Written by: "CyberSimman"

‘பைன்டு நியர் யூ’;சென்னை உங்கள் கையில்

இரண்டு கேள்விகள்.அதற்கான விடை தேட இரண்டு கட்டங்கள்.இது தான் ‘பைன்டு நியர் யூ’ இணையதளம். இந்த இரண்டு கேள்விகளுக்கு விடை தேடுவதன் மூலம் உங்களின் பல தேவைகளுக்கு இந்த தளத்தில் தீர்வு காணலாம்.தேடலும் சரி ,இந்த தள‌த்தை ப‌யன்படுத்துவதும் சரி மிகவும் சுலபமானது. அடிப்படையில் இந்த தளம் சென்னை நகரில் உள்ள இடங்கள் மற்றும் நிகழ்வுகளூக்கான கையேடு என்று சொல்லலாம். பூங்கொத்துக்களை விற்பனை செய்யும் கடை உங்கள் பகுதியில் எங்கே இருக்கிறது என்று தெரிய வேண்டுமா அதற்கான […]

இரண்டு கேள்விகள்.அதற்கான விடை தேட இரண்டு கட்டங்கள்.இது தான் ‘பைன்டு நியர் யூ’ இணையதளம். இந்த இரண்டு கேள்விகள...

Read More »

கூகுலின் (மேலும் ஒரு)புதிய சேவை

கூகுல் எதையும் விட்டு வைப்பதாக இல்லை போலும்.புது புது சேவைகளை அறிமுகம் செய்த வண்னம் இருக்கும் கூகுல் இப்போது இணையதள முகவரிகளை சுருக்கும் சேவையை ஓசைப்படாமல் அறிமுகம் செய்திருக்கிற‌து.

கூகுல் எதையும் விட்டு வைப்பதாக இல்லை போலும்.புது புது சேவைகளை அறிமுகம் செய்த வண்னம் இருக்கும் கூகுல் இப்போது இணையதள முகவ...

Read More »

கொடுத்த‌தை கேட்க‌ ஒரு இணைய‌த‌ள‌ம்

இணையதளங்களுக்கு பெயரிடுவது ஒரு கலை.சூட்டப்படும் பெயரானது பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும் கவனத்தை ஈர்க்கும் படியும் இருக்க வேண்டும்.அப்படியே கொஞ்சம் அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தாலும் பரவாயில்லை;மையக்கருவுக்கு நெருக்கமானதாக இருந்தால் போதும். ‘ரிட்டன் மை பேன்ட்’ இணையதளம் இந்த ரகத்தைச்சேர்ந்தது தான்.என் பேன்டை திருப்பிக்கொடுக்கவும் என்னும் பொருள் தரும் இந்த தளத்தின் பெயரை முதன்முதலில் கேள்விப்படும் போது விவகாரமான தளமாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படலாம்.ஆனால் உண்மையில் மிகவும் சுவாரஸ்யமான தளம் இது. கொடுத்ததையும் கொடுக்க வேண்டியதையும் நினைவு படுத்தும் […]

இணையதளங்களுக்கு பெயரிடுவது ஒரு கலை.சூட்டப்படும் பெயரானது பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும் கவனத்தை ஈர்க்கும் படியும் இரு...

Read More »

லஷ்மண் ஸ்ருதியின் இணையத‌ளம்;ஒரு அறிமுகம்

லஷ்மண் ஸ்ருதியின் இன்னிசை கச்சேரிக்கு நீங்கள் பல முறை சென்றிருக்கலாம்.பாடல்களை கேட்டு ரசித்திருக்கலாம்.அந்த இசைக்குழுவின் மீது அபிமானமும் ஏற்பட்டிருக்கலாம். சரி.லஷ்மண் ஸ்ருதியின் இணைய வீட்டிற்கு விஜயம் செய்திருக்கிறீர்களா?இல்லை என்றால் ஒரு முறை சென்று பாருங்கள்.அட என்று லேசாக வியந்து போவீர்கள்.அந்த அளவுக்கு அழகாகவும் செறிவாகவும் இருக்கிறது லஷ்மண் ஸ்ருதியின் இணையதள‌ம். ஒரு இணையதளம் அழகாக இருப்பது பெரிய விஷயமல்ல.அதற்கு நல்ல வடைவமைப்பாளர் மட்டும் போதும்.ஆனால் இணையதளங்கள் சுவாரஸியமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்க வடிவமைப்பு மட்டும் போதாது.விஷ‌ய‌ம் இருக்க‌ வேன்டும். […]

லஷ்மண் ஸ்ருதியின் இன்னிசை கச்சேரிக்கு நீங்கள் பல முறை சென்றிருக்கலாம்.பாடல்களை கேட்டு ரசித்திருக்கலாம்.அந்த இசைக்குழுவின...

Read More »

மினரல் வாட்டர்;சில உண்மைகள்

மினரல் வாட்டர் விலை அதிகமானது என்பது தெரிந்த சங்கதி தான்.ஆனால் அதன் விலை சாதரண தண்ணிரோடு ஒப்பிடும் போது பத்தாயிரம் மடங்கு அதிகமானதுஎன்பது தெரியுமா? இது போல மினரல் வாட்டர் தொட‌ர்பான திகைக்க மற்றும் சிந்திக்க வைகக்கூடிய புள்ளிவிவரங்களின் அழகான த‌கவல் வரைபடம் உருவாக்கப்ப‌ட்டுள்ளது. இன்போகிராபிக் என்று சொல்லப்படும் தகவல் வரைபடங்களை உருவாக்குவதில் சிறந்து விளங்கும் ஆன்லைன்எஜுகேஷன் இணையதளம் இதனை உருவாக்கியுள்ள‌து. இந்த தளம் தொடர்பான‌ முந்தைய பதிவையும் படித்துப்பார்க்கவும் ——— link; http://www.onlineeducation.net/bottled_water/

மினரல் வாட்டர் விலை அதிகமானது என்பது தெரிந்த சங்கதி தான்.ஆனால் அதன் விலை சாதரண தண்ணிரோடு ஒப்பிடும் போது பத்தாயிரம் மடங்க...

Read More »