Archives for: July 2012

அருமையான பாடல் தேடியந்திரம்.

மியூசிக் ஸ்மேஷர் இசைப்பிரியர்களுக்கான தேடியந்திரம்.ஆனால் இன்னொரு தேடியதிரமோ வெறும் தேடியந்திரமோ இல்லை.அருமையான தேடியந்திரம். கூகுலில் தகவல்களை தேடுவது போல மியூசிக் ஸ்மேஷரில் பாடல்களை தேடலாம்.எந்த பாடகர் அல்லது இசை கலைஞரின் பாடல் தேவையோ அவரது பெயரை குறிப்பிட்டு இதில் தேடலாம். பாடல்களை தேடித்தரும் இசை தேடியந்திரங்கள் பல இருந்தாலும் மியூசிக் ஸ்மேஷரில் சிறப்பு என்னவென்றால் இது இணையத்தின் முன்னணி இசை சேவைகளில் இருந்து பாடல்களை தேடி அவற்றை வரிசையாக தொகுத்து தருகிறது. இசை பிரியர்கள் ஸ்பாட்டிபை,அர்டியோ,குருவ்ஷேக்,சவுண்டு கிளவுட்,பேன்ட் […]

மியூசிக் ஸ்மேஷர் இசைப்பிரியர்களுக்கான தேடியந்திரம்.ஆனால் இன்னொரு தேடியதிரமோ வெறும் தேடியந்திரமோ இல்லை.அருமையான தேடியந்தி...

Read More »

பேஸ்புக் மூலம் ஆலோசனை கேட்க ஒரு இணையதளம்.

புதிதாக அறிமுகமாகியிருக்கும் குறிப்பிட்ட பிராண்ட் செல்போனை நம்பி வாங்கலாமா? என்று கேட்டு யாரிடமிருந்தாவது கோரிக்கை வந்தால் குழம்பி போய்விட வேண்டாம்?நன்றாக உற்று கவனியுங்கள்.அது உங்கள் நண்பர் அல்லது நண்பர்களிடம் இருந்து வந்த கேள்வியாக இருக்கலாம். அதுவும் உங்களை போன்ற நண்பர்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த கேள்விக்கான பதில் உங்களுக்கு தெரிந்திருக்கலாம் என்னும் எதிர்பார்ப்பில் கேட்கப்பட்ட கேள்வியாக இருக்கலாம். இப்படி சுற்றி வளைக்காமல் நேரடியாக சொல்வதாயின் ‘டவுட’ட்’ இணையதளத்தில் உறுப்பினராக சேர்ந்த உங்கள் நண்பரின் கேள்வியாக இருக்கலாம்!. […]

புதிதாக அறிமுகமாகியிருக்கும் குறிப்பிட்ட பிராண்ட் செல்போனை நம்பி வாங்கலாமா? என்று கேட்டு யாரிடமிருந்தாவது கோரிக்கை வந்தா...

Read More »

நண்பர்களோடு சேர்ந்து டைப் செய்ய ஒரு தளம்.

டைப்வித்.மீ இணையதளத்தை ஒரு சின்ன இணைய அற்புதம் என்று சொல்லலாம்.காரணம் ஒரே நேரத்தில் நண்பர்களோடு சேர்ந்து இணையம் வழியே டைப் செய்ய உதவுகிறது இந்த இணையதளம்.நண்பர்கள் வேறு வேறு இடங்களில் இருந்தாலும் ஒரே நேரத்தில் டைப் செய்யலாம். அந்த வகையில் இந்த தளத்தை கூட்டு இணைய பலகை என்று சொல்லலாம். கூட்டு டைப்பிங் செய்ய இந்த தளத்தை பயன்படுத்துவது மிகவும் எளிதானது.உறுப்பினராக கூட பதிவு செய்யும் தேவை இல்லாமல் இதனை பயன்படுத்த துவங்கி விடலாம். வெறுமையாக இருக்கும் […]

டைப்வித்.மீ இணையதளத்தை ஒரு சின்ன இணைய அற்புதம் என்று சொல்லலாம்.காரணம் ஒரே நேரத்தில் நண்பர்களோடு சேர்ந்து இணையம் வழியே டை...

Read More »

நான் பார்க்கும் இணையதளங்கள்.

திரைபகிர்வு(ஸ்கிரின் ஷேரிங்) இணைய சேவைகள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இணையத்தில் ஒருவர் பார்த்து கொண்டிருக்கும் இணையதளத்தை அப்படியே மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள உதவும் தளங்களே திரை பகிர்வு சேவை என குறிப்பிடப்படுகிறது.இந்த தளங்களின் உபயத்தால் நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் இணையதளத்தை அதே நேரத்தில் உங்கள் நண்பர்களும் காணச்செய்யலாம். ஸ்கிரின்லீப் இணையதளமும் இத்தகைய திரை பகிர்வு சேவை தான்.ஆனால் மற்ற திரை பகிர்வு சேவைகளை விட இது எளிதானதாக இருக்கிறது.காரணம் இதனை பயன்படுத்த எதையும் டவுண்லோடு செய்யவோ இன்ஸ்டால் […]

திரைபகிர்வு(ஸ்கிரின் ஷேரிங்) இணைய சேவைகள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இணையத்தில் ஒருவர் பார்த்து கொண்டிருக்கும...

Read More »

இணையம் மூலம் நிறவேறிய இளைஞரின் கடைசி ஆசை

இது வெற்றிக்கதை அல்ல;நெகிழ வைக்கும் கதை! ஒரு முகம் தெரியாத வாலிபரின் கடைசி விருப்பத்தை நிறைவேற்ற அறிமுகம் இல்லாதவர்கள் நேசக்கரம் நீட்டி நிதி உதவி செய்து இணையத்தின் ஆற்றலையும் அதன் மூலம் மனிதநேயத்தின் மகத்துவத்தையும் உணர்த்திய கதை. அந்த வாலிபரின் பெயர் ஆரான் காலின்ஸ்.கம்ப்யூட்டர் வல்லுனராக இருந்த ஆரான் 30 வயதில் இவ்வுலகை விட்டு சென்று விட்டார்.இதனால் ஆரானை துரதிர்ஷ்டசாலி என்று சொல்லலாம்.ஆனால் இந்த வர்ணனை ஆரானுக்கே பிடிக்காது.காரணம் சிறிய வயதில் இறக்க நேர்ந்தது பற்றி அவர் […]

இது வெற்றிக்கதை அல்ல;நெகிழ வைக்கும் கதை! ஒரு முகம் தெரியாத வாலிபரின் கடைசி விருப்பத்தை நிறைவேற்ற அறிமுகம் இல்லாதவர்கள் ந...

Read More »