Archives for: August 2013

ஒரு இளம் எழுத்தாளரின் இணையதளம்.

தற்செயலாக கண்ணில் பட்டது அந்த இணையதளம்: புத்தன் பேஜ்ஸ்.காம்.இணையத்தில் உலாவும் போது இப்படி இடறி நிற்கும் இணையதளங்கள் கவனிக்க வைக்கும்.இந்த தளமும் அப்படி தான். ஒரு நல்ல இணையதளத்துக்கு என்று சில அம்சங்கள் இருக்கின்றன.முகப்பு பக்கம் எளிமையாக இருக்க வேண்டும்.ஆனால் அதன் உள்ள‌டக்கம் ப‌ளிச்சென கவனத்தை ஈர்க்கும் வகையில் நேர்த்தியாக இருக்க வேண்டும்.முதல் பார்வையிலேயே அந்த தளத்தில் நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்ற புரிதலை ஏற்படுத்தி விட வேண்டும். இந்த புரிதல் தளத்தினுள் மேற்கொண்டு பயனிக்கும் ஆர்வத்தை […]

தற்செயலாக கண்ணில் பட்டது அந்த இணையதளம்: புத்தன் பேஜ்ஸ்.காம்.இணையத்தில் உலாவும் போது இப்படி இடறி நிற்கும் இணையதளங்கள் கவன...

Read More »

நீங்களும் கொடை வள்ளலாகலாம்: அழைக்கும் கூகுல் .

ஆன்ட்ராய்டு போனுக்கான செயலிகள்(அப்கள்) ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.இவற்றை கூகுலின் செயலிகளுக்கான இணைய கடையில் ( கூகுல் பிலே ஸ்டோர்) பார்க்கலாம்.வாங்கலாம்.இப்போது கூகுலே ஒரு செயலியை அறிமுகம் செய்துள்ளது.கூகுலே உருவாக்கிய செயலி இது. செயலியின் பெயர் ஒன் டே. அதாவது ஒரு நாள். மாற்றத்துக்கான செயலி இந்த செயலி உங்களை ஒரு நாள் கொடை வள்ளலாக்கும் நோக்கம் கொண்டது. நீங்கள் விரும்பினால் ஒவ்வொரு நாளும் கொடை வள்ளலாக்க கூடிய‌து.எப்படி தெரியுமா? இந்த செயலி தன்னார்வ தொண்டு நிறுவங்களுக்கும் உங்களுக்கும் இடையிலான […]

ஆன்ட்ராய்டு போனுக்கான செயலிகள்(அப்கள்) ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.இவற்றை கூகுலின் செயலிகளுக்கான இணைய கடையில் ( கூகுல் பி...

Read More »

பாஸ்வேர்டு; தவிர்க்க வேண்டிய பத்து வழிகள்.

உங்கள் பாஸ்வேர்டு திருடப்பட முடியாத வகையில் இருக்க வேண்டும் என்றால் அவற்றை உருவாக்கும் போதே கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.நல்ல பாஸ்வேர்டை உருவாக்குவதற்காக பின்பற்ற வேண்டிய விஷ‌யங்கள் அநேகம் இருக்கின்றன.அதே போலவே பாஸ்வேர்டு உருவாக்கும் போது செய்யக்கூடாத விஷய‌ங்கள் என்று சில இருக்கின்றன. இப்படி தவிர்க்க வேண்டியவ‌ற்றை செய்தாலே பாஸ்வேர்டின் பாதுகாப்பு 50 சத்வீதம் உறுதியாகிவிடும். புதிய பாஸ்வேர்டை அமைக்கும் போது பொதுவாக பலரும் பின்பற்றும் நடைமுறைகள் என்று சில கண்டறியப்பட்டுள்ளன. அநேகமாக அவற்றை தான் எல்லோரும் […]

உங்கள் பாஸ்வேர்டு திருடப்பட முடியாத வகையில் இருக்க வேண்டும் என்றால் அவற்றை உருவாக்கும் போதே கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டு...

Read More »

நண்பர்களோடு சேர்ந்து சாப்பிட அழைக்கும் தளம்

உணவு மூலம் உறவு வளர்த்து கொள்ள உதவும் வலைப்பின்னல் தளங்களை நீங்கள் அறிந்திருக்கலாம். இவற்றை உணவு பின்னல் தளங்கள் என்று வர்ணிக்கலாம்.இந்த வரிசையில் மீல்ஸ் வித் ஃபிரன்ட்ஸ் தளத்தை மிகவும் எளிமையானது என சொல்லலாம். ஓட்டலிலோ ரெஸ்டாரன்டிலோ நண்பர்களோடு சேர்ந்து ஒன்றாக சாப்பிட்டு மகிழ்வதை இந்த தளம் எளிதாக்குகிறது.அதாவது சேர்ந்து சாப்பிடுவதில் உள்ள திட்டமிடலுக்கு இந்த தளம் பொறுப்பேற்றுக்கொள்கிறது. மிக எளிதாக இந்த சேவையை பயன்படுத்தலாம்.விருந்துக்கான ரெஸ்டாரன்டை தேர்வு செய்துவிட்டு ,சாப்பிட வருமாறு உங்களை நண்பர்களுக்கு அழைப்பு […]

உணவு மூலம் உறவு வளர்த்து கொள்ள உதவும் வலைப்பின்னல் தளங்களை நீங்கள் அறிந்திருக்கலாம். இவற்றை உணவு பின்னல் தளங்கள் என்று வ...

Read More »

பாஸ்வேர்டை பாதுகாக்க பொய் சொல்லுங்கள்!

பொய் சொல்ல சொல்வது நல்ல அறிவுரை அல்ல; ஆனால் பாஸ்வேர்டு விஷ‌யத்தில் பாதுகாப்பிற்காக நீங்கள் பொய் சொல்ல வேண்டும் என்று நிபுணகள் சொல்கின்றனர்.அதாவது பொய்யான பதிலை சொல்லுங்கள் என்கின்றனர். எப்படி? ஏன்? பார்க்கலாம்!. புதிதாக இமெயில் முகவரி கணக்கை துவக்கும் போதோ அல்லது வேறு இணைய சேவையில் பதிவு செய்யும் போதோ பயனாளர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு உள்ளிட்டவற்றை தேர்வு செய்து கொள்ள‌ வேண்டும்.அப்படியே உங்களிடம் சில கேள்விகள் கேட்கப்படும்.உங்கள் பிறந்த தேதி என்ன?, உங்களூக்கு பிடித்த […]

பொய் சொல்ல சொல்வது நல்ல அறிவுரை அல்ல; ஆனால் பாஸ்வேர்டு விஷ‌யத்தில் பாதுகாப்பிற்காக நீங்கள் பொய் சொல்ல வேண்டும் என்று நிப...

Read More »