Archives for: January 2014

பேஸ்புக்கில் பெஞ்சமின் பிராங்கிளின்

சரித்திரத்தை திரும்பி பார்ப்பது எப்போதுமே சுவாரஸ்யமான விஷயம் தான். இன்னும் சுவாரஸ்யம் என்னவென்றால் சமகாலத்து தொழில்நுட்பங்களான பேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூலமும் சரித்திரத்தை திரும்பி பார்க்கலாம். இதற்கு சமீபத்திய உதாரணம் பெஞ்சமின் பிராங்கிளின் நினைவாக உருவாக்கப்பட்டுள்ள பேஸ்புக் பக்கம். அமெரிக்காவை நிறுவைய முன்னோடிகளில் ஒருவராக போற்றப்படும் பெஞ்சமின் பிராங்கிளின் அடைமொழிகளில் அடக்க முடியாத அளவுக்கு பன்முகம் கொண்டவர். பள்ளி பாடப்புத்தகத்தில் அவரது புகழ்பெற்ற கற்றாடி பரிசோதனையை படித்தது நினைவிருக்கலாம். இது பிராங்கிளினின் விஞ்ஞான முகம். எழுத்தாளர், அச்சக […]

சரித்திரத்தை திரும்பி பார்ப்பது எப்போதுமே சுவாரஸ்யமான விஷயம் தான். இன்னும் சுவாரஸ்யம் என்னவென்றால் சமகாலத்து தொழில்நுட்ப...

Read More »

ட்விட்டரில் கதை சொன்ன நைஜிரிய எழுத்தாளர்.

நைஜிரிய எழுத்தாளரான டேஜு கோலோவை ( Teju Cole )  உங்களுக்கு தெரியுமா ? இது வரை தெரியாவிட்டால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள். கோலே எப்படி என்ன செய்துவிட்டார் என்று நீங்கள் கேட்கலாம். புதுயுக எழுத்தாளரான கோலே  டிவிட்டர் வழியே கதை சொல்வதில் புதுமையை உண்டாக்கி புதிய இலக்கிய வடிவத்தை உண்டாக்கியிருக்கிறார். அதாவது  கோலே குறும்பதிவுகள் மூலமாகவே கதை ஒன்றை சொல்லியிருக்கிறார். டிவிட்டரை நன்கறிந்தவர்கள் , குறும்பதிவுகளாகவே கதை சொல்வது ஏற்கனவே முயற்சிக்கப்பட்டுள்ள விஷயம் தான் என்று […]

நைஜிரிய எழுத்தாளரான டேஜு கோலோவை ( Teju Cole )  உங்களுக்கு தெரியுமா ? இது வரை தெரியாவிட்டால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள்...

Read More »

ஆடியோ கோப்புகளை பகிர்ந்து கொள்ள உதவும் இணையதளம்.

கண்ணால் காண்பதை பகிர்ந்து கொள்ள , பேஸ்புக், வலைப்பதிவுகள் என ஆயிரம் வழி இருக்கிறது. காதால் கேட்பதை பகிர்ந்து கொள்ளவும் வழிகள் இல்லாமல் இல்லை. முன்னோடி ஒலி பகிர்வு தளமான சவுண்டு கிலவுட் உட்பட பல்வேறு இணையதளங்கள் ஆடியோ கோப்புகளை பகிர உதவுகின்றன. இந்த பிரிவில் இப்போது ஆடியூர் தளமும் சேர்ந்திருக்கிறது. ஆடியூர் , உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை ஒலி வடிவில் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. நீங்கள் பகிர்ந்து கொள்ள உதவும் ஒலியை அதாவது […]

கண்ணால் காண்பதை பகிர்ந்து கொள்ள , பேஸ்புக், வலைப்பதிவுகள் என ஆயிரம் வழி இருக்கிறது. காதால் கேட்பதை பகிர்ந்து கொள்ளவும் வ...

Read More »

எல்லாவற்றையும் சரி ஆக்கும் இணையதளம்.

வாழ்க்கை பிரச்சனைகளை எல்லாம் தீர்த்துவிடும் மந்திர சாவி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் , எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்ற உணர்வை தரக்கூடிய இணையதளம் இருக்கிறது. மேக் -எவ்ரிதிங் ஓகே எனும் அந்த தளம் எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையை தருகிறது. பிரச்சனைகள் வாட்டும் போதோ அல்லது மோசமான மனநிலையில் இருக்கும் போதோ நமக்கு தேவைப்படுவதெல்லாம், ஆறுதல் வார்த்தைகளும், எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையும் தான். இவை இருந்தால் எந்த பிரச்ச்னையையும் எதிர் கொண்டு வெற்றி […]

வாழ்க்கை பிரச்சனைகளை எல்லாம் தீர்த்துவிடும் மந்திர சாவி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் , எல்லா பிரச்சனைகளும்...

Read More »

தொழில்நுட்ப போக்குகள் 2013.; ஆச்சர்யங்களும் அதிர்ச்சியும் நிறைந்த ஆண்டு.

மெய்நிகர் நாணயம் , அணி கணிணி , திறன் கடிகாரம் , சுய படங்கள் , தானாய் மறையும் படங்கள் , கடவுத்திருட்டு , இணைய உளவு … இவையெல்லாம் என்ன தெரியுமா ? 2013 ம் ஆண்டில் சாமன்ய மக்களையும் திரும்பி பார்க்க வைத்த தொழில்நுட்ப போக்குகள் இவை. இது வரை பெரும்பாலும் தொழில்நுட்ப பிரியர்களுக்கு மட்டுமே அறிமுகமாகி இருந்த இந்த போக்குகள் இந்த ஆண்டு வெகுஜன புழக்கத்துக்கு வந்து கவனத்தை ஈர்த்தன. தொழில்நுட்பம் எங்கேயே […]

மெய்நிகர் நாணயம் , அணி கணிணி , திறன் கடிகாரம் , சுய படங்கள் , தானாய் மறையும் படங்கள் , கடவுத்திருட்டு , இணைய உளவு...

Read More »