சிறந்த இணையதளங்களின் தொகுப்பு

புத்தக கண்காட்சி இனிதே நிறைவடைந்துள்ளது. என்னைப்பொறுத்தவரை இரட்டிப்பு மகிழ்ச்சி. எனது முதல் நூலான இணையத்தால் இணைவோம் -சைபர் சிம்மன் கையேடு-1 , கண்காட்சியின் இறுதி நாளில் வெளியானது. மதி நிலையம் சார்பில் விவேக் எண்டர்பிரைசஸ் பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. 264 பக்கங்கள், விலை ரூ. 190.

நேர்த்தியான அச்சில் மிகவும் தரமாக பதிப்பித்துள்ள பதிப்பகத்தார்க்கு மனமார்ந்த நன்றிகள். தேர்ந்தெடுக்கப்பட்ட இணையதளங்களின் விரிவான அறிமுகமாக இந்த தொகுப்பு அமைந்துள்ளது. மிகவும் கவனமாக பார்த்து பார்த்து தேர்வு செய்யப்பட்ட இணையதளங்கள் இடம் பெற்றுள்ளன. இணையத்தின் பயன்பாட்டு சாத்தியங்களையும் சமூக நோக்கையும் உணர்த்தும் இணையதளங்கள். இயன்ற வரை இணையத்தின் நிகரில்லா வண்ணங்களை பிரதிபலிக்க முயன்றுள்ளேன். அதில் உள்ள சமூக நோக்கிலான தளங்கள் எனக்கு பிடித்தமானவை. பயன்பாடு நோக்கிலான தளங்களும் அநேகம் உண்டு.

சைபர்சிம்மன் கையேடு  என பெயர் வைத்திருப்பது வலைப்பதிவு வாசகர்களாகிய நீங்கள் அதரவு தந்த நம்பிக்கையே காரணம். புத்தகம் தொடர்பான உங்கள் கருத்துக்களை அறிய ஆர்வமாக உள்ளேன். உங்கள் கருத்துக்களும் ஆதரவும் அடுத்த தொகுப்புக்கு வழிகாட்டியாக இருக்கும்.

அன்புடன் சிம்மன்.

புத்தகம் தொடர்பான விவரங்களுக்கு; 

விவேக் எண்டர்பிரைசஸ் .

2/3, 4வது தெரு

கோபாலபுரம்

சென்னை. -86

போன்; 044-28111506

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.