Category: இணைய செய்திகள்

சமூக ஊடகங்களும் செய்தி வாசிப்பு பழக்கமும்!

செய்திகள் பகிர்வது நாங்கள்; வாசிப்பது யார்? இப்படி கேட்கும் நிலை தான் சமூக ஊடக உலகில் நிலவுவது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது சமூக ஊடக பயனாளிகள் பலரும் செய்திகளை பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனரேத்தவிர, பெரும்பாலானோர் அவற்றை படிப்பதில் அதே அளவு ஈடுபாடு கொண்டிருப்பதில்லை என டிவிட்டர் குறும்பதிவுகளை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. இணைய உலகில் சமூக ஊடகங்களின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். அது மட்டும் அல்ல […]

செய்திகள் பகிர்வது நாங்கள்; வாசிப்பது யார்? இப்படி கேட்கும் நிலை தான் சமூக ஊடக உலகில் நிலவுவது சமீபத்திய ஆய்வில் தெரிய வ...

Read More »

தகவல் திங்கள்; பிரெக்ஸ்ட்டும், தமிழக தேர்தலும்- டிவிட்டர் மூலம் ஒரு பார்வை!

உலகமே இப்போது பிரெக்ஸிட் பற்றி தான் பேசிக்கொண்டிருக்கிறது. கூடவே கவலைப்பட்டும் கொண்டிருக்கிறது. அதைவிட அதிகமாக குழம்பிக்கொண்டிருக்கிறது. பிரெக்ஸ்ட் என்றால் என்ன?எனும் இந்த விவகாராம் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களின் கேள்வியில் துவங்கி, ஓரளவு விஷயம் அறிந்தாலும் இதன் பின்னணி மற்றும் விளைவுகள் பற்றி அதிகம் அறியாதவர்களின், பிரிட்டன் ஏன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் அப்படி வெளியேறுவதால் உலகிற்கு என்ன பாதிப்பு எனும் கேள்விகள் வரை பல்வேறு கேள்விகள் எழலாம். இந்த கேள்விக்கான பதில்களை சுருக்கமாகவோ அல்லது […]

உலகமே இப்போது பிரெக்ஸிட் பற்றி தான் பேசிக்கொண்டிருக்கிறது. கூடவே கவலைப்பட்டும் கொண்டிருக்கிறது. அதைவிட அதிகமாக குழம்பிக்...

Read More »

பாட்டி கற்றுக்கொடுத்த இணைய பாடம்!

இங்கிலாந்தைச்சேர்ந்த 86 வயது பாட்டி ஒருவர் கூகுளில் எப்படி தேடுவது என கற்றுக்கொடுத்திருக்கிறார். கூகுளில் தேடுவது தான் நமக்கெல்லாம் அத்துப்படியாயிற்றே, அப்படி இருக்க பாட்டியிடம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என பலரும் நினைக்கலாம். உண்மையில் பாட்டி, தேடல் நுட்பத்தை கற்றுக்கொடுக்கவில்லை, ஆனால் இணைய பயன்பாட்டில் கொஞ்சம் பணிவு தேவை என்பதை தனது அறியாமை மூலம் அழகாக புரிய வைத்திருக்கிறார். விஷயம் இது தான். இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டரில் வசிப்பவர் மே அஸ்வத். 86 வயதான இந்த பாட்டி […]

இங்கிலாந்தைச்சேர்ந்த 86 வயது பாட்டி ஒருவர் கூகுளில் எப்படி தேடுவது என கற்றுக்கொடுத்திருக்கிறார். கூகுளில் தேடுவது தான் ந...

Read More »

பறக்கும் தட்டு வீடியோக்களுக்கு விளக்கம் அளிக்கும் வல்லுனர்

பறக்கும் தட்டுகள் மீது உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? பறக்கும் தட்டுகளை பார்த்ததாக சொல்லப்படுவதை நீங்கள் நம்புகிறீர்களா? பறக்கும் தட்டுகள் வேற்று கிரகவாசிகளின் இருப்புக்கான அடையாளமாக அமைகின்றனவா? இந்த கேள்விகளில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், ஜேம்ஸ் ஆபர்கை (james oberg ) நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். பறக்கும் தட்டு தொடர்பான சங்கதிகள் மீது உங்களுக்கு நம்பிக்கை கொண்டவர்களும் சரி, நம்பிக்கை இல்லாதவர்களும் சரி ஆபர்கை அறிந்து கொள்வது நல்லது. ஏனெனில் அவர் பறக்கும் தட்டு நிகழ்வுகள் பின்னால் […]

பறக்கும் தட்டுகள் மீது உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? பறக்கும் தட்டுகளை பார்த்ததாக சொல்லப்படுவதை நீங்கள் நம்புகிறீர்களா?...

Read More »

தகவல் திங்கள்: ஒரு புகைப்படத்தின் கதை

அந்த ஒளிபடத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். நீங்களும் பல முறை பார்த்திருப்பீர்கள். நம்மைப்போலவே உலகின் பல பகுதிகளில் இருக்கும் எண்ணற்ற மனிதர்கள் அந்த படத்தை பார்த்திருக்கிறார்கள். ஆனால், அந்த படத்தின் அருமையை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம் எனத்தெரியவில்லை. உங்களைப்பற்றி தெரியவில்லை; ஆனால் நான் நிச்சயம் உணரவில்லை. அந்த படத்தின் சிறப்பை தற்செயலாக படித்த போது, அடாடா இந்த படத்தின் பின் இத்தனை விஷயங்கள் இருக்கின்றனவா? என வியந்து போனேன். அந்த வியப்பை பகிர்ந்து கொள்ளத்தான் இந்த பதிவு. […]

அந்த ஒளிபடத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். நீங்களும் பல முறை பார்த்திருப்பீர்கள். நம்மைப்போலவே உலகின் பல பகுதிகளில்...

Read More »