பேஸ்புக்கில் நண்பர்கள் பலரும் பிரிபேசிக்ஸ் திட்டத்தை ஆதரித்து கையெழுத்திட்டிருப்பதாக பேஸ்புக் தொடர்ந்து தகவல் அளித்துக்கொண்டே இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் டிஜிட்டல் இடைவெளியை போக்குவதற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் நம்ப வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த ஆதரவில் மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது. உண்மையில் பிரிபேசிக்ஸ் என்பது இணைய சமநிலைக்கு எதிரானது என சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு நாம் எல்லாம் எதிர்த்து போராடி டிராய் அமைப்பிறகு லட்சகணக்கில் மெயில் அனுப்பியது நினைவில் உள்ளதா? அதே இணைய சமநிலைக்கு எதிராக தான் இப்போது […]
பேஸ்புக்கில் நண்பர்கள் பலரும் பிரிபேசிக்ஸ் திட்டத்தை ஆதரித்து கையெழுத்திட்டிருப்பதாக பேஸ்புக் தொடர்ந்து தகவல் அளித்துக்க...