Tagged by: இணைய தளம்

இனி ரசிகர்கள் ராஜ்ஜியம்

இந்தியா இன்னொரு அணியோடு  கிரிக்கெட் போட்டியில் ஆடிக் கொண்டிருக்கிறது. போட்டியின் பரபரப்பான கட்டம். ஆடுகளத்தின் நடுவே இருக்கும் அந்த நட்சத்திர ஆட்டக்காரர் அடுத்த பந்தை எப்படி ஆடப்போகிறார் என்பது அவருக்கே தெரியாது.  அதை அவர்  பவுண்டரிக்கு விளாசப்போகிறாரா, அல்லது சிக்சர் அடிக்கப்போகிறாரா, இல்லை அருகே தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்கப்போகிறாரா என்பதை யாரோ தீர்மானிக்கப்போகிறார்கள். . அடுத்த அரை மணி நேரத்திற்கு அவர் நின்று நிதானமாக ஆட வேண்டுமா அல்லது அடித்து நொறுக்க வேண்டுமா என்று தீர்மானிப்பதும் […]

இந்தியா இன்னொரு அணியோடு  கிரிக்கெட் போட்டியில் ஆடிக் கொண்டிருக்கிறது. போட்டியின் பரபரப்பான கட்டம். ஆடுகளத்தின் நடுவே இரு...

Read More »

நல்லதுக்கு நான் அடிமை

அமெரிக்க இளம் பெண்ணான டெப்பி டென்சர் எல்லோரையும் அடிமையாக்கி கொண்டிருக்கிறார். உங்களையும் கூட  அவர் அடிமையாக்க நினைக்கிறார். இப்படி அடிமையாகிறவர்களை குறிக்க அழகான புதிய சொல் ஒன்றையும் உருவாக்கி உள்ளார். . இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற் கென்றே ஒரு இணைய தளத்தை அமைத்திருக்கிறார். அந்த தளத்தில்  நுழைந்தீர்கள் என்றால் நீங்களும் அடிமையாகி விடும் வாய்ப்பு இருக்கிறது.  அடிமை என்றதுமே பொதுவாக உருவாகக் கூடிய சித்திரத்தை இங்கே நினைத்துப் பார்க்க வேண்டிய  அவசியமில்லை.  அன்புக்கு நான் அடிமை என்று […]

அமெரிக்க இளம் பெண்ணான டெப்பி டென்சர் எல்லோரையும் அடிமையாக்கி கொண்டிருக்கிறார். உங்களையும் கூட  அவர் அடிமையாக்க நினைக்கிற...

Read More »

வன்முறைக்கு இடமில்லை

உலகில் வன்முறையே இருக்கக்கூடாது என்று நினைப்பவரா நீங்கள்? வன்முறை எந்த வடிவில் வந்தாலும் அது கண்டிக்கத்தக்கது என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறையை தொடரஅனுமதிக்கக்கூடாது என்ற உறுதி உங்களிடம் உள்ளதா? இவற்றுக்கெல்லாம் உங்கள் பதில் ஆம் என்றால், நீங்கள் உடனடியாக செய்ய வேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது.  ஐ.நா. அமைப்பின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய இணையதளத்துக்கு சென்று  அங்கு வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் புத்தகத்தில் உங்களது கையெழுத்தை இடம்பெற செய்ய வேண்டும். அப்படி […]

உலகில் வன்முறையே இருக்கக்கூடாது என்று நினைப்பவரா நீங்கள்? வன்முறை எந்த வடிவில் வந்தாலும் அது கண்டிக்கத்தக்கது என்ற எண்ணம...

Read More »

வாசிக்காமல் வாசிப்பதற்கு…

புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விட்டுவிடுங்கள். புத்தகங்களின் பக்கம் போகாமல் இருப்பது குறித்து கவலையில்லாமல் இருப்பவர்களையும் மறந்து விடுங்கள். புத்தகங்களை படிக்கும் பழக்கம் கொண்டவர்களை பற்றி மட்டும் இப்போது கவலைப்படுவோம் அதிலும் குறிப்பாக மேசை நிறைய பத்திரிகைகளை அடுக்கி வைத்து கொண்டு அதில் படிக்க வேண்டியவற்றை குறித்து வைத்து கொண்டு கூடவே அலமாரி நிறைய புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பவர்கள்  பற்றி கொஞ்சம் நினைத்து பார்ப்போம். பெரும்பாலும்  இவர்கள், குறித்து வைத்த பத்திரிகை கட்டுரைகளையும், விரும்பி வாங்கிய புத்தகங்களையும் […]

புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விட்டுவிடுங்கள். புத்தகங்களின் பக்கம் போகாமல் இருப்பது குறித்து கவலையில்லாமல...

Read More »

தினம் ஒரு கால் பந்து

தானத்தில் சிறந்தது எது என்று கேட்டால், ஒவ்வொருவரும் ஒரு பதிலை தரக்கூடும். அமெரிக்கா பத்திரிகையாளரான ஸ்டீபன் டப்ஸ், இந்த கேள்விக்கு, தானத்தில் சிறந்தது கால்பந்து தானம்தான் என்று சொல்லக்கூடும்.   இதனை செயல்படுத்தி காட்டுவதற்காகவென்றே அவர் லிட்டில் ஃபீட் டாட்காம் என்னும் இணைய தளத்தை நடத்தி வருகிறார். இந்த தளத்தின் மூலமாக கால்பந்து களை சேகரித்து உலகம் முழுவதும் உள்ள ஏழை எளியவர்களுக்கு அனுப்பி வைத்து வருகிறார்.   கிரிக்கெட் மீது மோகம் கொண்ட நம்மவர்களுக்கு கால்பந்தின் அருமை […]

தானத்தில் சிறந்தது எது என்று கேட்டால், ஒவ்வொருவரும் ஒரு பதிலை தரக்கூடும். அமெரிக்கா பத்திரிகையாளரான ஸ்டீபன் டப்ஸ், இந்த...

Read More »