Archives for: March 2009

அமைதியான யூடியூப்

யூடியூப் அற்பதமானது தான். விதவிதமான வீடியோ காட்சிகளை யூடியூப்பில் நம் விருப்பம் போல பார்த்து ரசிக்கலாம். யூடியூப்பில் ஹிட்டாகும் வீடியோக்களோடு நம்மைப்போன்ற ரசிகர்கள் பதிவேற்றியுள்ள காட்சிகளையும் பார்த்து ரசிக்கலாம். நமது ரசனைக்கேற்ற காட்சிகளை தேர்வு செய்து கொள்ளும் வசதியும் உண்டு. நாம் ரசிக்கும் காட்சிகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். கருத்துக்களை தெரிவிக்கலாம். உண்மையில் இப்படி காட்சிகளையும் அதனடிப்படையில் கருத்துக்களை பகிந்து கொள்வதும் தான் யூடியூப்பின் பலம். இதன் மூலம் புதிய வீடியோ கோப்புகளை கண்டறிய முடியும்.புதிய நண்பர்களையும் […]

யூடியூப் அற்பதமானது தான். விதவிதமான வீடியோ காட்சிகளை யூடியூப்பில் நம் விருப்பம் போல பார்த்து ரசிக்கலாம். யூடியூப்பில் ஹி...

Read More »

வீட்டுக்கு வரும் கூகுல் வானம்

கொல்லைப்புற வானவியல். பெயர் நன்றாக இருக்கிறதா? கூகுல் அறிமுகம் செய்திருக்கும் புதிய சேவை இதைத்தான் சாத்தியமாக்குகிறது. கூகுல் தேடியந்திரம், கூகுல் மேப்ஸ் மற்றும் கூகுல் எர்த் என்னும் பெயரில் வரைபட சேவையை வழங்கி வருவது தெரிந்ததே. கூகுல் மேப்ஸ், உலகின் வரை படங்களை வழங்குகிறது என்றால், கூகுல் எர்த் பூமியின் செயற்கைக் கோள் காட்சிகளை வழங்குகிறது. கூகுல் எர்த் சேவையின் மூலம் விண்ணில் இருந்து பார்ப்பது போல பறவை பார்வையாக பூமியை காண முடியும். பின்னர் திரைப்படங்களில் […]

கொல்லைப்புற வானவியல். பெயர் நன்றாக இருக்கிறதா? கூகுல் அறிமுகம் செய்திருக்கும் புதிய சேவை இதைத்தான் சாத்தியமாக்குகிறது. க...

Read More »

இமெயில் அவதாரங்கள்

இமெயிலின் புதுமை மறைந்து ஒருவித அலுப்பே மிஞ்சுகிறது என்ற உணர்வு உங்களிடம் இருந்தால் உடனே மாற்றிக்கொள்ளுங்கள். (அ) இமெயிலில் இனியும் என்ன புதுமை படைத்து விட முடியும் என்ற எண்ணம் இருந்தாலும் மாற்றிக் கொள்ளுங்கள். இப்படி சொல்ல வைக்கக்கூடிய வகையில் புதுமையான இமெயில் சேவை ஒன்று அறிமுகம் ஆகியுள்ளது. இது புதுமையான இமெயில் சேவையே தவிர புதிய இமெயில் சேவை அல்ல. உண்மையில் இமெயில்களை முற்றிலும் புதுமையான முறையில் பெற உதவும் சேவை. புதுமையானது மட்டும் அல்ல […]

இமெயிலின் புதுமை மறைந்து ஒருவித அலுப்பே மிஞ்சுகிறது என்ற உணர்வு உங்களிடம் இருந்தால் உடனே மாற்றிக்கொள்ளுங்கள். (அ) இமெயில...

Read More »

ஸ்வீடன் சினிமாவின் குரல்

இந்தியா என்றால் சத்யஜித் ரே. ஜப்பான் என்றால் அகிரோ குரோசோவா. அதேபோல ஸ்வீடன் என்றால் இங்க்மார்க் பெர்க்மன். ஸ்வீடன் திரைப்பட உலகின் அடையாளச் சின்னமாக அறியப் பட்ட பெர்க்மன் வேறு எந்த இயக்குனரை யும் விட தனது நாட்டை சர்வதேச சமூகத்தின் முன் பிரதிநிதித்துவப் படுத்த வேண்டிய பொறுப்பை தோளில் சுமந்து கொண்டிருந்தவர். இந்த சுமையை மகிழ்ச்சியுடனே ஏற்றுக்கொண்ட பெர்க்மன் ஒவ்வொரு ஸ்வீடிஷ் காரரையும் அதற்காக பெருமிதப்பட வைத்தவர். உலக சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படும் பெர்க்மன் […]

இந்தியா என்றால் சத்யஜித் ரே. ஜப்பான் என்றால் அகிரோ குரோசோவா. அதேபோல ஸ்வீடன் என்றால் இங்க்மார்க் பெர்க்மன். ஸ்வீடன் திரைப...

Read More »

டிவிட்டரில் சிக்கிய திருடன்

முன்பின் தெரியாதவர் திடிரென உங்கள் வீட்டில் நுழைந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? அவரை தடுத்து நிருத்தலாம். அக்க‌ம் பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைக்கலாம்.இல்லை காவல் துறை உதவியை நாடலாம். ஆனால் நிச்சயமாக அமெரிக்காவின் டேவிட் பிரேகர் செய்ததை போல நீங்கள் செய்ய வாய்ப்பில்லை. அமெரிக்காவின் சாப்ட்வேர் தலைநகரமான சிலிக்கான் பள்ளத்தாக்கில் அதிகாரியாக பணியாற்றும் பிரேகர் வீட்டில் சமீபத்தில் நள்ளிரவில் அறிமுகம் இல்லாத ஆசாமி நுழைந்த போது அவர் பரபரப்படையவும் இல்லை பதட்டமடையவும் இல்லை. நீ யார், எதற்கு என் […]

முன்பின் தெரியாதவர் திடிரென உங்கள் வீட்டில் நுழைந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? அவரை தடுத்து நிருத்தலாம். அக்க‌ம் பக்கத்த...

Read More »