Archives for: July 2012

வருகிறது இண்டெர்நெட்டுக்கு ஒரு சங்கம்.

விரைவில் வருகிறது என்னும் அறிவிப்போடு இண்டெர்நெட் சங்கம் உருவாக்கப்பட்டிருப்பதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இண்டெர்நெட் சங்கத்திற்காக அமைகப்பட்டுள்ள இணையதளத்தில் தான் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இணையத்தின் ஒன்று பட்ட குரலை எழுப்புவதற்காக முன்னணி இணைய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த சங்கத்தை உருவாக்கியுள்ளன.முன்னணி நிறுவனங்களின் பெயர்கள் குறிப்பிடப்படாவிட்டாலும் கூகுல்,அமேசான்,இபே,பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் இதன் பின்னே இருப்பதாக கருதப்படுகிறது. செப்டம்பர் மாதம் முதல் செயல்பட உள்ள இந்த சங்கத்தின் உறுப்பினர் நிறுவனங்கள் பெயர்கள் வெளியிடப்படவில்லையே தவிர இந்த அமைப்பின் […]

விரைவில் வருகிறது என்னும் அறிவிப்போடு இண்டெர்நெட் சங்கம் உருவாக்கப்பட்டிருப்பதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இண்டெ...

Read More »

கூகுலில் புதிய வசதி.

சின்ன சின்ன அற்புதங்களை அறிமுகம் செய்வதில் கூகுலுக்கு நிகராக வேறு தேடியந்திரத்தை பார்க்க முடியாது. இப்போது கூகுல் அறிமுகம் செய்துள்ள அற்புதம் கால்குலேட்டர். தேடல் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் கூகுல் அறிமுகம் செய்யும் புதிய வசதிகள் மிக மிக எளிதான சேவையாக இருந்தாலும் அதனளவில் பயனுள்ளதாக அமைந்திருக்கும்.அது மட்டும் அல்ல எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக இந்த கூடுதல் சேவைகள் அறிமுகமாகி நிற்கும். கேல்குலேட்டரும் இப்படி தான் சத்தமில்லாமல் அறிமுகமாகியிருக்கிறது. இந்த கேல்குலேட்டரை கூகுல் முகப்பு […]

சின்ன சின்ன அற்புதங்களை அறிமுகம் செய்வதில் கூகுலுக்கு நிகராக வேறு தேடியந்திரத்தை பார்க்க முடியாது. இப்போது கூகுல் அறிமுக...

Read More »

டிவிட்டரில் காதல் லைவ் ரிலே!

திரைப்படங்களில் காதலனோ காதலியோ ஐ லவ் யூ என்று ஊருக்கே கேட்கும் படி உற்சாகமாக கத்தி சொல்லியதுண்டு.சில துடுக்கான காதலர்கள் மைக் வைத்தும் காதலை வெளிப்படுத்தியதுண்டு.எல்லாம் காதலில் புதுமையை புகுத்துவதற்கான இயக்குனர்களின் முயற்சிகள் தான் . ஆனால் கனடாவில் காதலன் ஒருவர் தனது காதலை டிவிட்டரில் லைவ் ரிலே செய்து ஆயிரக்கணக்கானோரை தனது காதல் யாத்திரையை பின் தொடர வைத்திருக்கிறார்.திரைபட கதைகளையே மிஞ்சி விடும் அளவுக்கு அவரது காதல் கதை சுவாரஸ்யமாகவும் அமைந்திருக்கிறது. கனடாவின் வின்னிபெக நகரை […]

திரைப்படங்களில் காதலனோ காதலியோ ஐ லவ் யூ என்று ஊருக்கே கேட்கும் படி உற்சாகமாக கத்தி சொல்லியதுண்டு.சில துடுக்கான காதலர்கள்...

Read More »

பேஸ்புக்கில் பொன்மொழிகளை பகிர்ந்து கொள்ள!.

பேஸ்புக் பகிர்வுகள் சுய தம்பட்டமாகவோ அல்லது சுய செய்திகளாக தான் இருக்க வேண்டுமா என்ன?அழகான பொன்மொழிகளையும் சிந்த்தனையை தூண்டக்கூடியகருத்துக்களையும் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளலாம். இந்த பொன்மொழிகளை வழக்கமான செய்தியாக பகிர்ந்து கொள்ளாமல் அழகிய இணைய போஸ்டராக பகிர்ந்து கொள்ள முடிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.அதாவது அவற்றுக்கு என தனி வடிவமைப்பு மற்றும் பிரத்யேக எழுத்துருக்களோடு பொன்மொழிகளை வெளியிட முடிந்தால் எளிதாக கவனத்தை ஈர்க்கலாம். இன்ஸ்பிரபிள் இணையதளம் இதை தான் சாத்தியமாக்குகிறது. மேற்கோள்களை உருவாக்கவும் என்னும் பகுதிக்கு சென்றால் […]

பேஸ்புக் பகிர்வுகள் சுய தம்பட்டமாகவோ அல்லது சுய செய்திகளாக தான் இருக்க வேண்டுமா என்ன?அழகான பொன்மொழிகளையும் சிந்த்தனையை த...

Read More »