செல்போன் அழைப்பு(சேவை)கள்

1-phoneசெல்போனையும் எஸ் எம் எஸ் யும் மையமாக கொண்டு எத்தனைவிதமான சேவைகள் அறிமுகமாகி வருகின்றன். அந்த வரிசையில்
செல்போன்களுக்கான மற்றொரு பயனுள்ள சேவை போன்வைட் .

பெயரைக் கேட்டாலே இந்த சேவை எத்தகைய தன்மை கொண்டதாக இருக்கும் என்பதை யூகித்து விடலாம். தாம் போன் மூலம் நிகழ்ச்கிகளுக்கான அழைப்பு
அனுப்புவதை இந்த சேவை சுலபமாக்குகிறது.
எல்லோருக்குமே நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் என அறிமுகமான வர்களின் பட்டியல் பெரிதாக இருக்கிறது. இந்த பட்டிய லில் பெரும்பாலானோரின் தொடர்பு செல்போன் எண்களும் போனில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.
வீட்டில் ஒரு விசேஷம் என்றால், இந்த பட்டியலில் உள்ள நண்பர்களுக் கெல்லாம் எஸ்.எம்.எஸ். மூலமே அழைப்பு அனுப்ப முயற்சிக்கலாம். ஆனால் ஒவ்வொருவராக எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். அல்லது கூட்டமாக தேர்வு செய்து செய்தியை அனுப்பலாம்.
போன்வைட் கையில் இருந்தால், இந்த தொல்லை கூட கிடையாது. அழைப்புக்கான செய்தியில் வாய்ஸ் மெயிலாக பதிவு செய்தால் போதுமானது.
நம்முடைய தொடர்பு முகவரியில் இருக்கும் அனைத்து செல்போன் எண்களுக்கும் இந்த அழைப்பு செய்தியை போன்வைட்சாப்ட்வேரே அனுப்பிவைத்து விடும்.

உதாரணமாக ஒருவருக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்று சொன்னால், அந்த செய்தியை அவர் மறு நிமிடமே வாய்ஸ் மெயில் மூலம் தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரோடும் பகிர்ந்து கொண்டு விட முடியும்.

போன்வைட் அடிப்படையில் இவைட் என்னும் சேவையின் செல்போன் வடிவம்.

இவைட் பற்றியும் இன்னும் பிற செல்சேவைகள் பற்றியும் தொடர்ந்து பார்க்கலாம்.

——–

link;
http://www.phonevite.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “செல்போன் அழைப்பு(சேவை)கள்

Leave a Comment

Your email address will not be published.