Category: இன்டெர்நெட்

‘ஒய் 10 கே’ தெரியுமா?

ஒய் 2 கே’வை விட்டுத் தள்ளுங்கள். ‘ஒய் 10 கே’ தெரியுமா? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு உலகை பிடித்து ஆட்ட காத்திருக்கும் பூதம் இது! ‘ஒய் 10 கே’வை பார்ப்பதற்கு முன் ‘ஒய் 2 கே’ வரலாற்றில் சில சுவாரசிய மான விஷயங்களை பார்த்துவிடலாம். . ‘ஒய் 2 கே’ என்றால் இயர் 2000 பிராப்ளம் என்று பொருள். இயரை குறிக்க ‘ஒய்’ என்றும், 2000-த்தை குறிக்க 2 கே என்ற கிரேக்க சொல்லை யும் கடன் […]

ஒய் 2 கே’வை விட்டுத் தள்ளுங்கள். ‘ஒய் 10 கே’ தெரியுமா? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு உலகை பிடித்து ஆட்ட காத்திருக்கும் ப...

Read More »

நோயாளிகளுக்கு நிம்மதி

அமெரிக்க நோயாளிகள் கொடுத்து வைத்தவர்கள். டாக்டருக்காக காத்திருக்கும்போது இனி மருந்து களை விற்பனை செய்ய வருபவர்கள் குறுக்கீடு அதிகம் இருக்காது. அமெரிக்காவில் பின்பற்றப்படும் உத்திகள் உடனடியாகவோ, தாமத மாகவோ இங்கும் இறக்குமதி செய்யப்படும் நடைமுறை மருத்துவ துறைக்கும் பொருந்தி வரும் என்றால், நம்மூர் நோயாளிகளுக்கும் இதே நிம்மதி பிறக்கலாம். . டாக்டரைப் பார்க்க அவரது வீட்டுக்கோ அல்லது கிளினீக் கிற்கோ சென்று காத்திருக்கும் போது, நமக்கு முன்னர் மற்ற நோயாளிகள் காத்திருப்பதை எதிர்கொள்வதோடு அடிக்கடி மருத்துவ பிரநிநிதி […]

அமெரிக்க நோயாளிகள் கொடுத்து வைத்தவர்கள். டாக்டருக்காக காத்திருக்கும்போது இனி மருந்து களை விற்பனை செய்ய வருபவர்கள் குறுக்...

Read More »

பாஸ்வேர்டுக்கு புதிய வழி

தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் எளிய விதி இன்டெர் நெட்டுக்கு பொருந்துவதில்லை. அங்கே கேளுங்கள் சொல்லப்படும் என்பதே கோலோச்சுகிறது. . அதாவது, இணைய வாசிகள் தட்டும்போது திறக்காமல் முதலில் கேட்பதற்கு பதில் சொல்லுங்கள் என்று அநேக இணைய தளங்கள் நிபந்தனை விதிக்கின்றன. பொதுவாக சந்தாதாரர் களுக்கு மட்டுமே என சொல்லும் தளங்களும், பல்வேறு காரணங்களுக் காக உங்க ளைப்பற்றிய விவரங்கள் தெரிந்த பிறகே உள்ளே அனுமதிப்போம் என்று கராராக இருக்கும் கரங்களும் தான் இப்படி கேள்வி கேட்டு பதில் […]

தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் எளிய விதி இன்டெர் நெட்டுக்கு பொருந்துவதில்லை. அங்கே கேளுங்கள் சொல்லப்படும் என்பதே கோலோச...

Read More »

இது ஒய் 2 கே நாவல்

உலகை பிடித்தாட்டியது ஒரு பூதம். உலகையே மிரளச் செய்து, அதீத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்த அந்த பூதம் கடைசி யில் ஒன்றுமில்லாமல் போனது! அதன் பிறகு உலகம் அதனை மறந்தும் போனது! . ‘ஒய் 2 கே’வை நினைவில் இருக்கி றதா? புத்தாயிரமாவது நெருங்கி கொண்டிருந்த நிலையில், ‘எல்லாமே தவறாகப் போகிறது. என்னவெல் லாமோ விபரீதங்கள் நிகழப்போகிறது’ என்றெல்லாம் பீதியடையச் செய்தது. ஒய் 2 கே என்னும் பூதம். கம்ப்யூட்டர் களுக்கு உலகம் பழகி, அவை […]

உலகை பிடித்தாட்டியது ஒரு பூதம். உலகையே மிரளச் செய்து, அதீத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்த அந்த பூதம் கடைசி...

Read More »

டிஜிட்டல் தேசம் கொரியா

தென்கொரியாவை பற்றிய புள்ளி விவரங்கள் வியக்க வைக்கின்றன; மலைக்கவும் வைக்கின்றன. தென்கொரியா ஏற்கனவே இன்டெர்நெட் பயன்பாட்டில் முன்னணியில் இருக்கும் நாடு என்று அறியப்பட்டிருக்கிறது. இப்போது அந்நாட்டில் உள்ள 90 சதவீதம் பேர் பிராட்பேண்டு என்று சொல்லப்படும் அகண்ட அலைவரிசை இன்டெர் நெட் வசதியை பெற்றுள்ளனர் என தெரிய வந்துள்ளது. . மேலும் அந்நாட்டில் செல்போன் வைத்திருப்போர்களில் 99 சதவீதம் பேர் காமிரா போன்களை வைத்திருக்கின்றனர். இவர்களில் 63 சதவீதம் பேர் செல்போன் மூலமே கட்டணங்களை செலுத்தும் பழக்கம் […]

தென்கொரியாவை பற்றிய புள்ளி விவரங்கள் வியக்க வைக்கின்றன; மலைக்கவும் வைக்கின்றன. தென்கொரியா ஏற்கனவே இன்டெர்நெட் பயன்பாட்டி...

Read More »