Tagged by: app

மறந்து வைத்தால் நினைவூட்டும் குடை!

நீங்கள் எடுத்துச்செல்லும் குடை உங்களுடன் பேசினால் எப்படி இருக்கும்? கிக்ஸ்டார்ட்டரில் அறிமுகமாகி இருக்கும் புதிய குடை இந்த கேள்வியை கேட்டு, குடை உங்களுடன் தொடர்பு கொள்வதற்கான புதிய வழியை உருவாக்கி இருப்பதாகவும் சொல்கிறது. குடை எதற்கு நம்முடன் பேச வேண்டும்? அதனை மறந்துவிட்டுச்செல்லாமல் நினைவூட்ட தான்! ஆம், கொட்டும் மழையிலோ கொளுத்தும் வெய்யிலிலோ எடுத்துச்செல்லும் குடையை மறக்காமல் திரும்ப எடுத்து வருவதை உறுதி செய்யும் ஆற்றல் கொண்டதாக இந்த நவீன குடை உருவாக்கப்பட்டுள்ளது. குடையை மறந்து வைத்து […]

நீங்கள் எடுத்துச்செல்லும் குடை உங்களுடன் பேசினால் எப்படி இருக்கும்? கிக்ஸ்டார்ட்டரில் அறிமுகமாகி இருக்கும் புதிய குடை இந...

Read More »

பேஸ்புக் ஸ்டேடஸ் அப்டேட்டுக்கு ஒரு இணையதளம்

உங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் வாழ வேண்டும் என்பது போல , உங்கள் பேஸ்புக் அப்டேட்டையும் நீங்கள் தான் எழுத வேண்டும். ஆனால் அதற்கும் ஒரு இணையதளம் இருந்தால் எப்படி இருக்கும்? அதாவது உங்களுக்காக பேஸ்புக் பதிவுகளை எழுதி தர ஒரு இணையதளம் இருந்தால் ? … ! அப்படி ஒரு இனையதளம் உருவாகப்படுள்ளது. வாட் வுட் ஐ சே .காம் எனும் அந்த இணையதளம் உங்களுக்காக அடுத்த பேஸ்புக் பதிவை உருவாக்கி தருகிறது. உருவாக்குகிறது என்பதை […]

உங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் வாழ வேண்டும் என்பது போல , உங்கள் பேஸ்புக் அப்டேட்டையும் நீங்கள் தான் எழுத வேண்டும். ஆனால்...

Read More »

அகதிகள் நிலை உணர்த்தும் செல்போன் செயலி!

ஒரு அகதியாக இருப்பது என்றால் என்ன?இந்த கேள்விக்கு பதில் தேடும் துணிவு உங்களுக்கு இருக்கிறதா என்று கேட்காமல் கேட்கிறது ஐக்கிய நாடுகள் சபை அகதிகள் தொடர்பாக உருவாக்கியுள்ள செல்போன் செயலி. ஆம் ,அகதிகளின் தவிப்பையும் துயரத்தையும் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் ‘ஒரு அகதியாக என் வாழ்க்கை’ என்னும் பெயரிலான அந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.அகதிகள் தொடர்பான விழிப்புண‌ர்வை பரவலாக்கி அவர்களின் பரிதவிப்பையும் துயர நிலையையும் புரிய வைக்க முயல்கிறது இந்த செயலி. செல்போன் செயலிகளில் […]

ஒரு அகதியாக இருப்பது என்றால் என்ன?இந்த கேள்விக்கு பதில் தேடும் துணிவு உங்களுக்கு இருக்கிறதா என்று கேட்காமல் கேட்கிறது ஐக...

Read More »

எல்லையிலாமல் டிவிட்டர் செய்ய!

டிவிட்டரின் 140 எழுத்து வரம்பை மீற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அதற்கு உதவும் வகையில் கூடுதல் எழுத்துக்களோடு கருத்துக்களை பகிர்ந்து கொள்ள டிவிஷார்ட் தளம் உதவுகிறது. இதே போல இன்னொரு சேவையும் இருக்கிறது.இசிடிவீட்ட்ஸ் என்னும் அந்த தளம் 140 எழுத்துக்களுக்கும் மேல் கொண்ட செய்திகளை டிவிட்டரில் வெளியிட உதவுகிறது. சில நேரங்களில் 140 எழுத்துக்கள் போதாது என்னும் வாசக‌த்தை முன் வைக்கும் இந்த தளம் அத்தகைய தருணங்களில் எந்த வரம்பும் இல்லாத செய்திகளை வெளியிட கைகொடுக்கிறது. […]

டிவிட்டரின் 140 எழுத்து வரம்பை மீற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அதற்கு உதவும் வகையில் கூடுதல் எழுத்துக்களோடு கருத்துக்க...

Read More »