Tagged by: apply

இண்டெர்ன்ஷிப் வாய்ப்புகளை அறிய வேண்டுமா?

கோடை விடுமுறை காலம் துவங்க இருக்கிறது. விடுமுறையை எப்படி கழிப்பது? சுற்றுலாவுக்கு எங்கே செல்வது? போன்ற கேள்விகளுக்கு மத்தியில் மாணவர்களைப்பொருத்தவரை தொழில்முறை வாய்ப்பு அல்லது உயர்கல்வி வாய்ப்பு பற்றிய கேள்விகளும் அலைமோதிக்கொண்டிருக்கும். இந்த இரண்டுக்கும் உதவும் வகையில் விடுமுறையை பயனுள்ள வகையில் கழிப்பதற்கான வழிகளை மாணவ உள்ளங்கள் தேடிக்கொண்டிருக்கலாம். இண்டெர்ன்ஷிப் எனப்படும் பயிற்சி நிலை பணி வாய்ப்புகள் இதற்கு ஏற்றதாக அமைகின்றன. மாணவர்கள் தங்கள் துறையில் பணி அனுபவம் பெறுவதற்காக வர்த்தக நிறுவனங்கள் அவர்களுக்கு குறிப்பிட்ட காலம் […]

கோடை விடுமுறை காலம் துவங்க இருக்கிறது. விடுமுறையை எப்படி கழிப்பது? சுற்றுலாவுக்கு எங்கே செல்வது? போன்ற கேள்விகளுக்கு மத்...

Read More »

கல்லூரி மாணவர்களுக்கு கைகொடுக்கும் புதுமையான இணையதளங்கள்!

  கல்லூரி மாணவர்கள் நிச்சயம் தங்களுக்கு சுவாரஸ்யமான இணையதளங்களை அறிந்து வைத்திருப்பார்கள். அவற்றோடு வேலைவாய்ப்புக்கு உதவக்கூடிய தளங்களையும், பாடத்திட்டங்களில் வழிகாட்டக்கூடிய கல்வி சார்ந்த இணையதளங்களையும் அறிந்து வைத்திருப்பார்கள். இப்படி மாணவர்கள் குறித்து வைத்திருக்கும் முக்கிய இணையதளங்களின் பட்டியலில், தனிப்பிரிவிட்டு இண்டெர்ன்சாலா, லெட்ஸிண்டெர்ன், ஹலோஇண்டெர்ன் போன்ற இணையதளங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை எல்லாமே பயிற்சி நிலை பணிகளை பெறுவதற்கு வழிகாட்டும் இணையதளங்கள். எனவே மாணவர்களுக்கு முக்கியமானவை. பயிற்சி நிலை என்பது ஆங்கிலத்தில் இண்டெர்ன்ஷிப் என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு நிறுவனத்தில் […]

  கல்லூரி மாணவர்கள் நிச்சயம் தங்களுக்கு சுவாரஸ்யமான இணையதளங்களை அறிந்து வைத்திருப்பார்கள். அவற்றோடு வேலைவாய்ப்புக்க...

Read More »

வேலை வாய்ப்பிற்கான நேர்க்காணல் செயலி அறிமுகம்

வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலிகளும் , வேலைவாய்ப்பு நேர்க்காணலுக்கு தயாராக உதவும் செயலிகளும் இருக்கின்றன. இப்போது வேலைவாய்ப்பிற்கான நேர்காணலில் பங்கேற்க உதவும் செயலி அறிமுகமாகி இருக்கிறது. இ-பாய்ஸ் எனும் இந்த செயலி மூலம் வேலை தேடுபவர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் நிறுவனங்களுடன் நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்கலாம். வழக்கமாக வேலை வாய்ப்பு நாடும் இளைஞர்கள் முதலில் தங்களுக்கு பொருதமான வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களை தேர்வு செய்து விண்ணப்பிப்பார்கள். அதன் பிறகு அந்த நிறுவனங்களிடம் இருந்து நேர்க்காணலுக்கான அழைப்பு […]

வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலிகளும் , வேலைவாய்ப்பு நேர்க்காணலுக்கு தயாராக உதவும் செயலிகளும் இருக்கின்றன. இப்போது...

Read More »

கல்வி கடன் பெற வழிகாட்டும் இணையதளம்

கல்விகடன் தொடர்பான தகவல்களை பெறவும், கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்கவும் உதவும் இணையதளத்தை மத்திய அரசு துவங்கியுள்ளது.மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் வழிகாட்டியாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள வித்யாலக்‌ஷ்மி (https://www.vidyalakshmi.co.in) எனும் பெயரிலான இந்த இணையதளம் சுதந்திர தினத்தன்று துவங்கி வைக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தை என்.எஸ்.டி.எல். இ-கவர்னன்ஸ் அமைப்பு நிறுவி பராமரிக்க உள்ளது.மாணவர்களின் கல்வி கடன் தேவை தொடர்பான தகவல்களை ஒரே இடத்தில் அளிக்கும் நோக்கத்துடன் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. மேற்படிப்பிற்காக கல்வி கடன் […]

கல்விகடன் தொடர்பான தகவல்களை பெறவும், கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்கவும் உதவும் இணையதளத்தை மத்திய அரசு துவங்கியுள்ளது.மாணவ...

Read More »