Category: தேடல்

ஒரு பகுதி இன்டெர்நெட்

சர்ச்சைட் புதியதொரு தேடியந்திரம் என்றாலும் அதன் த‌ன்னம்பிக்கை என்ன‌வோ அதிகமாகவே இருக்கிறது. உலகம் இண்டெர்நெட்டை பார்க்கும் விதத்தை மாற்றக்கூடியாதாக இந்த தேடியந்திரம் த‌ன்னைத்தானே வர்ணித்துக்கொள்கிறது. வர்ணனை இருக்கட்டும் தேடியந்திரத்தின் சிறப்பு என்னவென்று கேட்கிறீர்களா? முழு இன்டெர்நெட்டையும் தேடித்தருவதாக கூகுல் உள்ளிட்ட தேடியந்திரங்கள் மார்தட்டிக் கொள்ளும் நிலையில் இந்த புதிய தேடியந்திரம் மிகவும் அடக்கமாக ஒரு பகுதி இன்டெர்நெட்டை மட்டுமே தேடித்தருவதாக தெரிவிக்கிறது. அதாவது, இன்டெர் நெட்டின் சிறந்த பகுதியை மட்டுமே முன் வைப்பதாக வும் இதுவே தன்னுடைய […]

சர்ச்சைட் புதியதொரு தேடியந்திரம் என்றாலும் அதன் த‌ன்னம்பிக்கை என்ன‌வோ அதிகமாகவே இருக்கிறது. உலகம் இண்டெர்நெட்டை பார்க்கு...

Read More »

100 தேடியந்திர தேடல் பலன்

ஒரு தேடியந்திரத்தில் தேடினால் 100 தேடியந்திரத்தில் தேடிய பலனைப் பெறலாம் என்று சொல்ல முடிந்தால் எப்படி இருக்கும். புதிய தேடியந்திரம் ஒன்று இப்படித்தான் மார் தட்டிக்கொள்கிறது. இன்டெல்வேஸ் டாட்காமென்பது அதன் பெயர்.இல்லை இப்போது பெயர் மாற்றப்பட்டு விட்டது. பிரவிசிஸ் என்பது புதிய பெயர். உண்மையில் இந்த தளம், 100 தேடியந்திரங்களில் தேடும் வசதியை அளிக்கா விட்டாலும்,அதற்கு நிகரான வசதியை தருகிற‌து. அதாவது, ஒன்றுக்கும் மேற்பட்ட தேடியந்திரங்களில் தேடிப்பார்க்கும் சேவையை வழங்குகிறது. இதென்ன பெரிய விஷயம் என்று தோன்றலாம். […]

ஒரு தேடியந்திரத்தில் தேடினால் 100 தேடியந்திரத்தில் தேடிய பலனைப் பெறலாம் என்று சொல்ல முடிந்தால் எப்படி இருக்கும். புதிய த...

Read More »

வீட்டுக்கு வரும் கூகுல் வானம்

கொல்லைப்புற வானவியல். பெயர் நன்றாக இருக்கிறதா? கூகுல் அறிமுகம் செய்திருக்கும் புதிய சேவை இதைத்தான் சாத்தியமாக்குகிறது. கூகுல் தேடியந்திரம், கூகுல் மேப்ஸ் மற்றும் கூகுல் எர்த் என்னும் பெயரில் வரைபட சேவையை வழங்கி வருவது தெரிந்ததே. கூகுல் மேப்ஸ், உலகின் வரை படங்களை வழங்குகிறது என்றால், கூகுல் எர்த் பூமியின் செயற்கைக் கோள் காட்சிகளை வழங்குகிறது. கூகுல் எர்த் சேவையின் மூலம் விண்ணில் இருந்து பார்ப்பது போல பறவை பார்வையாக பூமியை காண முடியும். பின்னர் திரைப்படங்களில் […]

கொல்லைப்புற வானவியல். பெயர் நன்றாக இருக்கிறதா? கூகுல் அறிமுகம் செய்திருக்கும் புதிய சேவை இதைத்தான் சாத்தியமாக்குகிறது. க...

Read More »

கூகுல் பூகம்பம் அறிமுகம்

தேடல் அனுபவத்தை மேம்படுத்துவதில் கூகுலுக்கு இருக்கும் ஈடுபாடும் திறமையும் தனியானது தான். தேடல் கலையை பட்டை தீட்டுவதில் கூகுலுக்கு உள்ள அக்கறையும் விசேஷமானது. தேடல் முடிவுகளை தொகுத்து தருவதோடு தனது கடமை முடிந்து விட்டதாக கூகுல் எப்போதும் நினைத்ததில்லை. தேடல் முடிவுகளை பட்டியலிடுவதைவிட பெரிதாக என்ன செய்துவிட முடியும் என்றும் கூகுல் நினைத்ததில்லை. மாறாக கூகுல் இணையவாசிகளின் தேடல் அனுபவத்தை மேலும் சிறக்க வைப்பதற்கான வழிகளை தேடிக்கொண்டே இருக்கிறது.கூகுல் அவப்போது அறிமுகம் செய்யும் சின்ன சின்ன தேடல் […]

தேடல் அனுபவத்தை மேம்படுத்துவதில் கூகுலுக்கு இருக்கும் ஈடுபாடும் திறமையும் தனியானது தான். தேடல் கலையை பட்டை தீட்டுவதில் க...

Read More »

கூகுலுக்காக பெயர் மாற்றம்

கூகுலில் முன்னுரிமை பெறுவதற்காக என்ன வேண்டுமானால் செய்யலாம். அப்படியுருக்க பெயரை மாற்றக்காள்ளக்கூடாதா என்ன? அது தான் பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த நகரம் ஒன்று தனது பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறது. பல் வேறு காரணங்களுக்காக நகரங்களின் பெயர் மாற்றப்படுவதுண்டு. சென்னை,மும்பை,கொல்கத்தா, என நமக்கு பெயர் மாற்றத்தில் அதிக அனுபவம் உண்டு. ஆனால் கூகுலுக்காக பெயரை மாற்றிக்கொள்ளும் முதல் நகரம் பிரான்சின் ‘ஈயூ’வாகத்தான் இருக்கும். ‘ஈயூ’ வடக்கு பிரான்சில் இருக்கிறது.சிறிய நகரம் தான். ஆனால் பார்த்து ரசிக்கக்கூடிய பல அழகிய இடங்களை கொண்டது. […]

கூகுலில் முன்னுரிமை பெறுவதற்காக என்ன வேண்டுமானால் செய்யலாம். அப்படியுருக்க பெயரை மாற்றக்காள்ளக்கூடாதா என்ன? அது தான் பிர...

Read More »