Tagged by: task

விண்டோசில் ஸ்டார்ட் மெனு பிறந்த கதை

விண்டோஸ் 10 இயங்குதளம் பற்றியும் அதன் பல்வேறு அம்சங்கள் பற்றியும் இணைய உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. பரவலாக எதிர்பார்க்கபட்ட புதிய பிரவுசர் எட்ஜ், டிஜிட்டல் உதவியாளர் கார்ட்னா ஆகிய அம்சங்களோடு, ஸ்டார்ட்மெனு வசதி அதன் பழைய வடிவில் விண்டோசுக்கு திரும்பியிருப்பதும் முக்கியமாக குறிப்பிடப்படுகிறது. ஸ்டார்ட்மெனு வசதி விண்டோஸ் 95 –ல் முதலில் அறிமுகமானது.அதன் பிறகு கிட்டத்தட்ட விண்டோஸ் இயங்குதளத்தின் அடையாள அம்சமாகவே மாறிவிட்டது. கோடிக்கணக்கான விண்டோஸ் பயனாளிகளை பொறுத்தவரை ஸ்டார்ட்மெனு என்பது விண்டோசுக்கான நுழைவு வாயில் […]

விண்டோஸ் 10 இயங்குதளம் பற்றியும் அதன் பல்வேறு அம்சங்கள் பற்றியும் இணைய உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. பரவலாக எதி...

Read More »

லட்சியங்களை பகிர்ந்து கொள்ள அழைக்கும் இணையதளம்

மனதில் உள்ளதை எல்லாம் பகிர்ந்து கொள்ள இணையதளங்கள் இருக்கின்றன.கோபத்தை பகிர்ந்து கொள்ளவும்,கருத்துக்களை விவாதிக்கவும்,மகிழ்ச்சியை வெளியிடவும் இணையதளங்கள் இருக்கின்றன. அந்த வகையில் இப்போது இணையவாசிகள் தங்கள் லட்சியங்களை பகிர்ந்து கொள்ள வழி செய்யும் நோக்கத்தோடு ‘மை பிக் ஆம்பிஷன்’ என்னும் தளம் உருவாக்கபட்டுள்ளது.இதில் உறுப்பினர்கள் தங்களது மனதில் உள்ள லட்சியங்களை வெளியிடலாம். லட்சியம் என்றவுடன் ஏதோ மாபெரும் நோக்கமாகவோ மகத்தான திட்டங்களாகவும் தான் இருக்க வேண்டும் என்றில்லை.மனதில் உள்ள தனிப்பட்ட இலக்கு எதுவாயினும் இந்த தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம். […]

மனதில் உள்ளதை எல்லாம் பகிர்ந்து கொள்ள இணையதளங்கள் இருக்கின்றன.கோபத்தை பகிர்ந்து கொள்ளவும்,கருத்துக்களை விவாதிக்கவும்,மகி...

Read More »