Archives for: March 2009

100 தேடியந்திர தேடல் பலன்

ஒரு தேடியந்திரத்தில் தேடினால் 100 தேடியந்திரத்தில் தேடிய பலனைப் பெறலாம் என்று சொல்ல முடிந்தால் எப்படி இருக்கும். புதிய தேடியந்திரம் ஒன்று இப்படித்தான் மார் தட்டிக்கொள்கிறது. இன்டெல்வேஸ் டாட்காமென்பது அதன் பெயர்.இல்லை இப்போது பெயர் மாற்றப்பட்டு விட்டது. பிரவிசிஸ் என்பது புதிய பெயர். உண்மையில் இந்த தளம், 100 தேடியந்திரங்களில் தேடும் வசதியை அளிக்கா விட்டாலும்,அதற்கு நிகரான வசதியை தருகிற‌து. அதாவது, ஒன்றுக்கும் மேற்பட்ட தேடியந்திரங்களில் தேடிப்பார்க்கும் சேவையை வழங்குகிறது. இதென்ன பெரிய விஷயம் என்று தோன்றலாம். […]

ஒரு தேடியந்திரத்தில் தேடினால் 100 தேடியந்திரத்தில் தேடிய பலனைப் பெறலாம் என்று சொல்ல முடிந்தால் எப்படி இருக்கும். புதிய த...

Read More »

பதிவுகளை” கேட்டு” ரசிக்க ஒரு வழி

செல்போனும், வாய்ஸ்மெயிலும் இணைந்த புதுமையான சேவை அன் வயர்டுனேஷன் . இந்த சேவை உண்மையிலேயே புதுமையானது. அதிலும் கேட்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு இது மிகவும் இனிமையானது. படிப்பதை விட கேட்டல் நன்று என்று நினைப்பவர்கள் இதனை போற்றிப் புகழ்வார்கள். எப்படி என்று கேட்கிறிர்களா? இன்டெர்நெட் உலகில் பாட்காஸ்டிங் சேவை பிரபலமாக இருக்கிறது அல்லவா? இதுவும் ஒரு வகையான பாட்காஸ்டிங் என்று வைத்துக் கொள்ளுங்களேன். இணைய தளம் மற்றும் பிளாக் தளங்களில் நீங்கள் படிக்க விரும்பும் தகவல்களை இது […]

செல்போனும், வாய்ஸ்மெயிலும் இணைந்த புதுமையான சேவை அன் வயர்டுனேஷன் . இந்த சேவை உண்மையிலேயே புதுமையானது. அதிலும் கேட்கும் ப...

Read More »

டிவிட்டர் விவாகரத்து

டிவிட்டரால் வேலை கிடைத்திருக்கிறது. டிவிட்டரால் வேலை போய் இருக்கிறது. இப்போது டிவிட்டரால் ஒரு நட்சத்திரக்காதல் முறிந்திருக்கிறது. டிவிட்டர் மோகம் முதலில் பிரபலங்களை தான் பிடித்து ஆட்டுகிறது. டிவிட்டர் செய்வது பிரபலங்களுக்கு உள்ளபடியே எந்த அளவுக்கு பயனுள்ளது என்பது ஒருபுறம் இருக்க ,’டிவிட்டர் செய்கிறார்’ என் கூறப்படுவது ந‌ல்ல விளம்பரமாக அமைந்து விடுகிறது. விளம்பரத்தை மீறி டிவிட்டரிடுவது நட்சத்திரங்களை பொருத்தவரை ரசிகர்களோடு தொடர்பு கொள்வதற்கான நல்ல வழி. ஆனால் டிவிட்டர் என்பது இருபக்கமும் கூரான கத்தியைபோன்றது. அதனை கவனமாக […]

டிவிட்டரால் வேலை கிடைத்திருக்கிறது. டிவிட்டரால் வேலை போய் இருக்கிறது. இப்போது டிவிட்டரால் ஒரு நட்சத்திரக்காதல் முறிந்திர...

Read More »

செல்போன் அழைப்பு(சேவை)கள்

செல்போனையும் எஸ் எம் எஸ் யும் மையமாக கொண்டு எத்தனைவிதமான சேவைகள் அறிமுகமாகி வருகின்றன். அந்த வரிசையில் செல்போன்களுக்கான மற்றொரு பயனுள்ள சேவை போன்வைட் . பெயரைக் கேட்டாலே இந்த சேவை எத்தகைய தன்மை கொண்டதாக இருக்கும் என்பதை யூகித்து விடலாம். தாம் போன் மூலம் நிகழ்ச்கிகளுக்கான அழைப்பு அனுப்புவதை இந்த சேவை சுலபமாக்குகிறது. எல்லோருக்குமே நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் என அறிமுகமான வர்களின் பட்டியல் பெரிதாக இருக்கிறது. இந்த பட்டிய லில் பெரும்பாலானோரின் தொடர்பு செல்போன் […]

செல்போனையும் எஸ் எம் எஸ் யும் மையமாக கொண்டு எத்தனைவிதமான சேவைகள் அறிமுகமாகி வருகின்றன். அந்த வரிசையில் செல்போன்களுக்கான...

Read More »

அதி விரைவு எஸ் எம் எஸ்

செல்போன் திரை இத்தூனுன்டாக இருக்கலாம், ஆனால் அதனை மையமாக‌ கொண்டு எத்தனையோ விதமான சேவைகளை உருவாக்கலாம். செல்போனுக்கான சேவைகளின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு புதிய பயன்களை வழங்க முடியும். டெக்ஸ்ட்குவிக் இத்தகைய சேவை தான். இந்த சேவை அதி விரைவாக எஸ்.எம்.எஸ். செய்திகளை அனுப்பி வைக்க உதவுகிறது. தொலைபேசியில் ஸ்பீட் டயலிங் என்று சொல்வது போல செல் போனுக்கு அதி விரைவு எஸ்.எம்.எஸ். என்று வைத்துக் கொள்ளுங்களேன். அடிக்கடி எஸ்.எம்.எஸ். அனுப்பி வைப்பவர்களுக்கு இதன் அருமை உடனடியாக புரிந்து […]

செல்போன் திரை இத்தூனுன்டாக இருக்கலாம், ஆனால் அதனை மையமாக‌ கொண்டு எத்தனையோ விதமான சேவைகளை உருவாக்கலாம். செல்போனுக்கான சேவ...

Read More »