Archives for: January 2014

பாஸ்வேர்டு ; இதையெல்லாம் செய்யாதீர்கள்.

நல்ல பாஸ்வேர்டை உருவாக்க விரும்பினால் இவற்றை எல்லாம் நினைவில் கொள்ளுங்கள். 1. வெற்று பாஸ்வேர்டை ஒரு போதும் பயன்படுத்தாதீர்கள். 2. பயனர் பெயரும் பாஸ்வேர்டும் ஒன்றாக இருக்க கூடாது. 3. எவருடைய பெயரையும் , அது கற்பனை பெயராக இருந்தாலும் அதை பாஸ்வேர்டாக பயன்படுத்த கூடாது. 4. நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெயரை பாஸ்வேர்டாக்க வேண்டாம். 5. போன் நம்பர், லைசன்ஸ் எண், அடையாள அட்டை எண ,இவை எதுவுமே பாஸ்வேர்டாக கூடாது. 6.யாருடைய […]

நல்ல பாஸ்வேர்டை உருவாக்க விரும்பினால் இவற்றை எல்லாம் நினைவில் கொள்ளுங்கள். 1. வெற்று பாஸ்வேர்டை ஒரு போதும் பயன்படுத்தாதீ...

Read More »

இது டிவிட்டர் பழிக்கு பழி!

உங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணர்ந்தீர்கள் என்றால் ட்விட்டரில் கோபத்தை வெளிப்படுத்துங்கள். நியாயம் கிடைக்கிறதோ இல்லையோ , நீங்களும் ட்விட்டர் நட்சத்திரமாகலாம். பிரிட்டனை சேர்ந்த சமையல் கலைஞர் ஒருவர் இப்படி தான் ட்விட்டரில் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி பரவலான ஆதரவையும் பாராட்டையும் பெற்றிருக்கிறார். இன்று அவர் பணியாளர்களுக்கு , குறிப்பாக சமையல் கலைஞர்களுக்கு ஏற்படும் அநீதிக்கு குரல் கொடுப்பவராக போற்றப்படுகிறார். ஜிம் நைட் எனும் அந்த இளம் சமையல் கலைஞர் பிரிட்டனில் உள்ள தி பிளஃப் பப் எனும் […]

உங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணர்ந்தீர்கள் என்றால் ட்விட்டரில் கோபத்தை வெளிப்படுத்துங்கள். நியாயம் கிடைக்கிறதோ இல்லை...

Read More »

நண்பர்களை சவாலுக்கு அழைக்க ஒரு செயலி

சமூக வலைத்தளங்கள் தெரியும் . சமூக செயலிகள் ? செல்போன்களில் பயன்படுத்த பலவித செயலிகள் இருக்கின்றன அல்லவா ? அவற்றில் சமூக நோக்கம் கொண்டவற்றை தான் சமூக செயலிகள் என்று சொல்கின்றனர். அதாவது பொது நலன் நோக்கிலான செயலிகள். இவை மற்றவர்களுக்கு கைகொடுக்கவோ உதவவோ செய்யும். உதாரணத்துக்கு பட்ஜ் என்று ஒரு செயலி இருக்கிறது. நண்பர்களை சவாலுக்கு அழைத்து நன்கொடை வழங்க உதவுகிறது இந்த செயலி. சவாலுக்கு அழைப்பது என்றால் , பெட் கட்டுவது. நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும் […]

சமூக வலைத்தளங்கள் தெரியும் . சமூக செயலிகள் ? செல்போன்களில் பயன்படுத்த பலவித செயலிகள் இருக்கின்றன அல்லவா ? அவற்றில் சமூக...

Read More »

புத்தாண்டு உறுதிமொழி; பாஸ்வேர்டை மாற்றுவோம்.

புத்தாண்டு பிறந்துள்ளது. புத்தாண்டு மாற்றத்துக்கான காலம் எனும் நம்பிக்கையில் , இந்த ஆண்டு முதல் இதை செய்யலாம் , என தனிப்பட்ட உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வதற்கான நேரம் இது. புத்தாண்டு உறுதிமொழிகளை புத்தாண்டு பரபரப்பு அடங்கிய கையோடு மறந்து விடுவது தான் வாடிக்கையாக இருக்கிறது என்றாலும் வழக்கமான உறுதிமொழிகளோடு இந்த ஆண்டு புதிதாக ஒரு சூளுறை மேற்கொள்ளலாம். அது பாஸ்வேர்டை மாற்றுவோம் என்பது தான். இதை காலத்தின் கட்டாயம் என்றும் சொல்லலாம். காரணம் விடைபெற இருக்கும் 2013 ம் […]

புத்தாண்டு பிறந்துள்ளது. புத்தாண்டு மாற்றத்துக்கான காலம் எனும் நம்பிக்கையில் , இந்த ஆண்டு முதல் இதை செய்யலாம் , என தனிப்...

Read More »

தமிழ் இணைய உலகில் மகத்தான முயற்சி

2014 இலக்கியமயமாக துவங்கியிருக்கிறது. நண்பர் அனுப்பிய இமெயில் வாயிலாகவே முதலில் அந்த தகவல் தெரிய வந்தது. எழுத்தாளர் ஜெயமோகன் புத்தாண்டில் இருந்து மகாபாரதத்தை நாவல் வடிவில் எழுத உள்ளார். தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு தினமும் எழுத இருப்பதாக அறிவித்துள்ளார். மொத்தம் பத்து நாவல்கள்!. இதற்காக வெண்முரசு எனும் தனி தளத்தை அமைத்திருக்கிறார். நாவலின் முதல் பதிவு முதல் கணலாக ( முதல் நாவல்) வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்னோட்டமாக மகாபாரதத்தை நாவல் வடிவில் எழுதும் திட்டம் பற்றி விரிவாகவே […]

2014 இலக்கியமயமாக துவங்கியிருக்கிறது. நண்பர் அனுப்பிய இமெயில் வாயிலாகவே முதலில் அந்த தகவல் தெரிய வந்தது. எழுத்தாளர் ஜெயம...

Read More »