விக்கி ராங்க் தெரியுமா?

wikiவிக்கிபீடியாவை அடிக்கடி பயன்படுத்துபவர் நீங்கள் என்றால் விக்கி ராங்க் உங்களுக்கான இணையதளம் என்று தயங்காமல் சொல்லலாம்.

மக்கள் கலைகள‌ஞ்சியமான விக்கிபீடியா மெரும்பாலான இனையவாசிகள் த‌கவல்களை பெற முதலில் செல்லும் தளமாக இருக்கிறது.அதோடு கூகுலில் தேடும் போது அநேகமாக முத‌லில் வந்து நிற்கும் தளமாகவும் விக்கிபீடியா இருக்கிறது.

விக்கிபீடியாவை தகவல் கடல் என்றே சொல்லவேண்டும்.நொடிக்கு நொடி புதுப்புது தகவல்கள் சேர்ந்து கொண்டே இருக்கும் கடல். இந்த கடலில் இறங்காமலே முத்துக்குளிப்பதற்கான தலம் தான் விக்கி ராங்க்.

அதாவது வீக்கிபீடியாவில் இப்போது முன்னனியில் இருக்கும் கட்டுரை எது என்பதை தெரிந்து கொண்டு அதை படிக்க உதவுகிறது இந்த தள‌ம்.

விக்கிபீடியாவில் வாச‌க‌ர்க‌ள் எந்த‌ த‌க‌வ‌லை அதிக‌ம் தேடுகின்ற‌ன்றோ அத‌ன‌டிப்ப‌டையில் க‌ட்டுரைக‌ளை ப‌ட்டிய‌லிட்டு த‌ருகிற‌து இந்த‌ த‌ள‌ம். அப்ப‌டியே முன்ன‌னியில், உள்ள‌ க‌ட்டுரைக‌ளை ஒப்பிட்டும் பார்க்க‌லாம்.

நேராக‌ விக்கிபீடியாவிற்கு சென்று ப‌டிப்ப‌தை காட்டிலும் இந்த‌ த‌ள‌த்தின் மூல‌ம் விக்கிபீடியாவின் நாடித்துடிப்பை தெரிந்து கொண்டு க‌ட்டுரைக‌ளை ப‌டிப்ப‌து சுவார‌சிய‌மாக‌ தோன்றுகிற‌து.

விக்கிபீடியாவில் பிர‌ப‌ல‌மாக‌ விள‌ங்கும் க‌ட்டுரைக‌ள் அடிக்க‌டி ம‌றிக்கொண்டிருக்கும் த‌ன்மை ப‌டைத்த‌வை என்ப‌தால் இந்த‌ த‌ள‌ம் உயிரோட்ட‌ம் மிக்க‌தாக‌வே காட்சிய‌ளிக்கிற‌து.

விக்கிபீடியா த‌ரும் புள்ளிவிவ‌ர‌ங்க‌ளின் அசிப்ப‌டையில் இந்த‌ த‌ள‌ம் ப‌ட்டிய‌லை த‌யார் செய்கிற‌து.

உல‌க‌ ந‌ட‌ப்புக்க‌லையும் அத‌ன் பின்ன‌ணியையும் தெரிந்து கொள்ள‌ இதைவிட‌ சுல‌ப‌மான‌ வ‌ழி வேறில்லை என்றே தோன்றுகிற‌து.

————-

link;
http://wikirank.com/en

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “விக்கி ராங்க் தெரியுமா?

  1. சுபாஷ்

    மிக்க நன்றிகள் நண்பரே
    உபயோகமானதொன்று

    Reply

Leave a Comment

Your email address will not be published.