Archives for: June 2016

செயலிகளை வாசித்தது நாங்கள்!

தளம் புதிது: புத்தக அறிமுக தளம் புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்ள புதிய வழியாக அறிமுகம் ஆகி இருக்கிறது ஹைலிரெக்கோ (https://www.highlyreco.com/ ) இணையதளம். மிக எளிமையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தளம், தொழில்நுட்பத்துறையில் பிரபலமாக இருக்கும் வல்லுனர்கள் வாசித்துக்கொண்டிருக்கும் புத்தகங்களை தேடிப்பிடித்து பரிந்துரை செய்கிறது. ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் முதல் அவற்றில் முதலீடு செய்யும் வலுனர்கள் வரை பலரது வாசிப்புக்களை இந்த தளத்தின் மூலம் அறிமுகம் செய்துகொள்ளலாம் என்பதோடு படிக்க வேண்டிய முக்கிய புத்தகங்களையும் தெரிந்து […]

தளம் புதிது: புத்தக அறிமுக தளம் புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்ள புதிய வழியாக அறிமுகம் ஆகி இருக்கிறது ஹைலிரெக்கோ...

Read More »

ரெஸ்யூமை சீராக்க உதவும் இணைய சேவைகள்ரெஸ்யூமை சீராக்க உதவும் இணைய சேவைகள்

வேலைவாய்ப்பு தேடலில் முதல் படி ரெஸ்யூமை தயார் செய்வது தான். முக்கிய படியும் அது தான். வேலைக்கு விண்ணப்பிப்பவரின் தகுதி மற்றும் திறமைகளை சரியாக அடையாளம் காட்டும் வகையில் ரெஸ்யூம் அமைந்திருந்தால் நேரமுக தேர்வுக்கான அழைப்பு வரும் வாய்ப்புகள் அதிகம். எனவே ரெஸ்யூமை சரியாக தயார் செய்வதில் கவனம் செலுத்துவது அவசியம். நல்ல ரெஸ்யூம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடிப்படையானகோட்பாடுகளும்,வழிகளும் இருக்கின்றன. அது மட்டும் அல்லாமல் மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப வேலைவாய்ப்புக்கான பரிசீலனை முறைகளும் மாறி […]

வேலைவாய்ப்பு தேடலில் முதல் படி ரெஸ்யூமை தயார் செய்வது தான். முக்கிய படியும் அது தான். வேலைக்கு விண்ணப்பிப்பவரின் தகுதி ம...

Read More »

தகவல் திங்கள்: ஒரு இணையதளம் ஏன் மூடப்படுகிறது? சில கேள்விகள், சில சிந்தனைகள் !

ஆத்மாநாம் கவிதை தான் நினைவுக்கு வருகிறது. சிகிரெட்டிலிருந்து வெளியே தப்பிச்செல்லும் புகையைப் போல என் உடன்பிறப்புகள் நான் சிகிரெட்டிலேயே புகை தங்க வேண்டுமெனக் கூறவில்லை வெளிச்செல்கையில் என்னை நோக்கி ஒரு புன்னகை ஒரு கை அசைப்பு ஒரு மகிழ்ச்சி இவைகளையே எதிர்பார்க்கிறேன் அவ்வளவுதானே அதே போல இணையதளங்கள் மூடப்படாமல் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என நான் விரும்பவில்லை, ஆனால் அவை விடைபெறும் போது ஒரு அறிவிப்பு, மூடப்பட்டதற்கான எளிய விளக்கம் இதை தான் எதிர்பார்க்கிறேன். ஆனால் எத்தனை […]

ஆத்மாநாம் கவிதை தான் நினைவுக்கு வருகிறது. சிகிரெட்டிலிருந்து வெளியே தப்பிச்செல்லும் புகையைப் போல என் உடன்பிறப்புகள் நான்...

Read More »

இவர் ஸ்னேப்சாட் டாக்டர்!

சமூக ஊடக பயன்பாட்டிற்கான உதாரணங்கள் என்று வரும் போது பொதுவாக பிரபலங்களும், நட்சத்திரங்களும் தான் முதலில் நினைவுக்கு வருவார்கள். ஆனால் சமூக ஊடக பயன்பாட்டில் முன்னுதாரணமாக விளங்கும் பேராசிரியர்களும், டாக்டர்களும் கூட இருக்கின்றனர். இந்த பட்டியலில் இப்போது சமீபத்தில் அமெரிக்க டாக்டர் ஒருவரும் இணைந்திருக்கிறார். அமெரிக்காவின் நியூயார்க் நகரைச்சேர்ந்த பல் மருத்துவரான டேனியல் ரூபின்ஷ்டியன் (Daniel Rubinshtein) எனும் அந்த டாக்டர் ஸ்னேப்சாட் சேவை மூலம் தனக்கான பாலோயர்களை தேடிக்கொண்டிருக்கிறார். அவர் தனது நோயாளிகளுடன் தொடர்பு கொள்ள […]

சமூக ஊடக பயன்பாட்டிற்கான உதாரணங்கள் என்று வரும் போது பொதுவாக பிரபலங்களும், நட்சத்திரங்களும் தான் முதலில் நினைவுக்கு வருவ...

Read More »