Tagged by: blockchain

இன்னல் இல்லாமல் இன்னிசை கேட்கலாம்: பிளாக்செயின் தரும் புதுமைத்தீர்வு!

இணையத்தில் இசையை கேட்டு ரசிக்க புதிய வழி உருவாகி கொண்டிருக்கிறது. இந்த புதிய வழி நேர்மையானதாகவும், நியாயமானதாகவும் இருக்கிறது. அதில் காப்புரிமை சிக்கல் இல்லை. அதே நேரத்தில் அந்த வழி சமத்துவம் மிக்கதாகவும் இருக்கிறது. அனைத்து பங்கேற்பார்களுக்கும் அது சம விகிதத்தில் பயன் தருவதாக இருக்கிறது. அதாவது இசையை உருவாக்குபவர்களுக்கு மட்டும் அல்லாமல், அதை கேட்டு ரசிப்பவர்களுக்கும் பரிசளிக்கும் வகையில் இந்த முறை அமைந்துள்ளது. எதிர்காலத்தில் இசைத்துறையே மாற்றி அமைக்க கூடியதாக இது அமையலாம் என்கின்றனர். பிளாக்செயின் […]

இணையத்தில் இசையை கேட்டு ரசிக்க புதிய வழி உருவாகி கொண்டிருக்கிறது. இந்த புதிய வழி நேர்மையானதாகவும், நியாயமானதாகவும் இருக்...

Read More »

பிட்காயின் ஒரு அறிமுகம்!

இணைய உலகில் கீக் என குறிப்பிடப்படும் தொழில்நுட்ப பித்தர்கள் மட்டுமே அறிந்திருந்த புதுயுக நாணயமான பிட்காயின் பற்றி இப்போது பலரும் பேசத்துவங்கியிருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் இணைய உலகை உலுக்கிய ரான்சம்வேர் தாக்குதலுக்கு காரணமாக தாக்காளர்கள் (ஹேக்கர்கள்) பிணைத்தொகையாக பிட்காயினை கேட்டதும் இந்த டிஜிட்டல் நாணயம் மீது கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இணைய நிழல் உலகம் என சொல்லப்படும் இருண்ட வலையில் (டார்க் வெப்) பிட்காயின் பயன்பாடு அதிகம் இருப்பதும், இதன் முக்கிய அம்சமாக சொல்லப்படும் அனாமதேய […]

இணைய உலகில் கீக் என குறிப்பிடப்படும் தொழில்நுட்ப பித்தர்கள் மட்டுமே அறிந்திருந்த புதுயுக நாணயமான பிட்காயின் பற்றி இப்போத...

Read More »