புகைப்படங்களுக்கான டிவிட்டர் சேவை

புகைப்படங்களுக்காக என்றே ஒரு டிவிட்டர் சேவை இருந்தால் எப்படி இருக்கும்?அதாவது வார்த்தைகளில் பதிவிடாமல் காட்சிரீதியாக பதிவிட விரும்பினால் பான்கா இணையதளம் அதற்கான சேவையை அறிமுகம் செய்துள்ளது. பான்காவை புகைப்படங்களூக்கான டிவிட்டர் என்று சொல்லலாம்.டிவிட்டரில் அதிகப்டசமாக 140 எழுத்துக்களைல் பதிவு செய்வதை போல இதன் மூலம் புகைப்ப‌டங்களை பதிவிடலாம். புகைப்படப்பிரியர்களுக்காக‌ பிளிக்கர் போன்ற புகைப்பட பகிர்வு சேவைகள் இருக்கின்றன.அவற்றில் இருந்து கொஞ்சம் வேறுபட்டதாக இந்த சேவை அறிமுகாகியுள்ளது.இந்த தளத்தில் ஐபோன் மற்றும் ஆன்டிராய்டு போன்களில் எடுக்கப்படும் புகைப்படங்களை நீங்கள் […]

புகைப்படங்களுக்காக என்றே ஒரு டிவிட்டர் சேவை இருந்தால் எப்படி இருக்கும்?அதாவது வார்த்தைகளில் பதிவிடாமல் காட்சிரீதியாக பதி...

Read More »

டிவிட்டரில் விவாதம் செய்ய ஒரு ரோபோ

நீங்கள் கொள்கை பிடிப்பு கொண்டவர் என்றால் டிவிட்டர் உங்களை அடிக்கடி கோபத்தில் ஆழ்த்தகூடும்.அப்படியே வரிந்து கட்டிக்கொண்டு விவாதத்தில் ஈடுபடவும் வைக்கும்.இந்த விவாதமே ஒரு கட்டத்தில் வெறுப்படைய செய்யலாம். டிவிட்டரின் இயல்பை அறிந்திருப்பவர்களுக்கு இதற்கான காரணம் சொல்லாமலேயே விளங்கும். டிவிட்டர் இயல்பு படி யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம்.அந்த தகவல் அரிதானதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை.பார்த்ததை,படித்ததை எவற்றை வேண்டுமானாலும் டிவிட்டர் வாயிலாக 140 எழுத்துக்களில் வெளியிடலாம். நாளிதழ்களிலும் […]

நீங்கள் கொள்கை பிடிப்பு கொண்டவர் என்றால் டிவிட்டர் உங்களை அடிக்கடி கோபத்தில் ஆழ்த்தகூடும்.அப்படியே வரிந்து கட்டிக்கொண்டு...

Read More »

தொலைந்த காமிராவை கண்டெடுக்க ஒரு இணையதளம்

காமிரவை தொலைத்து விட்டாலோ அல்லது யாராவது தவறவிட்ட காமிராவை கண்டெடுத்தாலோ எங்களிடம் வாருங்கள் என்கிறது அந்த இணையதளம்.மிகவும் பொருத்தமாக காமிரா ஃப்வுண்டு என்னும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அந்த தளம் தொலைந்து போகும் காமிராக்களை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கான இணைப்பு பாலமாக செயல்பட்டு வருகிறது. கண்டேன் காமிராவை என்று சொல்வதற்கும் காமிராவை பார்த்தீர்களா?என்று கேட்பதற்கும் உதவும் இந்த தளத்தின் தேவையும் அருமையும் சொல்லமலேயே விளங்கும். எந்த பொருளையுமே தொலைத்து விட்டு தேடுவது சோதனையான அனுபவம் தான்.தவறவிட்ட பொருள் கிடைக்குமா என்னும் […]

காமிரவை தொலைத்து விட்டாலோ அல்லது யாராவது தவறவிட்ட காமிராவை கண்டெடுத்தாலோ எங்களிடம் வாருங்கள் என்கிறது அந்த இணையதளம்.மிகவ...

Read More »

டிவிட்டரில் கேளுங்கள் பதில் கிடைக்கும்.

டிவிட்டருக்கு பலவிதமான பயன்கள் உண்டு.கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.இவற்றுக்கு பின்தொடர்பாளர்கள் பதில் தெரிவிக்கும் போது அவர்களோடு அழகான உரையாடலிலும் ஈடுபடலாம். இவ்வளவு ஏன்,ஏதாவது சநதேகம் என்றாலோ அல்லது குறிப்பிட்ட கேள்விக்கு பதில் தேவை என்றாலோ டிவிட்டரில் கேள்வி கேட்டு பதிலும் பெறலாம்.உதாரணத்திற்கு வெளியூர் பயணம் செல்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள் அந்த ஊரில் எங்கு தங்கலாம்,எந்த ஓட்டலில் சாப்பாடு நன்றாக இருக்கும் என்பது போன்ற கேள்விகளை டிவிட்டர் மூலம் கேட்கலாம். உள்ளூர் ஞானம் மிக்க டிவிட்டர் அன்பர்கள் இந்த […]

டிவிட்டருக்கு பலவிதமான பயன்கள் உண்டு.கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.இவற்றுக்கு பின்தொடர்பாளர்கள் பதில் தெரிவிக்கும் போ...

Read More »

இவர் கம்ப்யூட்டர் வைரஸ் பாய்ந்த மனிதர்

உலகிலேயே கம்ப்யூட்டர் வைரசால் பாதிக்கப்பட்ட முதல் மனிதர் என்று இங்கிலாந்து பேராசிரியர் மார்க் காசன் தன்னை வர்ணித்துக்கொண்டுள்ளார்.இந்த முதல் மனிதர் என்பது கொஞ்சம் முக்கியமானது.இதன் பொருள் இனி வரும் காலங்களில் மேலும் பலர் கம்ப்யூட்டர் வைரசால் பாதிக்கப்படலாம் என்பதே. சொல்லப்போனால் பேராசிரியர் கசான் இந்த ஆபத்தை உணர்த்துவதற்காகவே தனது கையில் பொருத்தப்பட்ட சிப்புக்குள் வைரஸை ஏற்றிக்கொண்டிருக்கிறார்.அது மட்டுமல்ல இந்த வைரஸை மற்ற கம்ப்யூட்டர் அமைப்புகளுக்கும் பரவ விட்டு காண்பித்திருக்கிறார். ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடித்த […]

உலகிலேயே கம்ப்யூட்டர் வைரசால் பாதிக்கப்பட்ட முதல் மனிதர் என்று இங்கிலாந்து பேராசிரியர் மார்க் காசன் தன்னை வர்ணித்துக்கொண...

Read More »