Written by: "CyberSimman"

செய்திகளை ஆடியோ வடிவில் மாற்ற உதவும் இணையதளம்

பாடல்களை மட்டும் தான் கேட்டு ரசிக்க வேண்டுமா? செய்திகளை கேட்டு ரசித்தால் என்ன?அதே போல வலைப்பதிவுகளையும் படிக்காமல் கேட்க முடிந்தால் எப்படி இருக்கும்? அற்புதமாக தான் இருக்கும் ஆனால் இது எப்ப‌டி சாத்தியம் என கேட்பவராக இருந்தால் கவலையே வேண்டாம். இதற்காக என்றே ஒரு இணையதளம் இருக்கிறது.கேரி யுவர் டெக்ஸ்ட் என்பது அந்த தளத்தின் பெயர். பெயருக்கு ஏற்ப உங்கள் டெக்ஸ்ட்டை அதாவது வரி வடிவத்தை ஆடியோவாக மாற்றி எடுத்துச்செல்ல வழி செய்கிற‌து இந்த தளம். படிப்பதை […]

பாடல்களை மட்டும் தான் கேட்டு ரசிக்க வேண்டுமா? செய்திகளை கேட்டு ரசித்தால் என்ன?அதே போல வலைப்பதிவுகளையும் படிக்காமல் கேட்க...

Read More »

சிலி பூகம்பமும் கூகுலின் நேசக்கரமும்

ஹைத்தி பூகம்பம் உண்டாக்கிய பாதிப்பும் வடுக்களும் இன்னும் ஆறியபாடில்லை.அதற்குள் தென்னமெரிக்க நாடான சிலி பயங்கர பூகம்பத்தின் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கிறது. ரிக்டர் அளவில் 8.8 ஆக பதிவான இந்த பூகம்பம் பேரழிவை ஏற்ப‌டுத்தியுள்ளது.பூகம்பத்தின் கோரத்தான்டவத்தால் நிலை குலைந்து போயிருக்கும் சிலியில் இப்போது சோகமும் குழப்பமும் தான். புயல் மழை சூறாவளி ,பூகம்பம் போன்ற பேரழிவு ஏற்படும் இடங்களில் மீட்பு பணியிலும் நிவாரணப்பணியிலும் ஓடோடி வந்து உதவ பல சர்வதேச அமைப்புகள் இருக்கின்றன. எல்லோருக்கும் தெரிந்த செஞ்சிலுவை சங்கம் […]

ஹைத்தி பூகம்பம் உண்டாக்கிய பாதிப்பும் வடுக்களும் இன்னும் ஆறியபாடில்லை.அதற்குள் தென்னமெரிக்க நாடான சிலி பயங்கர பூகம்பத்தி...

Read More »

கூகுல் உருவாக்கிய ஹோலி லோகோ

பச்சை வண்ணத்தில் ஜி.நீல‌ நிறத்தில் இ.ரோஸ் வண்ணத்தில் மின்னும் முதல் எழுத்து.இதெல்லாம் என்ன என்று கேட்கிறீர்களா? ஹோலி பண்டிகையை முன்னிட்டு கூகுல் தனது இந்திய பக்கத்தில் வடிபமைத்துள்ள லோகோ தான் இது. விஷேச தினங்களின் போது கூகுல் தனது லோகோவை மாற்றி அமைப்பது வழக்கமாக இருந்து வருகிறது . அந்த வகையில் தற்போது ஹோலி பண்டிகையை கூகுல் லோகோ கொண்டாடி மகிழ்கிறது. இந்த லோகோவை கிளிக் செய்தால் ஹோலி விழா தொடர்பான தேடல் முடிவுகள் கொண்ட பக்கம் […]

பச்சை வண்ணத்தில் ஜி.நீல‌ நிறத்தில் இ.ரோஸ் வண்ணத்தில் மின்னும் முதல் எழுத்து.இதெல்லாம் என்ன என்று கேட்கிறீர்களா? ஹோலி பண்...

Read More »

பில்கேட்ஸ்,தலாய் லாமா;யாருக்கு புக‌ழ் அதிக‌ம்

த‌லாய் லாமாவை மைக்ரோசாப்ட் அதிப‌ர் பில் கேட்சோடு ஒப்பிட‌ முடியாது தான்.ஆனால் இருவ‌ருமே உல‌க‌ அள‌வில் புக‌ழ் பெற்ற‌வ‌ர்க‌ள். இவ‌ர்களில் யார் அதிக‌ புக‌ழ் பெற்ற‌வ‌ர் என்னும் கேள்வி எந்த‌ அள‌வுக்கு பொருத்த‌மான‌து என்று தெரிய‌வில்லை.அவசிய‌ம‌ற்ற‌து என்று கூட‌ சில‌ர் நினைக்க‌லாம். ஆனால் டிவிட்ட‌ர்வெளியில் இருவ‌ரில் யார் பிர‌ப‌ல‌மான‌வ‌ர் என்னும் கேள்வி கொஞ்ச‌ம் சுவார‌ஸ்ய‌மான‌து.டிவிட்ட‌ரின் செல்வாக்கு மற்றும் டிவிட்ட‌ரில் செல்வாக்கு பெரும் வித‌த்தை புரிந்து கொள்ள‌ உத‌வ‌க்கூடிய‌து. திபெத்திய‌ர்க‌ளின் புத்த‌ ம‌த‌ த‌லைவ‌ரான‌ த‌லாய் லாமா பில் […]

த‌லாய் லாமாவை மைக்ரோசாப்ட் அதிப‌ர் பில் கேட்சோடு ஒப்பிட‌ முடியாது தான்.ஆனால் இருவ‌ருமே உல‌க‌ அள‌வில் புக‌ழ் பெற்ற‌வ‌ர்க‌...

Read More »

சச்சினுக்கு டிவிட்டரில் குவிந்த‌ பாராட்டு

கிரிக்கெட் விளையாட்டை அறியாதவர்கள் கூட யார் இந்த சச்சின் என்று கேட்டிருப்பார்கள். அந்த அளவுக்கு டிவிட்டரில் சச்சின் அதிக்கம் செலுத்தியிருக்கிறார். குவாலியர் ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்ததை தொடர்ந்து டிவிட்டர் முழுவதும் சச்சின் புராணம் தான். பாலிவுட் பிரபலங்களில் தொடங்கி சாமன்யர்கள் வரை டிவிட்ட்ரில் சச்சின் புகழ் பாடியிருந்தனர். ரசிகர்கள் சச்சின் சாதனையை கொண்டாடி கொண்டிருந்த வேளையில் இவர்கள் டிவிட்டர் பதிவு மூலம் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பாலிவுட் […]

கிரிக்கெட் விளையாட்டை அறியாதவர்கள் கூட யார் இந்த சச்சின் என்று கேட்டிருப்பார்கள். அந்த அளவுக்கு டிவிட்டரில் சச்சின் அதிக...

Read More »