbubble) தேடியந்திரத்தை அறிவீர்களா? இது ஒரு சர்வதேச தேடியந்திரம். ஐரோப்பாவின் பங்களிப்பு. தேடியந்திர உலகில் எ...

Read More »

நான் வாங்க விரும்புவதெல்லாம்…;ஷாப்பிங் வலைப்பின்னல்

தேவைகளையும் விருப்பங்களையும் பட்டியலிட்டு பகிர்ந்து கொள்ள உதவும் இணையதளங்கள் இருக்கின்றன.இவை ஒவ்வொன்றும் ஒரு ரகம் .ஒவ்வொன்றும் ஒரு தேவையை நிறைவேற்றுகின்றன. அதே போல வாங்க விரும்பும் பரிசுப்பொருட்களை பட்டியலிட்டு பகிர்ந்து கொண்டு அதன் மூலம் புதுமையான மற்றும் பயனுள்ள பரிசுப்பொருளை கண்டு கொள்ளும் உதவும் தளங்களும் இருக்கின்றன. பரிசு பொருள் என்று இல்லை,பொதுவாக வாங்க விரும்பும் பொருட்களை பட்டியலிட்டு பகிர்ந்து கொள்ள உதவும் சமூகம் ஷாப்பிங் தளங்களும் இருக்கின்றன. இவை எல்லாவற்றின் நோக்கமும் அடிப்படையில் ஒன்று தான்.இணையம் […]

தேவைகளையும் விருப்பங்களையும் பட்டியலிட்டு பகிர்ந்து கொள்ள உதவும் இணையதளங்கள் இருக்கின்றன.இவை ஒவ்வொன்றும் ஒரு ரகம் .ஒவ்வொ...

Read More »

ஆன்லைனில் சட்டை தைக்கலாம்.

ஷாப்பிங்,பேங்கிங் என எல்லாவற்றையும் இண்டெர்நெட் மூலமே செய்து கொள்ளும் காலம் இது.சினிமா டிக்கெட் புக் செய்வது பயணத்திற்கான டிக்கெட் புக் செய்வது போன்றவற்றையும் ஆன்லைனிலேயே முடித்து கொண்டு விடலாம். இப்போது விருப்பத்திற்கேற்ற ஆடைகள் வாங்கி கொள்வதையும் கூட இண்டெநெட் மூலமே நிறைவேற்றி கொள்ளலாம்.இதற்காக என்றே பிரத்யேக இணையதளங்கள் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. ஆடைகளை ஆன்லைனில் வாங்கி கொள்ள‌லாம்! அது சாத்தியம் தான்!ஆனால் அளவெடுத்து தைப்பது போல வருமா என்று கேட்பவர்கள் பாம்பே ஷர்ட் கம்பெனி இணையதளத்திற்கு சென்று பார்க்க […]

ஷாப்பிங்,பேங்கிங் என எல்லாவற்றையும் இண்டெர்நெட் மூலமே செய்து கொள்ளும் காலம் இது.சினிமா டிக்கெட் புக் செய்வது பயணத்திற்கா...

Read More »