Category: இன்டெர்நெட்

இணையதளங்களுக்கு புதிய பாதை

ஜன்னல் வழியே வீட்டுக்குள் நுழைவது சரியாக இருக்குமா? இதையே வேறு விதத்தில் கேட்பதாக இருந்தால், வீட்டுக்குள் செல்ல கதவைத் தவிர மேம்பட்ட வழி இல்லையா? . இன்னும் சரியாக இந்த கேள்வியை கேட்பதாக இருந்தால், வீட்டுக்குள் வருவதற்கான வழியாக அமைந்திருக்கும் கதவு அமைப்பில் குறைகள் உண்டா?அப்படியாயின் அதனை களைய முடியுமா? இந்த கேள்விகள் அபத்தமாக, விதண்டாவாதமாக தோன்றலாம். நிச்சயம் அப்படியில்லை. தற்போதுள்ள வழியைக் காட்டிலும் மேம்பட்ட ஒரு வழி இருக்கிறதா? என்பதை பார்ப்பதில் எந்த தவறும் இல்லை. […]

ஜன்னல் வழியே வீட்டுக்குள் நுழைவது சரியாக இருக்குமா? இதையே வேறு விதத்தில் கேட்பதாக இருந்தால், வீட்டுக்குள் செல்ல கதவைத் த...

Read More »

உலக நுகர்வோரே ஒன்றுபடுங்கள் -II

ஒரு பெரிய நிறுவனம் திட்டமிடுகிறது. அதில் நுகர்வோருக்கு எவ்வளவுதான் அதிருப்தி இருந்தாலும் என்ன தான் செய்து விட முடியும்? நிறுவனத்தின் திட்டம் அநீதியானது என்று எடுத்துச் சொல்வதற்காக ஒரு இணைய தளத்தை அமைப்பதன் மூலமாக மட்டும் அதனை பணிய வைத்து விட முடியுமா? . ஆனால் ருயின்டு ஐபோன் டாட்காம் இணைய தளத்தை அமைத்தவரும் அப்படி நினைக்கவில்லை. இந்த தளத்தை ஆதரித்தவர்களும் அப்படி நினைக்கவில்லை. கனடாவில் ஆப்பிளின் ஐபோன் அறிமுகம் செய்யப்படும் போது, அதற்கான உரிமையை பெற்றுள்ள […]

ஒரு பெரிய நிறுவனம் திட்டமிடுகிறது. அதில் நுகர்வோருக்கு எவ்வளவுதான் அதிருப்தி இருந்தாலும் என்ன தான் செய்து விட முடியும்?...

Read More »

உலக நுகர்வோரே ஒன்றுபடுங்கள்-1

உலக புகழ் பெற்ற கடிதங்களின் வரிசையில் ஸ்டீவ் ஜாப்சுக்கு ஜேம்ஸ் ஹேலன் எழுதிய கடிதத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஸ்டீவ் ஜாப்ஸ் தெரியும்! ஐபாடு நாயகன், ஐபோன் பிதாமகன்: ஆப்பிளுக்கு மறுவாழ்வு தந்த நிர்வாக மேதை. ஆனால் யார் இந்த ஜேம்ஸ் ஹேலன்? . ஹேலன் ஆப்பிளின் அபிமானி. ஐபாடு உபாசகர். ஐபோன் ரசிகர். அதை விட கனடா நாட்டின் லட்சக்கணக்கான சாமானியர்களில் ஒருவர். நுகர்வோர் என்ற முறையில், தன்னுடைய மற்றும் தன்னை போன்ற மற்ற நுகர்வோர் […]

உலக புகழ் பெற்ற கடிதங்களின் வரிசையில் ஸ்டீவ் ஜாப்சுக்கு ஜேம்ஸ் ஹேலன் எழுதிய கடிதத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஸ்டீ...

Read More »

இண்டெர்னெட் கால‌ அடிமைகள்

மற்றவர்களுடைய டைரியை படித்துப்பார்ப்பது சுவாரசியமான விஷயம்தான். வாய்ப்பு கிடைத்தால், பலரும் செய்யத் துணியும் சங்கதிதான். மற்றவர்களுடைய புகைப்பட ஆல்பத்தை புரட்டிப்பார்ப்பதும் இதற்கு நிகரான சுவையான அனுபவமா என்பது தெரியவில்லை. . டைரியைப் போல் அல்லாமல் தங்களுடைய புகைப்பட ஆல்பத்தை மற்றவர்களுக்கு காண்பிக்க எல்லோ ரும் தயாராகவே இருக்கின்றனர். அதிலும், திருமணம் ஆன வீடு களுக்கு செல்லும்போது, கல்யாண ஆல்பத்தை வந்தவர்களுக்கு காண்பிப்பது என்பது உபசரிப்பின் ஒரு அம்சமாகவே அமைந்து விடுகிறது. இன்னும் சிலர் யார் வந்தாலும் தங்கள் […]

மற்றவர்களுடைய டைரியை படித்துப்பார்ப்பது சுவாரசியமான விஷயம்தான். வாய்ப்பு கிடைத்தால், பலரும் செய்யத் துணியும் சங்கதிதான்....

Read More »

‘ஒய் 2 கே’-உலகம் மறந்த கதை

நிபுணர்கள் சொன்னா கேட்டுக்கனும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. இல்லை, நிபுணர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை-இந்த பாடத்தைத்தான் ‘ஒய் 2 கே’ பூதம் கற்றுக்கொடுத்து சென்றி ருப்பதாக லாரி செல்ஸர் என்னும் பத்திரிகையாளர் சொல்கிறார். . ‘ஒய் 2 கே’வை பலரும் மறந்து விட்டாலும் ‘செல்ஸர்’ மறக்கத் தயாராக இல்லை. இந்த பூதத்தை கட்டுப்படுத்த, உலக நாடுகள் நூற்றுக்கணக்கான கோடி டாலர்களை வாரி இறைத்த நிலையில் குறிப்பிட்ட தினத்தன்று, உலகம் பயந்தது […]

நிபுணர்கள் சொன்னா கேட்டுக்கனும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. இல்லை, நிபுணர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண...

Read More »