வேலை வாய்ப்புக்கான கூகுல்

வேலை வாய்ப்புக்கான தேடல் இதைவிட சுலபமாக இருக்க முடியாது.ஜாப்சர்ச் இணையதளத்தை பார்த்தால் இப்படி தான் சொல்லத்தோன்றுகிறது.அந்த அளவுக்கு இந்த தளம் வடிவமைப்பில் எளிமையாக பயன்படுத்துவதற்கு அதைவிட எளிமையாக அமைந்துள்ளது.

இந்தியர்கள் இந்த தளத்தின் மூலம் தங்களுக்கு பொருத்தமான வேலை வாய்ப்பை சுலபமாக தேடிக்கொள்ளலாம்.

ஏற்கனவே உள்ள வேலைவாய்ப்பு தளங்களை விட இந்த தளத்தில் அப்படி என்ன விஷேசம் என்று கேடக் தோன்றலாம்.முதலில் ஜாப்சர்ச் மற்றுமொரு வேலைவாய்ப்பு தளம் இல்லை.உண்மையில் இது வேலைவாய்ப்பு தள்மே இல்லை.வேலை வாய்ப்புக்கான தேடிய்ந்திரம்.

அதாவது மற்ற வேலைவாய்ப்பு தளங்களில் உள்ள வேலைவாய்ப்புகளை தேடுவதறகான தேடியந்திரம்.வேலை வாய்ப்புக்கான் கூகுல் என்றும் சொல்லலாம்.கூகுல் எப்படி இணையத்தில் உள்ள எண்ணற்ற தளங்களில் தேடி தேவையான தகவல்களை தருகிறதோ அதோ போல இந்த தளம் வேலை வாய்ப்பு தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ள வேலைகளில் இருந்து தேடி தருகிறது.

மேலும் மற்ற வேலை வாய்ப்பு தளங்களை போல இதில் பயோடேட்டவை எல்லாம் சமர்பிக்க வேண்டியதில்லை.

எந்த துறையில் வேலை தேவையோ அந்த துறையை கூறிப்பிட்டு தேடிப்பார்த்தால் வேலைகள் பட்டியலிடப்படுகினறன.கூகுலில் வரும் முடிவுகளை போலவே வரிசையாக வேலை வாய்ப்புகள் இடம்பெறுகின்றன.

அதன் பிறகு முடிவுகளை பல்வேறு வகைகளில் மாற்றியமைத்து பொருத்தமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.உதாரணத்திற்கு சமீபத்தில் வெளியான வேலைவாய்ப்புகள் ,ஒரு வாரம் முன வெளியானவை என்றும் சுருக்கி கொள்ளலாம்.

வேலைக்கான பதவியின் தன்மை குறித்தும் தேடலை அமைத்து கொள்ளலாம்.அதே போல எந்த நகரில் வேலை தேவை என்றும் குறிப்பிட்டு தேடலாம்.வீட்டிலிருந்து எவ்வலவு அருகாமையில் இருக்க வேண்டும் என்று கூட் அகுறிப்பிடும் வசதி இருக்கிறது.

முழு நேரமா,பகுதி நேரமா என்றும் குறிப்பிட்டு தேடலாம்.கல்வித்த்குதியின் அடிப்படையிலும் தேடலை பட்டை தீட்டிக்கொள்ளலாம்.

மேலும் மேம்பட்ட தேடல் வசதியை பயன்படுத்தி எந்த வகையான வேலை எந்த கம்பெனியில் எந்த அம்சங்களோடு வேண்டும் என்றும் தேட முடியும்.

எந்த வேலை தேவை என்பதில் குழப்பம் இருந்தால் இந்த தளத்தில் பிரபலாமாக உள்ள தேடல் பதங்களை கிளிக் செய்து இப்போது வேலை வாய்ப்பு சந்தையில் என்ன டிரென்ட் என்றும் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

சரியான வேலை வாய்ப்புக்காக பல்வேறு தளங்களுக்கு சென்று அல்லாடாமல் ஒரே தளத்தில் அழகாக வேலை வாய்ப்பை தேடலாம் என்பதோடு உறுப்பினராக பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

இந்தியர்களுக்கு மட்டும் அல்ல இந்தியாவில் குடிபெயர இருப்பவர்களும் இந்த தளத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில்  பணியாற்றி விட்டு தாயகம் திரும்பும் எண்ணம் கொண்டவர்களும் இதனை பயன்படுத்தலாம்.

இணையதள முகவரி;http://www.jobsearch.in/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

9 Comments on “வேலை வாய்ப்புக்கான கூகுல்

  1. vaithianathan

    pls send by email

    Reply
  2. Shruthi

    பகிற்விற்கு நன்றி.
    //உறுப்பினராக பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை//
    இது ஒரு நல்ல வசதி.
    எனக்கு ஒரு சந்தேகம், நீங்கள் குறிப்பிட்டுள்ள இத்தளத்தில் நமக்கு கிடைக்கும் விவரங்கள் நம்பகமானவைதானா? அவை நம்பகமானவை தான் என்றால், அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா?

    Reply
    1. cybersimman

      அடிப்படையில் இது தேடியந்திரம் போல தான்.மற்ற வேலைவாய்ப்பு தளங்களில் உள்ள தகவல்களை பட்டிய‌லிடுகிறது.எனவே நம்பகத்தன்மை பிரச்ச்னை இல்லை என்று கருதுகிறேன்.

      Reply
      1. Shruthi

  3. rajimanikandan

  4. போன் நம்பர் 0094719481801

    Reply
  5. CHOKKALINGAM

    கிரிக்கெட் சிறப்பு

    Reply

Leave a Comment

Your email address will not be published.