Tagged by: sweden

உலகின் முதல் சமூக ஊடக சேவை எது?

இந்தியாவில் சமூக ஊடக சேவை உருவாக்கப்பட்டதா? என்று தெரியவில்லை. இப்படி ஆதாரம் இல்லாமல் மிகவும் பொதுவாக சொல்வது தகவல் பிழையாக அமையலாம். எனவே இந்த பதிவின் நோக்கத்திற்கு ஏற்ப, புத்தாயிரமாண்டுக்கு முன் இந்தியாவில் சமூக ஊடக சேவை உருவாக்கப்பட்டதா? என கேட்டுக்கொள்ளலாம். இப்படி சொல்வதற்கான காரணம், இந்தியாவில் 1995 ல் இணையம் பொதுமக்களுக்கு அறிமுகமானாலும், பரவலான பயன்பாட்டிற்கு வர மேலும் பல ஆண்டுகள் தேவைப்பட்டன. இதற்கான காரணங்கள் ஒரு பக்கம் இருக்க, இந்தியாவில் இணையம் அறிமுகமான அடுத்த […]

இந்தியாவில் சமூக ஊடக சேவை உருவாக்கப்பட்டதா? என்று தெரியவில்லை. இப்படி ஆதாரம் இல்லாமல் மிகவும் பொதுவாக சொல்வது தகவல் பிழை...

Read More »

புகைப்பட தேடியந்திரம் ’பிக்சர்ச்’

இணையத்தில் படங்களை தேடுவது என்று வரும் போது, பிக்சர்ச்சை (picsearch.com) தான் முன்னணி தேடியந்திரம் என்று சொல்ல வேண்டும். தகவல்களை மட்டும் அல்ல, படங்களை தேடவும் கூகுளுக்கு பழகியவர்களுக்கு இது ஆச்சர்யம் அளிக்கலாம். ஆனால், இதில் ஆச்சர்யப்பட எதுவும் இல்லை. ஏனெனில், உருவப்படங்களை தேடும் நுட்பத்தை பொருத்தவரை பிக்சர்ச் முன்னோடி தேடியந்திரமாக விளங்குகிறது. புத்தாயிரமாண்டில் செயல்படத்துவங்கிய இந்த தேடியந்திரம் ஸ்வீடன் நாட்டில் உருவாக்கப்பட்டது. ஏறக்குறைய இதே காலத்தில் தான் கூகுள் தேடியந்திரமும் தன் பங்கிற்கு உருவப்படங்களை தேடும் […]

இணையத்தில் படங்களை தேடுவது என்று வரும் போது, பிக்சர்ச்சை (picsearch.com) தான் முன்னணி தேடியந்திரம் என்று சொல்ல வேண்டும்....

Read More »

மோடியின் டிவிட்டர் முயற்சியும், ஸ்வீடனின் முன்னோடி திட்டமும்!

பிரதமர் நரேந்திர மோடி, மகளிர் தினத்தை முன்னிட்டு தனது டிவிட்டர் கணக்கை நிர்வகிக்கும் பொறுப்பை, தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பெண்களிடம் ஒப்படைத்த செயல் பற்றி சீர் தூக்கி பார்க்கும் எண்ணம் இல்லை. ஆனால், இது புதுமையானது என நீங்கள் நினைத்தால், இதற்கு முன்னரே இணைய உலகில் இதே போன்ற ஒரு முன்னோடி திட்டம் மேற்கொள்ளப்பட்டது என்பதை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் தான் இந்த முயற்சி அரங்கேறியது. 2011 ம் ஆண்டின் இறுதியில் ஸ்வீடன், வேறு […]

பிரதமர் நரேந்திர மோடி, மகளிர் தினத்தை முன்னிட்டு தனது டிவிட்டர் கணக்கை நிர்வகிக்கும் பொறுப்பை, தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு ப...

Read More »