Tagged by: இன்டெர்நெட்

ஆறு கட்ட விளையாட்டு

ஹாலிவுட் நடிகர் கெவின் பேக்கன் மிகவும் விசேஷமானவர். அமைதி யான தனித்தன்மை கொண்ட நடிகர் அவர். கெவின் பேக்கனுக்கு நிகரானவராக நம்மூர் நடிகர்களில் யாராவது சொல்ல முடியுமா? நாகேஷை சொல்லலாம். ஜெய் சங்கர், பிரகாஷ் ராஜ், எஸ்.வி. ரங்காராவ் ஆகியோரையும் நினைத்துப் பார்க்கலாம். கொஞ்சம் யோசித்தால் ஆச்சி மனோரமா வையும் சொல்ல முடியும். . கெவின் பேக்கனை அறிந்தவர்களை இந்த ஒப்பீடு மேலும் குழப்பி அவர் என்ன மாதிரியான நடிகர் என திகைக்க வைத்து விடலாம். நாகேஷைப் […]

ஹாலிவுட் நடிகர் கெவின் பேக்கன் மிகவும் விசேஷமானவர். அமைதி யான தனித்தன்மை கொண்ட நடிகர் அவர். கெவின் பேக்கனுக்கு நிகரானவரா...

Read More »

நேற்று வரை அறியாத தளம்

எல்லோரும் இணையதளம் வைத்தி ருக்கின்றனரே நாமும் ஒரு இணைய தளத்தை வைத்துக் கொள் வோமே என்ற ஆசை உங்களுக்கு இருக்கிறதா? . எழுத்தாளர்களாக ஆக விரும்புகிறவர் களுக்கு துவக்கத்தில் எதை எழுதுவது என்று தெரியாமல் குழப்பமும், தடுமாற்ற மும் இருக்கும் அல்லவா? அதுபோல உங்களுக்கும் இணையதளத்தை எதற்காக வைத்துக் கொள்வது அதில் என்ன வகையான தகவல்களை எப்படி இடம் பெற வைப்பது போன்ற கேள்விகள் உங்களை ஆட்டிப்படைக்கலாம். அந்த கேள்விகளுக்கு பதில் தெரியா மல் இன்னமும் நீங்கள் […]

எல்லோரும் இணையதளம் வைத்தி ருக்கின்றனரே நாமும் ஒரு இணைய தளத்தை வைத்துக் கொள் வோமே என்ற ஆசை உங்களுக்கு இருக்கிறதா? . எழுத்...

Read More »

யூடியூப் தியேட்டர் வாழ்கவே- 1

ஃபோர் ஐடு மான்ஸ்டர்ஸ்’ திரைப்படத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும். அதோடு அதன் இயக்குனர்களையும் தெரிந்துகொள்ள வேண்டும்! . இந்தப்படம் உங்களுக்கு பிடிக்காமல் கூட போகலாம். ஆனால் அந்த படத்தின் மீது நிச்சயம் மதிப்பு ஏற்படவே செய்யும். அதைவிட இயக்குனர்கள் மீது அதிக மதிப்பு ஏற்படும். காரணம் டிஜிட்டல் உலகில் புதிய பாதைக்கு இந்த படத்தின் மூலம் அவர்கள் வழிகாட்டியிருக்கின்றனர். டிஜிட்டல் உலகில் காத்திருக்கும் புரட்சிக்கான முன்னோடிகளாகவ’ம் அவர்களை கருதலாம். ஒரு படத்தை வெளியிடவும், அதற்கான ரசிகர்களை […]

ஃபோர் ஐடு மான்ஸ்டர்ஸ்’ திரைப்படத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும். அதோடு அதன் இயக்குனர்களையும் தெரிந்துகொள்ள வே...

Read More »

ஒலி ஏணி கேளீர்

அந்த ஏணி சாதாரண ஏணி அல்ல. புதுமையான ஒலி ஏணி. அதன் படிக ளும் கூட சாதாரணமானவை அல்ல. அவையும் இசைமயமான பாடும் படிகள். வீட்டில் இருக்கும் மர ஏணியை, கால் வைக்கும்போதெல்லாம், கீதம் பாடும் சங்கீத ஏணியாக மாற்றியிருக்கிறார்கள். அதாவது, ஏணியை ஒரு இசைக் கருவி யாக உருவாக்கி விட்டார்கள். இந்த ஏணி வெறும் புதுமை மட்டு மல்ல, காலத்தின் கட்டாயம் என்கின்றனர். . இன்டெர்நெட் யுகத்தில் தகவல் தொடர்பு வசதி, தெளிந்த நீரோடையா கவும், […]

அந்த ஏணி சாதாரண ஏணி அல்ல. புதுமையான ஒலி ஏணி. அதன் படிக ளும் கூட சாதாரணமானவை அல்ல. அவையும் இசைமயமான பாடும் படிகள். வீட்டி...

Read More »

தோழருக்காக தொழில்நுட்பம்

கம்ப்யூட்டர் விஞ்ஞானியான ஜேம்ஸ் கிரேவுக்கு தொழில்நுட்ப உலகில் நண்பர்கள் அதிகம், மதிப்பும் அதிகம். தொழில்நுட்ப மேதைமையும், மனித நேயமும் இணைந்த அபூர்வ மனிதர் என்று, தொழில்நுட்ப உலகம் அவரை புகழ்ந்தது. அதைவிட நேசித்தது. . ஆய்வுதான் அவரது உயிர்மூச்சாக இருந்தது. டேட்டாபேஸ் என்று சொல்லப் படும் தகவல்கள் திரட்டை கையாளுவது தொடர்பான ஆய்வில் ஜேம்ஸ் கிரே மன்ன ராக இருந்தார். அதோடு பரிவர்த்தனை தொடர்பான விஷயங்களில் அவருடைய நிபுணத்துவமும் அபரிமிதமானதுதான். இந்த இரு துறைகளிலும் அவர் நடத்திய […]

கம்ப்யூட்டர் விஞ்ஞானியான ஜேம்ஸ் கிரேவுக்கு தொழில்நுட்ப உலகில் நண்பர்கள் அதிகம், மதிப்பும் அதிகம். தொழில்நுட்ப மேதைமையும்...

Read More »