முகப்பு பக்கம் முழுவதும் மழலை மொட்டுக்களின் புகைப்படங்களாக காட்சி தருகிறது ஸ்மோரிஸ் இணையதளம்.மழலைகளின் முகத்தில் கிளிக் செய்தால் கொஞ்சும் மொழியில் அழகாக கதை சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள்.எல்லாம் குழந்தைகளூக்காக குழந்தைகளே சொல்லும் கதைகள். குழந்தைகளுக்கான தரமான,பாதுகாப்பான தளங்களை தேடிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் தாராளமாக இந்த தளத்தை குறித்து வைத்துக்கொள்ளலாம். இந்த தளத்தை உருவாக்கியிருப்பதும் ஒரு பெற்றோரே.அந்த வகையில் பிள்ளைகளுக்காக பெற்றோர்கள் அமைத்த தளம் என்றும் சொல்லலாம். லண்டனை சேர்ந்த லிசா ஸ்வர்லிங் மற்றும் ரால்ப் லேசர் தம்பதி இந்த […]
முகப்பு பக்கம் முழுவதும் மழலை மொட்டுக்களின் புகைப்படங்களாக காட்சி தருகிறது ஸ்மோரிஸ் இணையதளம்.மழலைகளின் முகத்தில் கிளிக்...