Tagged by: type

இணைய தேடலில் ஒரு சுவாரஸ்யம்.

இந்த இணையதளம் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரியவில்லை.ஆனால் முதல் முறை பயன்படுத்தும் போது நிச்சயம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தவே செய்யும். ரைட் வித் இமேஜஸ் என்னும் இந்த தளம் நீங்கள் டைப் செய்வதை எல்லாம் புகைப்பட உருவமாக மாற்றிக்காட்டுகிறது.அதாவது எந்த சொல்லை டைப் செய்தாலும் அதற்கு பொருத்தமான உருவத்தை காட்டுகிறது. இந்த மாற்றத்தை உருவ மொழி என இந்த தளம் குறிப்பிடுகிறது. டைப் செய்யப்படும் சொல்லுக்கு நிகரான உருவத்தை கூகுல் உருவ தேடலில் இருந்து கொண்டு […]

இந்த இணையதளம் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரியவில்லை.ஆனால் முதல் முறை பயன்படுத்தும் போது நிச்சயம் சுவாரஸ்ய...

Read More »

நண்பர்களோடு சேர்ந்து டைப் செய்ய ஒரு தளம்.

டைப்வித்.மீ இணையதளத்தை ஒரு சின்ன இணைய அற்புதம் என்று சொல்லலாம்.காரணம் ஒரே நேரத்தில் நண்பர்களோடு சேர்ந்து இணையம் வழியே டைப் செய்ய உதவுகிறது இந்த இணையதளம்.நண்பர்கள் வேறு வேறு இடங்களில் இருந்தாலும் ஒரே நேரத்தில் டைப் செய்யலாம். அந்த வகையில் இந்த தளத்தை கூட்டு இணைய பலகை என்று சொல்லலாம். கூட்டு டைப்பிங் செய்ய இந்த தளத்தை பயன்படுத்துவது மிகவும் எளிதானது.உறுப்பினராக கூட பதிவு செய்யும் தேவை இல்லாமல் இதனை பயன்படுத்த துவங்கி விடலாம். வெறுமையாக இருக்கும் […]

டைப்வித்.மீ இணையதளத்தை ஒரு சின்ன இணைய அற்புதம் என்று சொல்லலாம்.காரணம் ஒரே நேரத்தில் நண்பர்களோடு சேர்ந்து இணையம் வழியே டை...

Read More »

டைப் செய்ய கற்றுக்கொள்ள உதவும் இணையதளம்.

டைப் செய்ய கற்று கொள்ள வேண்டும் என்றெல்லாம் இப்போது யாரும் நினைப்பதில்லை.பலருக்கும் அது இயல்பாக வருகிறது.பலர் டைப் செய்ய கற்று கொள்ளுங்கள் என சொல்லப்படுவதையே அவமானமாக கருதலாம்.சிலர் இத்தகைய பயிற்சி தேவையில்லை என்று கருதலாம். ஆனால் யாராக இருந்தாலும் டைப் செய்ய கற்றுக்கொடுக்கும் லெட்டர் பபில் இணையதளத்தை பார்த்தால் கொஞ்சம் சொக்கிப்போய் விடுவார்கள். எதையும் விளையாட்டாக செய்தால் சுவாரஸ்யமாக இருக்கும் இல்லையா!இந்த தளமும் டைப் செய்வதற்கான பயிற்சியை ஒரு விளையாட்டாகவே மாற்றியிருக்கிறது.அதற்கேற்ப இதன் முகப்பு பக்க தோற்றமும் […]

டைப் செய்ய கற்று கொள்ள வேண்டும் என்றெல்லாம் இப்போது யாரும் நினைப்பதில்லை.பலருக்கும் அது இயல்பாக வருகிறது.பலர் டைப் செய்ய...

Read More »