Archives for: July 2012

இணையத்தில் வெளியான‌ முதல் புகைப்படம்;ஒரு பிளேஷ்பேக்

இண்டெர்நெட்டில் இன்று புகைப்படங்கள் கொட்டிக்கிடக்கின்றன.புகைப்படங்கள் மட்டும் அல்ல வீடியோ கோப்புகளும் நிறைந்திருக்கின்றன.புகைப்படங்கள் இல்லாத இண்டெர்நெட்டை நினைத்து பார்ப்பது கூட கடினம் என்று சொல்லும் அளவுக்கு இண்டெர்நெட்டும் புகைப்படங்களும் நெருக்கமாக இருக்கின்றன. ஆனால் இண்டெர்நெட்டில் வெளியான முதல் புகைப்படம் என்னவாக இருக்கும் என்று நீங்கள் எப்போதாவது நினைத்து பார்தததுண்டா? இண்டெர்நெட்டில் வெளியான முதல் புகைப்படம் பற்றியும் அது வெளியிடப்பட்ட விதம் குறித்தும் சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. பலரும் எதிர்பார்க்க கூடியது போல இண்டெர்நெட்டில் புகைப்படத்தை வெளியிட்டது வலையின் பிதாமகன் […]

இண்டெர்நெட்டில் இன்று புகைப்படங்கள் கொட்டிக்கிடக்கின்றன.புகைப்படங்கள் மட்டும் அல்ல வீடியோ கோப்புகளும் நிறைந்திருக்கின்றன...

Read More »

இஷ்டம் போல இமெயில் சேவை.

இன்றைய பதிவை நாளைக்கு வெளியாகும் வகையில் செய்வதற்கான வசதி வலைப்பதிவுகளில் இருக்கிறது.அதே போல டிவிட்டரில் குறும்பதிவுகளை விரும்பிய நாளில் விரும்பிய நேரத்தில் வெளியிடுவதற்கான வசதியை அளிக்கும் தளங்களும் இருக்கின்றன. இதே போன்ற வசதி இமெயிலுக்கும் தேவை என்று நினைத்தால் ரைட் இன் பாக்ஸ் இணையதளம் இதனை வழங்குகிறது. பிரபலமான ஜிமெயில் சேவையில் செய்லபடக்கூடிய வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதியின் மூலம் நீங்கள் இப்போது டைப் செய்த இமெயிலை எப்போது வேண்டுமானாலும் உரியவர்களுக்கு அனுப்பலாம். அதாவது வேலையை […]

இன்றைய பதிவை நாளைக்கு வெளியாகும் வகையில் செய்வதற்கான வசதி வலைப்பதிவுகளில் இருக்கிறது.அதே போல டிவிட்டரில் குறும்பதிவுகளை...

Read More »

ரிசார்ஜ் செய்ய உதவும் இணையதளங்கள்.

பே டிஎம்;ஆன்லைன் மூலமே செல்போனில் ரீசார்ஜ் செய்வதற்கான வசதியை வழங்கும் இணையதளம்.பிரி ரீசார்ஜ் இணையதளமும் இதே வசதியை வழங்குகிறது. இரண்டு தளங்களுமே ஒரே விதமான சேவையை தான் வழங்குகின்றன.அதாவது செல்போனில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.கூடவே கேபிள் டிவி மற்றும் இணைய சேவைக்கான (டேட்டா கார்டு)ஆகியவற்றுக்கும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஆனால் பேடிஎம் தளம் தோற்றத்தில் மிக எளிமையாக இருக்கிறது.அந்த எளிமை அதன் சேவையில் குழப்பத்திற்கு இடமில்லா தெளிவை வழங்குகிறது. இந்த தளத்தின் மூலம் ரீசார்ஜ் செய்ய முதலில் […]

பே டிஎம்;ஆன்லைன் மூலமே செல்போனில் ரீசார்ஜ் செய்வதற்கான வசதியை வழங்கும் இணையதளம்.பிரி ரீசார்ஜ் இணையதளமும் இதே வசதியை வழங்...

Read More »

கூட்டாக வரைய ஒரு இணையதளம்.

கூட்டாக வரைவதற்கும் வரைந்த படத்தை பகிர்ந்து கொள்வதற்குமான இன்னொரு இணையதளமாக புலோக்டிரா அமைந்துள்ளது. இணைய வெள்ளை பலகை என வர்ணித்து கொள்ளும் இந்த தளத்தில் அலுவலரீதியான எண்ணத்தையோ அல்லது சுவாரஸ்யத்திற்காக வரையும் சித்திரத்தையோ நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.சித்திரத்தை வரையும் போதே நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.அலுவலக வேலை என்றால் சக ஊழியர்களையும் பங்கேற்க செய்யலாம். வரைபவர் ,வரைய அழைக்கப்பட்டவர் என எல்லாரும் ஒரே இணைய பலகையை பார்க்க முடிவதாலும் பயன்படுத்த முடிவதாலும் அதில் திருத்தங்களையும் செய்யலாம்.மாற்றி வரையலாம். வெவேறு […]

கூட்டாக வரைவதற்கும் வரைந்த படத்தை பகிர்ந்து கொள்வதற்குமான இன்னொரு இணையதளமாக புலோக்டிரா அமைந்துள்ளது. இணைய வெள்ளை பலகை என...

Read More »

ஆறு மனமே ஆறு!அழைக்கும் இணையதளம்.

இசை கேட்டால் புவி ஆசைந்தாடும் தான்.இசைக்கு மயங்காத உள்ளங்களும் இல்லை தான்.ஆனால் அருமையான பாடல்கள் கேட்பதற்கான மன‌நிலை இல்லாத நேரங்களின் என்ன செய்வது. எழுத்தாளர் சுந்தர ராமசாமி கதைகளில் அடிக்கடி குறிப்பிடப்படுவது போன்ற கொந்தளிப்பான மனநிலையில் இருக்கும் போது நல்ல பாடல்களால் கூட அமைதி தர முடியாது. ஆனால் இது போன்ற நேரங்களில் மனதிற்கு பேரமைதியை அளிக்க கூடிய ஆற்றல் கொண்ட இயற்கையோடு இணைந்த இசையை கேட்டால் அப்படியே ஒன்றி போய் விடலாம்.ரிலாக்சிங் நேச்சர் இணையதளம் இத்தகைய […]

இசை கேட்டால் புவி ஆசைந்தாடும் தான்.இசைக்கு மயங்காத உள்ளங்களும் இல்லை தான்.ஆனால் அருமையான பாடல்கள் கேட்பதற்கான மன‌நிலை இல...

Read More »