தபாலில் ஒரு சுவாரஸ்யம் தரும் இணையதளம்

இமெயில் வந்த பிறகு தபாலை பலரும் கண்டுகொள்வதில்லை.தபாலுக்கான தேவையும் உள்ளபடியே குறைந்துவிட்டது.

ஆனால் இந்த இண்டெர்நெட் யுகத்திலும் தபால் அனுப்பி வைக்கும் ஆர்வத்தை தூண்டும் இணையதள்ம் ஒன்று அறிமுகமாகியுள்ளது தெரியுமா?

மேப்ஸென்வலப் என்பது அந்த தளத்தின் பெயர்.மிக எளிமையான ஆனால் சுவையான‌ சேவை .

இந்த‌ த‌ள‌த்தில் நுழைந்தால் தாபால் உரையை அச்சிட்டு அத‌னை கொண்டு உங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு அத‌னை அனுப்பி வைக்க‌லாம்.

இதில் என்ன‌ சிற‌ப்ப‌ம‌ச‌ம் என்றால் அந்த‌ உரையில் உங்க‌ள் இருப்பிட‌ம் கூகுல் வ‌ரைப‌ட‌த்தில் குறிப்ப‌ட‌ப்ப‌ட்டிருக்கும்.அதிலேயே உங்க‌ள் செய்தியையும் இட‌ம்பெற‌ வைக்க‌லாம். த‌பால் உரையும் கூகுல் வ‌ரைப‌ட‌த்தோடு அச்சிட‌ப்ப‌ட்டு இருப்ப‌தால் அதில் உங்க‌ள் இருப்பிட‌ ந‌க‌ர‌ம் குறிப்ப்ட‌ப்ப‌ட்டிருப்ப‌து சின்ன‌ சுவார‌ஸ்ய‌ம் தானே.

இத‌ற்கு நீங்க‌ள் செய்ய‌ வேண்டிய‌தெல்லாம் ,உங்க‌ள் ந‌க‌ர‌ம் ப‌ற்றிய‌ த‌க‌வ‌லை தெரிவித்து ,நீங்க‌ள் அனுப்ப‌ விரும்பும் செய்தியை டைப் செய்ய‌ வேண்டிய‌து தான்.

வாழ்த்து செய்தி போன்ற‌வ‌ற்றுக்கு ஏற்ற‌தாக இருக்கும். இல்லை ஒரு மாற்ற‌த்திற்காக‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு தாபால் அனுப்பி தான் விய‌க்க‌ வையுங்க‌ளேன்.

————-

http://mapenvelope.com/

———-

http://cybersimman.wordpress.com/2009/12/04/email-3/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “தபாலில் ஒரு சுவாரஸ்யம் தரும் இணையதளம்

  1. V.S.Sunil Kumar

    Nice information

    Reply
  2. mohamed khaiyum

    நல்ல முயற்சி. நாசுங்கி போய்கொண்டு இருக்கு பணிக்கு உயிர் கொடுக்கும் கைதூக்கி. வளர்க

    Reply
  3. subhashree

    good one..i used to write mails..and send by post..now a days..people have become more busy they cant even reply emails…

    Reply

Leave a Comment

Your email address will not be published.