Archives for: October 2010

இணைய தளங்களை குறித்து வைக்க ஒரு இணையதளம்.

கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது என்று சொல்வதை போல இணையத்தில் உலா வரும் போது கும்பிட நினைக்காத தெய்வங்களையும் அடிக்கடி தரிசிக்கலாம்.அதாவது நாம் தேடிச்செல்லாத தகவல்கள்,ஆனால் நமக்கு சுவாரஸ்யத்தையும் பயனையும் தரக்கூடிய தகவல்களையோ கட்டுரையையோ பார்க்கலாம். இந்த கட்டுரைகள் என்ன தான் சுவாரஸ்யமாக இருந்தாலும் அப்போதே படித்து முடிப்பது கொஞ்சம் கடினம் தான்.அப்படியே படிக்க உட்கார்ந்தால் வேலை கெட்டு போகலாம். இது போன்ற நேரங்களில் செய்யக்கூடிய உத்தமமான காரியம் அந்த கட்டுரைக்கான இணைப்பை குறித்து வைத்து […]

கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது என்று சொல்வதை போல இணையத்தில் உலா வரும் போது கும்பிட நினைக்காத தெய்வங்களையும் அடிக்கட...

Read More »

பிடிஎஃப் பூட்டை நீக்க ஒரு இணையதளம்

பிடிஎஃப் கோப்புகள் மீதான பூட்டை நீக்க உதவும் இணையதளம் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.அந்த வகையில் மேலும் ஒரு இணையதளம் அறிமுகமாகியிருக்கிறது.பிடிஎஃப் அன்லாக் என்னும் அந்த தளம் பிடிஎஃப் கோப்புகளில் இருக்கும் கட்டுப்பாடுகளை நீக்கி அவற்றை விரும்பிய வகையில் பயன்படுத்த உதவுகிறது. பெரும்பாலான பிடிஎஃப் கோப்புகள் அவற்றை நக‌லெடுக்கவோ,அல்லது எடிட் செய்யவோ ,பிரிண்ட செய்யவோ அனுமதிப்பதிக்காத நிலையில் இந்த கட்டுபாடுகளை நீக்கி தருவதாக பிடிஎஃப் அன்லாக் கூறுகிறது. ஆனால் இதற்கு பாஸ்வேர்டு அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.பிடிஎஃப் கோப்புகளை அதிகம் […]

பிடிஎஃப் கோப்புகள் மீதான பூட்டை நீக்க உதவும் இணையதளம் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.அந்த வகையில் மேலும் ஒரு இணையதளம் அறிமு...

Read More »

ஒரே போன்ற தளங்களை தேட உதவும் இணையதளங்கள்

பக்கத்து வீட்டுக்காரர்களை போல பக்கத்து வீட்டு இணையதளங்களும் இருக்கின்றன தெரியுமா? எந்த இணையதளத்தை எடுத்து கொண்டாலும் அதே போன்ற இணையதளங்கள் இருக்கும் அல்லவா?இப்படி ஒரே மாதிரியான இணையதளங்களை தான் பக்கத்து வீட்டு இணையதளங்கள் என்று குறிப்பிடுகிறது சைட் நெக்ஸ்ட் டோர்  இணையதளம். இத்தகைய தளங்களை தேடுவதற்காக என்றே உதயமாகியுள்ள தளம் இது. அட புதுசாக இருக்கிறதே என்று தோன்றினாலும் இது முற்றிலும் புதிய சேவை அல்ல.கூகுல் தனது தேடல் பட்டியலில் ஒவ்வொரு தளத்திற்கு அருகிலும் அதே போன்ற […]

பக்கத்து வீட்டுக்காரர்களை போல பக்கத்து வீட்டு இணையதளங்களும் இருக்கின்றன தெரியுமா? எந்த இணையதளத்தை எடுத்து கொண்டாலும் அதே...

Read More »

ஆங்கிலத்தில் எழுத உதவும் இணையதளம்

 ஆங்கிலத்தில் அதிவேகமாக எழுத வேண்டும் என்ற ஆசை இருந்து ஆனால் அதற்கு ஈடு கொடுக்கக் கூடிய ஆங்கில புலமை இல்லையே என்ற ஆதங்கமும் இருந்தால் கவலையே வேண்டாம். அழகான ஆங்கிலத்தில் டைப் செய்ய உதவும் இணைய சேவை ஒன்று இருக்கிறது. ஏஐ டைப் என்னும் இந்த சேவை சுலபமாக, வேகமாக, சிறப்பாக டைப் செய்ய உதவுகிறது. அடிப்படையில் இந்த சேவையானது கம்ப்யூட்டரில் டைப் செய்ய உதவும் நோட்பேட் அல்லது வேர்டுபேட் போலதான். ஆனால் இதில் டைப் செய்யத் […]

 ஆங்கிலத்தில் அதிவேகமாக எழுத வேண்டும் என்ற ஆசை இருந்து ஆனால் அதற்கு ஈடு கொடுக்கக் கூடிய ஆங்கில புலமை இல்லையே என்ற ஆதங்கம...

Read More »

ஷாப்பிங் செய்ய கைகொடுக்கும் இணையதளம்

சந்தை ஆய்வு என்பது வர்த்தக நிறுவங்களுக்கு மட்டும் சொந்தமானதா என்ன?நுகர்வோரும் கூட தான் ஆய்வு செய்கின்றனர். பெரும்பாலான நுகர்வோர் எடுத்தவுடன் ஒரு பொருளை வாங்கி விடுவதில்லை.தாங்கள் வாங்க் விரும்பும் பொருள் தொடர்பான அதிகப்டச விவரங்களை தெரிந்து கொள்ள முயற்சி செய்து விட்டு கையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே பொருளை வாங்க முன் வருகின்றனர். தீபாவளி பர்சேஸ் என்றால் எந்த எந்த கடைகளில் புதுப்புது டிசைன் வந்திருக்கிறது ,அவற்றின் விலை எப்படி இருக்கிறது ,துணிகளின் தரம் எங்கே சிறந்ததாக […]

சந்தை ஆய்வு என்பது வர்த்தக நிறுவங்களுக்கு மட்டும் சொந்தமானதா என்ன?நுகர்வோரும் கூட தான் ஆய்வு செய்கின்றனர். பெரும்பாலான ந...

Read More »