Tagged by: twitter

ஒபாமா வெற்றி;டிவிட்டரில் நன்றி தெரிவித்தார்.

அமெரிக்க அதிபராக ஒபாமா இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்க தேர்தலுக்கே உரிய சிக்கலான தன்மையோடும் குழப்பத்தோடும் வாக்குகள் எண்ணப்பட்டு அத‌னிடையே மாநிலவாரியிலான தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் முக்கிய மாநிலமான ஓஹியொவில் வெற்றி கிடைக்கும் என்ற் சி என் என் தொலைக்காட்சியின் கணிப்பின் அடிப்படையில் ஒபாமா மீண்டும் அதிபராகி இருப்பதாக அறிவிக்கப்பட்டூள்ளது. அதிகாரபூர்வ முடிவு எதிர்பார்க்கப்படும் நிலையில் ஒபாமா தனது மறு வெற்றிக்கு டிவிட்டர் மூலம் நன்றி தெரிவித்து கொண்டுள்ளார். இது உங்களால் தான் சாத்தியமானது,மிக்க நன்றி […]

அமெரிக்க அதிபராக ஒபாமா இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்க தேர்தலுக்கே உரிய சிக்கலான தன்மையோடும் குழப்ப...

Read More »

சொந்த ஊர் பற்றை பறைசாற்ற ஒரு இணையதளம்.

அடிப்படையில் மிக மிக எளிமையானது ஆனாலும் முதல் பார்வையிலேயே கவர்ந்து விடக்கூடிய அளவுக்கு அழகான கருத்தாக்கத்தை கொண்டது.ஐலோசி (http://ilocy.com/)இணையதளம் இப்படி தான் பிரம்மிக்க வைக்கிறது. இந்த உலகில் சொந்த ஊர் மீது பற்றும் பாசமும் இல்லாதவர் யார் சொல்லுங்கள்.சொந்த ஊர் மீதான் பாசத்தை பகிர்ந்து கொள்ள வழி செய்வது தான் இந்த தளத்தின் நோக்கம். உங்கள் ஊரை நேசிக்கிறீர்களா என்று கேட்கும் இந்த தளம் அதற்கான காரண‌த்தை பகிர்ந்து கொள்ள வைக்கிறது.அதாவது உங்கள் சொந்த ஊரை நீங்கள் […]

அடிப்படையில் மிக மிக எளிமையானது ஆனாலும் முதல் பார்வையிலேயே கவர்ந்து விடக்கூடிய அளவுக்கு அழகான கருத்தாக்கத்தை கொண்டது.ஐலோ...

Read More »

டிவிட்டரில் எல்லோரும் சேர்ந்து குரல் கொடுக்க ஒரு தளம்.

டிவிட்டர் உலகில் ரிடிவீட்டின் மகத்துவத்தை சொல்லவே வேண்டாம்.காரணம் ஒரு குறும்பதிவு ரிடிவீட் செய்யப்படும் போது அது அதிகமானோரை சென்றடைகிறது.அதே குறும்பதிவு மேலும் பலரால ரிடிவீட் செய்யப்பட்டால் அது மேலும் பலரை சென்றடையும். ரிடிவீட் செய்யப்படும் போது ஒவ்வொருவரின் டிவிட்டர் வட்டத்திலும் வாசிக்கப்படும் வாய்ப்பு இருதால் அந்த செய்தி பரவலான கவனத்தை பெறும். இப்படி ரிடிவீட் செய்யப்பட்டு டிவிட்டரில் பெரிய அளவில் பிரபலமான விஷயங்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் குறும்பதிவிடுவது மட்டும் தான் நம கையில் உள்ளதே தவிர […]

டிவிட்டர் உலகில் ரிடிவீட்டின் மகத்துவத்தை சொல்லவே வேண்டாம்.காரணம் ஒரு குறும்பதிவு ரிடிவீட் செய்யப்படும் போது அது அதிகமான...

Read More »

புகைப்படங்களை வீடியோவாக மாற்ற உதவும் ஸ்லைட்.லே

நம் இணைய வாழ்க்கையில் சேர்ந்து கொண்டே போகும் புகைப்படங்களை அழகிய வீடியோ தொகுப்பாக மாற்றித்த‌ரும் பிகோவிகோ போலவே ஸ்லைட்.லே தளமும் புகைப்படங்களை வீடியோ தொகுப்பாக மாற்றி இணையவெளி முழுவதும் பகிர்ந்து கொள்ள உதவுகிறது. பிகோவிகோ தனிப்பட்ட புகைப்படங்களுக்கான சேவை போல தோன்றுகிறது என்றால் ஸ்லைட்.லே பொதுவில் பகிர்ந்து கொள்ளக்கூடிய புகைப்படங்களுக்கான சேவையாக காட்சி தருகிறது. ஸ்லைட்.லே தளத்தின் முகப்பு பக்கம் முழுவதும் அழகிய புகைப்பட வீடியோ தொகுப்பாக காட்சி அளிக்கிறது.எல்லாமே பிரபல நட்சத்திரங்கள் அல்லது பாடகர்கள்,விளையாட்டு வீரர்களின் […]

நம் இணைய வாழ்க்கையில் சேர்ந்து கொண்டே போகும் புகைப்படங்களை அழகிய வீடியோ தொகுப்பாக மாற்றித்த‌ரும் பிகோவிகோ போலவே ஸ்லைட்.ல...

Read More »

பாடகி சின்ம‌யியும் டிவிட்டர் சர்ச்சையும்!.

திரைப்பட பின்னணி பாடகி சின்மயி தொடர்பான டிவிட்டர் சர்ச்சை தொடர்கிறது.புதிய புகார்கள்,பதில் குற்றச்சாட்டுக்கள்,திருப்பங்கள் என இந்த பிரச்சனை பெரிதாகி கொண்டே இருப்பதோடு சிக்கலாகி கொண்டும் இருக்கிறது. இந்த பிரச்சனையை மேலோட்டமாக அணுகாமல் ஆழமாக புரிந்து கொள்ள முயல்வதே சரியாக இருக்கும். முதலில் பாடகி சின்மயி மீது டிவிட்டரில் நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலாகவே இந்த பிரச்சனை வெளியாகத்துவங்கியது.ஒரு சில டிவிட்டராளர்கள் சின்மயி மீது தரக்குறைவான கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்திருக்கின்றனர்.இந்த குறும்பதிவுகள் ஒரு பெண்ணாக அவரை மிகவும் இழிவுபடுத்தும் […]

திரைப்பட பின்னணி பாடகி சின்மயி தொடர்பான டிவிட்டர் சர்ச்சை தொடர்கிறது.புதிய புகார்கள்,பதில் குற்றச்சாட்டுக்கள்,திருப்பங்க...

Read More »