Tagged by: webpages

இணையத்தின் டிஜிட்டல் காப்பாளர்!

1996 ல் இணையத்தில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. அந்த அற்புதத்தை நிகழ்த்தியவர் புருஸ்டர் கால். அதற்காக இணையமும், இந்த உலகமும் காலுக்கு என்றென்றும் கடன்பட்டிருக்கிறது. ப்ருஸ்டர் கால் அப்படி என்ன செய்துவிட்டார்? இணைய வரலாற்றை காப்பாற்றி வருகிறார் என இதற்கு ஒற்றை வரியில் பதில் சொல்லிவிடலாம். ஆம், கால் இணைய யுகத்தின் டிஜிட்டல் காப்பாளராக இருந்து வருகிறார். இணையத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் பிரதியெடுத்து பாதுகாத்து வைக்கும் இண்டெர்நெட் ஆர்கேவ் எனும் லாப நோக்கிலாத அமைப்பை அவர் நடத்தி […]

1996 ல் இணையத்தில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. அந்த அற்புதத்தை நிகழ்த்தியவர் புருஸ்டர் கால். அதற்காக இணையமும், இந்த உலகமும...

Read More »

இணையத்திற்கு டயல் செய்யவும்!

இணைய வசதியை பயன்படுத்த கம்ப்யூட்டரோ. லேப்டாப்போ வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை, கையில் இருக்கும் ஸ்மார்ட் போனிலேயே இணையத்தை வரவைத்துக்கொள்ளலாம். அதன் தொடுதிரையில் கட்டளைகள் இடுவதன் மூலம் இணைய பக்கங்களையும், இணைய சேவைகளையும் அணுகலாம். அந்த அளவுக்கு கம்ப்யூட்டரி தொழில்நுட்பமும், தொலைத்தொடர்பு நுட்பமும் மேம்பட்டிருக்கிறது. எல்லாம் சரி, கொஞ்சம் காலத்தில் பின்னோக்கிச்சென்று பழைய தொலைபேசியில் இணையத்தை பயன்படுத்த முடிந்தால் எப்படி இருக்கும்? பழைய தொலைபேசி என்றால் கருப்பு வெள்ளை கால திரைப்படங்களில் பார்க்க கூடிய, கைகளால் […]

இணைய வசதியை பயன்படுத்த கம்ப்யூட்டரோ. லேப்டாப்போ வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை, கையில் இருக்கும் ஸ்மார்ட் போனிலேயே இணைய...

Read More »