Archives for: June 2016

எளிதாக புக்மார்க் செய்ய உதவும் தளம்

இணையதளங்களை புக்மார்க் செய்வது இதைவிட எளிதாக இருக்க முடியாது என்று சொல்லக்கூடிய அளவுக்கு, சுலபமாக நாம் பார்க்கும் இணையதளங்களை குறித்து வைக்க வழி செய்கிறது டேவ்டு.இயோ இணையதளம். சேவ்டு.இயோ சேவையை பயன்படுத்தி புக்மார்க் செய்ய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இதில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டியது மட்டும் தான். அதன் பிறகு, இந்த தளத்திற்கு விஜயம் செய்யாமலேயே, தேவையான இணையதளங்களை புக்மார்க் செய்து கொள்ளலாம். இதற்காக, எதையும் டவுண்லோடு செய்து கொள்ளும் தேவையும் கிடையாது. எந்த […]

இணையதளங்களை புக்மார்க் செய்வது இதைவிட எளிதாக இருக்க முடியாது என்று சொல்லக்கூடிய அளவுக்கு, சுலபமாக நாம் பார்க்கும் இணையதள...

Read More »

கூகுள் ஸ்டிரீட் வியூ சர்ச்சை ஏன்? ஒரு அறிமுகம்

கூகுள் ஸ்டிரீட் வீயூ என்றால் என்ன? முன்னணி தேடியந்திரமான கூகுள் நிறுவனத்தின் துணை சேவைகளான கூகுள் வரைபடம் மற்றும் கூகுள் பூமி ஆகியவற்றில் உள்ள ஒரு தொழில்நுட்ப வசதி இது. கூகுள் ஸ்டீரீட் வியூ மூலம் நிலப்பரப்பு காட்சிகளை நம்மைச்சுற்றிலும் அனைத்து கோணத்திலும் பார்க்க உதவுகிறது. பனோரெமிக் வியூ என அழைக்கப்படுகிறது. உலகின் நகரங்களையும், நகரத்து தெருக்களையும், நினைவுச்சின்னங்களையும் இந்த தோற்றத்தில் பார்க்கலாம். எப்போது துவங்கியது? கூகுள் ஸ்டிரீட் வியூ சேவை 2007 ல் அறிமுகமானது. கூகுள் […]

கூகுள் ஸ்டிரீட் வீயூ என்றால் என்ன? முன்னணி தேடியந்திரமான கூகுள் நிறுவனத்தின் துணை சேவைகளான கூகுள் வரைபடம் மற்றும் கூகுள்...

Read More »

தானியங்கி கார்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

தானியங்கி கார்களுக்கு நிங்கள் தாயரா? இதுவரை இல்லை எனில், இப்போது முதல் தயாராகி கொள்வது நல்லது. ஏன்? எதற்காக? பார்க்கலாம்… தானாக ஓடும் கார்கள் எனும் பொருளில் ஓட்டுனர் இல்லாமல், பென்பொருள் வழிகாட்டுதலில், சென்சார்ஸ்கள் புன்னியத்தில் தானாக இயங்குவதை குறிக்கும் தானியங்கி கார்கள் முயற்சி பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்திருக்கலாம். கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இதற்கான ஆய்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தானியங்கி கார் என்பது கருத்தாக்க நிலையில் இருந்து முன்னேறி வந்து இப்போது ஆய்வுகளும், வெள்ளோட்ட […]

தானியங்கி கார்களுக்கு நிங்கள் தாயரா? இதுவரை இல்லை எனில், இப்போது முதல் தயாராகி கொள்வது நல்லது. ஏன்? எதற்காக? பார்க்கலாம்...

Read More »

தகவல் திங்கள்; பழமையை போற்றுவோம், தொழில்நுட்பத்திலும் தான்!

டாம் மெக்கெல்ராயை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். மெக்கெல்ராய் யார், அவரை ஏன் அறிந்து கொள்ள வேண்டும் என விவரிப்பதற்கு முன், ஒரு சின்ன ஒப்புதல் தகவல்; மெக்கெல்ராயை அறிமுகம் செய்து வைக்கும் அளவுக்கு அவரை நான் நன்கறிந்தவனல்ல. இணைய உலாவலின் போது வாசிப்பு தேடலில் அறிமுகமானவர் தான் அவர். ஆனால் டெகிரிபப்ளிக் தளத்தில் அவரது பேட்டியை படித்த்துமே அவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வமும் உண்டானது; அவரை அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்ற […]

டாம் மெக்கெல்ராயை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். மெக்கெல்ராய் யார், அவரை ஏன் அறிந்து கொள்ள வேண்டும் என விவரிப்பதற...

Read More »

ஆன் லைன் ஷாப்பிங் கையேடு!

இணையம் மூலம் பொருட்களை வாங்குவது எளிதாக இருக்கிறது. சிறிய நகரங்களில் கூட இந்த முறை வேகமாக பிரபலமாகி வருகிறது. ஆனால் ஆன் -லைனில் ஷாப்பிங் செய்யும் போது கவனமாகவும் இருக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் ஷாப்பிங் செய்ய மட்டும் அல்ல,இணைய ஷாப்பிங் மூலம் கிடைக்க கூடிய பலன்களை அதிக அளவில் பயன்படுத்திக்கொள்ளவும் இந்த கவனம் உதவும். ஆன் -லைனில் ஷாப்பிங் செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் சில: தள்ளுபடி தேடல் இ-காமர்ஸ் தளங்களில் பொருட்களை […]

இணையம் மூலம் பொருட்களை வாங்குவது எளிதாக இருக்கிறது. சிறிய நகரங்களில் கூட இந்த முறை வேகமாக பிரபலமாகி வருகிறது. ஆனால் ஆன்...

Read More »