Category: இதர

டிஜிட்டல் டைரி விக்கிபீடியாவில் கைவரிசை காட்டிய மோடி ஆதரவாளர்கள்

பிரதமர் நரேந்திர மோடிக்கு இணைய உலகில் ஆதரவாளர்களும், அபிமானிகளும் அதிகம் என்பது தெரிந்த விஷயம் தான். மோடி ஆதரவாளர்கள், சமூக ஊடகங்களில் தீவிரமாக இருப்பதோடு, மோடிக்கு எதிரான அல்லது விமர்சன கருத்துகளுக்கு பதிலடி தருவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் என எந்த ஊடகத்தில் மோடி எதிர்ப்பு கருத்துக்கள் வந்தாலும், அவரது இணைய ஆதரவாளர்கள் களத்தில் இறங்கி எதிர்ப்பாளர்களை ஒரு வழி செய்து விடுவார்கள். மோடி ஆதரவாளர்கள் இப்போது, இணைய பதிலடிக்கு பயன்படுத்தும் […]

பிரதமர் நரேந்திர மோடிக்கு இணைய உலகில் ஆதரவாளர்களும், அபிமானிகளும் அதிகம் என்பது தெரிந்த விஷயம் தான். மோடி ஆதரவாளர்கள், ச...

Read More »

விடை பெற்றது இணையம் கொண்டாடிய நட்சத்திர பூனை !

இணைய ஆதரவாளர்களை மென்சோகத்தில் ஆழ்த்தி விடைபெற்றிருக்கிறது ’கிரம்பி கேட்’ பூனை. பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கானோர் இந்த பூனையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்னும் பலர், கிர்மபி கேட்’ பூனையின் மறைவுக்கு உரிய வகையில், மீம்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஒரு பூனையின் மறைவு இணைய உலகில் இத்தனை தாக்கத்தை செலுத்துமா? என வியக்க வேண்டாம். தனது 7 வது வயதில் உலகில் இருந்து விடைப்பெற்றிருக்கும் கிரம்பி கேட் ஒன்றும் சாதாரண பூனை அல்ல: அது […]

இணைய ஆதரவாளர்களை மென்சோகத்தில் ஆழ்த்தி விடைபெற்றிருக்கிறது ’கிரம்பி கேட்’ பூனை. பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்க...

Read More »

ஹேக்கர்கள் கைவரிசை: உங்கள் வாட்ஸ் அப்பை உடனடியாக அப்டேட் செய்யுங்கள் !

நீங்கள் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்துபவர் எனில், உடனடியாக உங்கள் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்து கொள்வது நல்லது. ஏனெனில், வாட்ஸ் அப் வாயிலாக ஹேக்கர்கள் பயனாளிகளின் போன்களின் ஸ்பைவேர் எனும் உளவு மென்பொருளை நிறுவதற்கான அபாயம் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ் அப் அதிகம் பயன்படுத்தப்படும் மேசேஜிங் சேவையாக இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் வாட்ஸ் அப் பயனாளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். வாட்ஸ் அப் உரையாடலுக்கான மேடையாக இருப்பதோடு, வதந்திகள் மற்றும் பொய்ச்செய்திகளுக்கான […]

நீங்கள் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்துபவர் எனில், உடனடியாக உங்கள் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்து கொள்வது நல்லது. ஏனெனில், வா...

Read More »

டிஜிட்டல் குறிப்புகள்- 8 கோட்சே, கமல் மற்றும் இணையத்தின் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்!

கோட்சே, காந்தியை கொலை செய்தது ஏன்? கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் என்ன தொடர்பு? கோட்சே ஒரு தீவிரவாதியா? கோட்சேவை இந்து தீவிரவாதி என சொல்வது சரியா? தேர்தல் பிரச்சாரத்தின் போது நடிகரும், அரசியல்வாதியுமான கமல் ஹாசன், கோட்சேவை சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி என கூறியதால் உண்டான சர்ச்சையை அடுத்து எழுந்திருக்கும் பல்வேறு கேள்விகளில் சிலவற்றை தான் மேலே பார்க்கிறீர்கள். இந்த கேள்விகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்லப்போவதில்லை. அது என் நோக்கமும் அல்ல: அதற்கு […]

கோட்சே, காந்தியை கொலை செய்தது ஏன்? கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் என்ன தொடர்பு? கோட்சே ஒரு தீவிரவாதியா? கோட்சே...

Read More »

டிஜிட்டல் குறிப்புகள்-7 தமிழில் ’இன்ஸ்டாகிராம்’ என்றால் என்ன?

தமிழ் மிக செழுமையான மொழி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கடினமான தொழில்நுட்ப விஷயங்களை கூட தமிழில் எளிதாக விளக்கிவிட முடியும். அதற்கான தமிழ் சொற்கள் இருக்கின்றன. புதிது புதிதாக தமிழில் தொழில்நுட்ப சொற்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அநேகமான உலக மொழிகளில், இணையம், தொழில்நுட்பம் சார்ந்த வார்த்தைகள் வேறு எந்த மொழியையும் தமிழில் தான் அதிகம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதில் உள்ள ஒரே பிரச்சனை, தொழில்நுட்ப பதங்களை நம் மொழியில் உருவாக்கும் போது, பெயர் சொற்களையும் […]

தமிழ் மிக செழுமையான மொழி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கடினமான தொழில்நுட்ப விஷயங்களை கூட தமிழில் எளிதாக விளக்கிவிட முட...

Read More »