Tagged by: இன்டெர்நெட்

வாழைப்பழம் காட்டிய வழி

கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்க முடிந்தால் இன்டெர்நெட்டில் வெற்றிக்கொடி நாட்டலாம் என்பதற்கு அழகான உதாரணமாக அந்த எளிய இணையதளத்தை சொல்லலாம். . வாழைப்பழம்தான் அந்த இணைய தளத்தின் அடையாளம். அதன் பெயரில் இருப்பதும் வாழைப்பழம் தான். அதன் வெற்றிக்கு காரணம் அதுதான். ‘வாழைப்பழ பெயர்’ (banana name.com) அதுதான் தளத்தின் முகவரி. அரிசி மீது பெயர் எழுதி தருவதாக சொல்வதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது. அதுபோலவே இந்த தளத்தில் வாழைப்பழத்தின் மீது பெயர் எழுதித் தருவதாக சொல்கிறது. இணையதளங்கள் […]

கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்க முடிந்தால் இன்டெர்நெட்டில் வெற்றிக்கொடி நாட்டலாம் என்பதற்கு அழகான உதாரணமாக அந்த எளிய இணையதள...

Read More »

யூடியூப் நிபுணர்-1

தேர்தல் நேரத்தில், வாக்காளர்கள் தங்களை பற்றி என்ன நினைக் கின்றனர் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் வேட்பாளர்களுக்கு இருப்பது இயற்கையானதுதான்! ஆனால், ஒரு தனிப்பட்ட வாக்காளர் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார் என வேட்பாளர்கள் அதிலும் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் ஆவலாக இருக்கின்றனர் என்றால் வியப்பானது தானே! . அதே போல் தேர்தல் நேரம் என்றால் கொஞ்சம் இறங்கி வந்து, வாக்காளர்களின் வீடு தேடி வருவதும் கூட இயல்பானதுதான். ஆனால் வேட்பாளர்கள் தனிப்பட்ட ஒருவரின் அறையை தேடி […]

தேர்தல் நேரத்தில், வாக்காளர்கள் தங்களை பற்றி என்ன நினைக் கின்றனர் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் வேட்பாளர்களுக்கு இருப்ப...

Read More »

இப்படியும் ஒரு தேடியந்திரம்-2

மனித மாமிச தேடியந்திரம்’ என்று சொல்லும் போதே நெருடலை ஏற்படுத்தலாம். இந்த நிகழ்வே நெருடலானது என்பதே விஷயம். பொது இடத்தில் தரும அடி போடுவது போல இன்டெர்நெட் உலகில் தவறுசெய்ததாக கருதப்படுபவர் மீது எல்லோரும் பாயும் நிகழ்வாகவே இது அமைகிறது. . சீன பூகம்பத்திற்கு பிறகு மட்டும் 5 பேர் இப்படி மனித மாமிச தேடியந்திர தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றனர். பள்ளி மாணவர்கள் சிலர் பூகம்பத்தால் பள்ளிக் கட்டிடம் இடிந்து தரை மட்டமாகி இருந்தால் பள்ளிக்கு விடுமுறை […]

மனித மாமிச தேடியந்திரம்’ என்று சொல்லும் போதே நெருடலை ஏற்படுத்தலாம். இந்த நிகழ்வே நெருடலானது என்பதே விஷயம். பொது இட...

Read More »

இப்படியும் ஒரு தேடியந்திரம்-1

எத்தனையோ வகை தேடியந்திரங்கள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்! மனித மாமிச தேடியந்திரம் பற்றி அறிவீர்களா? . பெயரே விசித்திரமாகவும், வில்லங் கமாகவும் இருப்பதாக தோன்றுகிறதா? உண்மையில் இது விவகாரமான தேடியந்திரம்தான்! இதனை கண்டு அஞ்சி நடுங்காத சீனர்களே கிடையாது என்றும் சொல்லலாம். பல அப்பாவி சீனர்கள் யோசிக்காமல் செய்த தவறுக்காக இந்த தேடியந்திரத்திடம் தலை வணங்கி இருக்கின்றனர். இன்னும் சிலர் கண்ணீர் விட்டு குறையாக மன்னிப்பு கேட்டு மண்டி யிட்டிருக்கின்றனர். வேறு சிலரோ ஓடி ஒளியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். […]

எத்தனையோ வகை தேடியந்திரங்கள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்! மனித மாமிச தேடியந்திரம் பற்றி அறிவீர்களா? . பெயரே விசித்திர...

Read More »

டொமைன் ரகசியம் -3

நேற்றைய தொடர்ச்சி உலகில் டோகேலா எனும் பெயரில் ஒரு நாடு இருப்பது உங்களுக்கு தெரியுமா? டச்சு தொழிலதிபர் ஜூர்பியருக்கு இந்த விவரம் தெரியும். பசுபிக் மகா கடலில் அமைந்திருக்கும் தீவுக் கூட்டமாக இந்த நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டுக்கான இணையதள முகவரி டாட் டிகே என்று முடிகிறது. இந்த முகவரிக்கான உரிமையைத் தான் ஜூர்பியர் தனது பெயரில் பதிவு செய்து வைத்துக் கொண்டார். . ஆனால் இந்த முகவரியை பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பை பெற அவர் […]

நேற்றைய தொடர்ச்சி உலகில் டோகேலா எனும் பெயரில் ஒரு நாடு இருப்பது உங்களுக்கு தெரியுமா? டச்சு தொழிலதிபர் ஜூர்பியருக்கு இந்த...

Read More »