தளம் புதிது: ஆவணப்படங்களை பார்த்து ரசிக்க! இணையத்தில் ஆவணப்படங்களை பார்த்து ரசிக்க உதவும் இணையதளங்களின் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறது ரோக்கும்னடரிஸ் இணையதளம். இந்த தளம் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ஆவணப்படங்களை பார்த்து ரசிக்க உதவுவதாக கூறுகிறது. பிபிசி. சேனல்4, நெட்பிளிக்ஸ் ,யூடியூப் மற்றும் விமியோ உள்ளிட்ட தளங்களில் இருந்து ஆவணப்படங்களை தேர்வு செய்து இந்த தளம் பட்டியலிடுகிறது. முகப்பு பக்கத்திலேயே இந்த பட்டியலை பார்க்கலாம். அவற்றில் தேவையானதை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம். இப்போதைக்கு பிரிட்டனில் உள்ள ஆவணப்படங்களை மட்டுமே […]
தளம் புதிது: ஆவணப்படங்களை பார்த்து ரசிக்க! இணையத்தில் ஆவணப்படங்களை பார்த்து ரசிக்க உதவும் இணையதளங்களின் பட்டியலில் புதித...