டிவிட்டர்;ஒரு அறிமுகம்

டிவிட்டர் என்றால் என்ன? டிவிட்டர் என்பது அடிப்படையில் ஒரு குறும் வலைப்பதிவு சேவை.அதாவது எஸ் எம் எஸ் வடிவிலான வலைப்பதிவு என வைத்துக்கொள்ளலாம். 140 எழுத்துக்கள் என்னும் கட்டுப்பாடும், ‘இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்னும் கேள்விக்கான பதிலுமே டிவிட்டரின் பிரதான அம்சங்கள். டிவிட்டரை பயன்படுத்துவது மிகவும் எளிதானது. இமெயில் கணக்கு துவக்குவது போல டிவிட்டர் இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயரில் ஒரு டிவிட்டர் பக்கத்தை அமைத்துக்கொள்ளலாம். அதன் பிறகு டிவிட்டர் செய்ய துவங்க வேண்டியது […]

டிவிட்டர் என்றால் என்ன? டிவிட்டர் என்பது அடிப்படையில் ஒரு குறும் வலைப்பதிவு சேவை.அதாவது எஸ் எம் எஸ் வடிவிலான வலைப்பதிவு...

Read More »

கூகுல் மீது வழக்கு

கூகுலால் அடையாளம் காட்டப்பட்ட அனாமத்து பதிவாளர் அந்த நிறுவனத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். தனது அந்தரங்க உரிமையை காக்க தவறியாதற்காக 15 மில்லியன் நஷ்டஈடு கோரியுள்ளார். அவரது வாதம் வெற்றி பெறுகிறாதோ இல்லையோ இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.காரணம் பதிவர்கள் தங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்பதையும் அதற்காக போராட தயாராக உள்ளனர் என்பதையும் இந்த வழக்கு உணர்த்திருகிறது. ரோஸ்மேரி போர்ட் என்பது அவரது பெயர்.ஆனால் அந்த பெயர்கூட யாருக்கும் தெரியமலேயே இருந்தது.காரணம் அவர் அனாமத்து […]

கூகுலால் அடையாளம் காட்டப்பட்ட அனாமத்து பதிவாளர் அந்த நிறுவனத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். தனது அந்தரங்க உரிமையை...

Read More »

டிவிட்டர் சாதனையாளர்களும், தேவதைக‌ளும்

ஒரே நாளில் அதிக டிவீட்களை செய்தவர் என்னும் பட்டத்திற்கு உரிமை கொண்டாடும் சாதனையாளர்கள் வரும் காலத்தில் உருவாகலாம். அதாவது ஒரு நாளில் டிவிட்டர் மூலம் அதிக செய்திகளை பகிர்ந்து கொண்டவர். தொடர்ந்து அதிக நாட்கள் டிவிட்டரில் அதிக செய்திகளை வெளியிட்ட சாதனையாளர்களும் உருவாகலாம்.இந்த சாதனையை முறியடிக்க போட்டா போட்டி ஏற்படலாம். இந்தப் போட்டியில் முந்துவதற்காக விரைவாக டிவீட் செய்யும் உத்திகளும் குறுக்கு வழிகளும் கண்டுபிடிக்கப்படலாம். இதற்காகவே விசேஷ பயிற்சிகளும் அறிமுகமாகலாம். அதி விரைவாக டிவீட் செய்பவர்களை கண்டறிவதற்காக […]

ஒரே நாளில் அதிக டிவீட்களை செய்தவர் என்னும் பட்டத்திற்கு உரிமை கொண்டாடும் சாதனையாளர்கள் வரும் காலத்தில் உருவாகலாம். அதாவத...

Read More »

இளைப்பதற்கு ஒரு மனம் இருந்தால்

இளைப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன.இளைக்க வைக்க உதவும் இணையதளங்களும் உள்ளன.ஆனால் தின்னர்வியூ இணையதள‌த்தை இளைக்க விரும்பும் எவரும் விரும்பக்கூடிய தள‌ம் என்று சொல்லலாம் போலிருக்கிறது. இளைக்க நினைப்பவர்களுக்கான் இனிமையான தளம் என்றும் இதனை சொல்லலாம்.இளைப்பதற்கான ஊக்கத்தையும் உறுதியையும் வழங்குவதே இந்த தளத்தின் சிறப்பு. பருமனாக இருக்கும் பெண்களுக்கு இளைக்க வேண்டும் என்ற ஆசையும் வேட்கையும் இருக்கத்தான் செய்கிறது.ஆனால் அதற்கு தேவையான உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியை பின்பற்றுவதற்கான உறுதி தான் பலருக்கும் இல்லாமல் போய்விடுகிறது. ப‌ல‌ர் இளைக்கும் […]

இளைப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன.இளைக்க வைக்க உதவும் இணையதளங்களும் உள்ளன.ஆனால் தின்னர்வியூ இணையதள‌த்தை இளைக்க விர...

Read More »