Category: இணையதளம்

வானொலி நிலையங்களுக்கான தேடியந்திரம்

வானொலி அந்த கால சங்கதியாக கருதப்பட்டால் என்ன? இன்னமும் வானொலிக்கான தேவையும் இருக்கிறது. வானொலியை நேசிப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் ( நானும் தான் !) . இத்தகைய வானொலி பிரியர்களுக்கு ரேடியோ-லொகேட்டர் உற்சாகம் தரும். ரேடியோ- லெகேட்டர் வானொலி நிலையங்களுக்கான தேடியந்திரம். அமெரிக்காவை பிரதானமாக கொண்டது என்றாலும் அகில உலகமும் முழுவதும் உள்ள ( நமது அகில இந்திய வானொலி உட்பட) வானொலி நிலையங்களை இதில் தேடலாம். அமெரிக்காவில் வசிப்பவர்கள் எனில் அந்நாட்டில் மாநிலவாரியாக வானொலி நிலையங்களை […]

வானொலி அந்த கால சங்கதியாக கருதப்பட்டால் என்ன? இன்னமும் வானொலிக்கான தேவையும் இருக்கிறது. வானொலியை நேசிப்பவர்களும் இருக்கத...

Read More »

அசத்தலான ஆன்லைன் அகராதிகள்!

படித்துக்கொண்டிருக்கும் போதோ,வீட்டுப்பாடம் செய்து கொண்டிருக்கும் போதோ புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள டிக்‌ஷனரி அதாவது அகராதிகளை புரட்டி பார்த்திருப்பீர்கள். ஆனால் , இதற்காக புத்தக அலமாரியில் இருக்கும் தலையனை சைஸ் டிக்‌ஷனரி அல்லது கையடக்க டிக்‌ஷனரியை தான் நாட வேண்டும் என்றில்லை. இணைய வசதி இருந்தால், இணையத்திலேயே புரியாத எந்த சொல்லுக்கும் அர்த்தம் தெரிந்து கொண்டு விடலாம். இதற்காக என்றே ஆன்லைன் அகராதிகள் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அகராதிகளில் பல ரகம் இருப்பது போலவே இணைய […]

படித்துக்கொண்டிருக்கும் போதோ,வீட்டுப்பாடம் செய்து கொண்டிருக்கும் போதோ புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள டிக்‌ஷ...

Read More »

இமெயில் பிரச்சனைக்கு தீர்வு

உங்கள் எல்லா இமெயில் பதில்களையும் 5 வரிகளுக்கு முடித்துக்கொள்ளவும் எனும் ஒற்றை வரியுடன் இந்த பதிவை முடித்துகொள்ளலாம். ஏனெனில் 5 வரிகளுக்குள் இமெயில் பதில்களை அனுப்ப வலியுறுத்தும் பைவ் செண்டன்சஸ் இணையதளத்தை அறிமுகம் செய்வதற்கான பதிவு இது. இமெயில் பிரச்சனைக்கு இது அழகான தீர்வு. பதில்களை நீட்டி முழக்காமல் 5 வரிகளுக்குள் முடித்துக்கொள்வது நல்ல யோசனை தான். ஆனால் இந்த இணையதளத்தில் 5 வரிகளுக்குள் இமெயிலை அனுப்ப முடியாது. இந்த தளத்திற்குள் நுழைந்தால் , பிரச்சனை மற்றும் […]

உங்கள் எல்லா இமெயில் பதில்களையும் 5 வரிகளுக்கு முடித்துக்கொள்ளவும் எனும் ஒற்றை வரியுடன் இந்த பதிவை முடித்துகொள்ளலாம். ஏன...

Read More »

இணையம் கொண்டாடும் குட்டி தேவதையின் புகைப்படங்கள் !

ஒரு தாயால் தனது செல்ல மகளை இந்த அளவுக்கு கொள்ளை அழகாக படம் எடுக்க முடியுமா? என வியக்க வைக்கும் புகைப்படங்கள் அவை. அந்த புகைப்படங்களை தான் பேஸ்புக்கும் இணையமும் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த புகைப்படங்களை பார்த்தால் நீங்களும் நிச்சயம் அசந்து விடுவீர்கள். ஆனால் அந்த புகைப்படங்களின் அழகை விட அதன் பின்னே இருக்கும் தாய்மையும் நம்பிக்கையும் தான் உங்கள் உள்ளத்தை தொடும்; நெகிழ வைக்கும். கூடவே நம்பிக்கை என்றால் என்ன என்றும் புரிய வைக்கும். […]

ஒரு தாயால் தனது செல்ல மகளை இந்த அளவுக்கு கொள்ளை அழகாக படம் எடுக்க முடியுமா? என வியக்க வைக்கும் புகைப்படங்கள் அவை. அந்த ப...

Read More »

வியப்பில் ஆழ்த்தும் திறந்தவெளி நூலகம்!

வணக்கம். அருமையான இணைய நூலகங்கள் எனும் தலைப்பின் கீழ் மாணவர்களுக்கு பயன் தரக்கூடிய இணையநூலகங்கள் பற்றிய பதிவிற்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பதிவுடன் , எனது இணையத்தால் இணைவோம் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள உலகின் திறந்த வெளி நூலகம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். இதற்கும் நல்ல வரவேற்பு இருந்தது.பலரும் இந்த தளம் பற்றிய விருப்பம் தெரிவித்திருந்ததால் புத்தக்த்தில் இருந்து அந்த கட்டுரையை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இதோ போல ஒலிப்புத்தகங்களுக்கான நூலகம் பற்றி அறிய […]

வணக்கம். அருமையான இணைய நூலகங்கள் எனும் தலைப்பின் கீழ் மாணவர்களுக்கு பயன் தரக்கூடிய இணையநூலகங்கள் பற்றிய பதிவிற்கு வாசகர்...

Read More »