Tagged by: facebook

பாடல்களை பகிர ஒரு இணையதளம்.

சமூக வலைப்பின்னல் யுகத்தில் எதையுமே தனியே செய்வதில் சுவாரஸ்யம் இல்லை.பாடலை கேட்டு ரசித்தாலு அதனை நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதில் தான் முழு திருப்தியே இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் விரும்பும் பாடலை உங்கள் நண்பர்களும் கேட்டு ரசிக்க வழி செய்கிறது சாங் ஷேர் இணையதளம்.நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் பாடலை பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் சுலபமாக பகிர்ந்து கொள்ள வைப்பதன் மூலம் இதனை சாத்தியமாக்குகிறது. பாடல்களை பகிர்வது மிகவும் எளிதானதே.பேஸ்புக் அல்லது டிவிட்டர் கணக்கு மூலம் இந்த […]

சமூக வலைப்பின்னல் யுகத்தில் எதையுமே தனியே செய்வதில் சுவாரஸ்யம் இல்லை.பாடலை கேட்டு ரசித்தாலு அதனை நண்பர்களோடு பகிர்ந்து க...

Read More »

கருத்து கணிப்பு நடத்த உதவும் இணையதளம்.

போல்ஸ்.இயோ போலவே எளிமையான முறையில் கருத்து கணிப்புகலை நடத்த உதவுகிறது கிவிக்போல் இணையதளம். கருத்து கணிப்பை உருவாக்குங்கள் அதற்கான இணைப்பை பகிர்ந்து கொள்ளுங்கள் அவ்வளவு தான் என சொல்லும் இந்த தளம் அதற்கேற்பவே மிக எளிதாக கருத்து கணிப்பை நடத்தி கொள்ள உதவுகிறது. கருது கணிப்புக்கான கேள்வியை டைப் செய்து விட்டு அதற்கான பதில்களை வரிசையாக குறிப்பிட்டால் போதும் கருத்து கணிப்பு விண்ணப்ப படிவம் தயார்.அதன் பிறகு தரப்படும் இணைப்பு முகவரியை பேஸ்புக் டிவிட்டர் வழியே உங்கள் […]

போல்ஸ்.இயோ போலவே எளிமையான முறையில் கருத்து கணிப்புகலை நடத்த உதவுகிறது கிவிக்போல் இணையதளம். கருத்து கணிப்பை உருவாக்குங்கள...

Read More »

நீங்களும் பரிசளிக்கலாம்;அழைக்கும் இணையதளம்.

பாண்டியன் நெடுஞ்செழியன் மட்டும் தானா தன்னுடைய சந்தேகத்தை தீர்ப்பவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசளிக்கத்தயார் என்று அறிவித்து பாட்டெழுத சொல்ல முடியும்! நீங்களும் கூட விரும்பினால் உங்கள் சந்தேகம் தீர அல்லது உங்களுக்கு வேண்டிய தகவலை பெற பரிசளிப்பதாக சொல்லி மற்றவர்களை அதற்கான தேடலில் ஈடுபட கோரலாம். கிரவுன்டி இணையதளம் இதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.தகவல் தருபவரை ஊக்குவிக்க பரிசளிப்பதை குறிக்கும் ஆங்கில சொல்லான பவுன்டியின் திருத்தமாக கிரவுன்டி. உங்களுக்கு என்ன தகவல் தேவை என்றாலும் சரி,அதனை கிரவுன்டி […]

பாண்டியன் நெடுஞ்செழியன் மட்டும் தானா தன்னுடைய சந்தேகத்தை தீர்ப்பவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசளிக்கத்தயார் என்று அறிவித...

Read More »

எல்லையிலாமல் டிவிட்டர் செய்ய!

டிவிட்டரின் 140 எழுத்து வரம்பை மீற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அதற்கு உதவும் வகையில் கூடுதல் எழுத்துக்களோடு கருத்துக்களை பகிர்ந்து கொள்ள டிவிஷார்ட் தளம் உதவுகிறது. இதே போல இன்னொரு சேவையும் இருக்கிறது.இசிடிவீட்ட்ஸ் என்னும் அந்த தளம் 140 எழுத்துக்களுக்கும் மேல் கொண்ட செய்திகளை டிவிட்டரில் வெளியிட உதவுகிறது. சில நேரங்களில் 140 எழுத்துக்கள் போதாது என்னும் வாசக‌த்தை முன் வைக்கும் இந்த தளம் அத்தகைய தருணங்களில் எந்த வரம்பும் இல்லாத செய்திகளை வெளியிட கைகொடுக்கிறது. […]

டிவிட்டரின் 140 எழுத்து வரம்பை மீற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அதற்கு உதவும் வகையில் கூடுதல் எழுத்துக்களோடு கருத்துக்க...

Read More »

நீங்களும் நடத்தலாம் கருத்து கணிப்பு.

கருத்து கணிப்புகளை பெரிய நிறுவனங்களும் மீடியாக்களும் தான் நடத்த வேண்டுமா என்ன?நீங்களும் கூட க‌ருத்து கணிப்பு நடத்தலாம்?அதாவது இணைய கருத்து கணிப்பு! நீங்களே கேள்வி கேட்டு அதற்கான பதில்களை நண்பர்களிடம் இருந்து பெற்று அதனடைப்படையில் முடிவுக்கு வரலாம்.இப்படி இணையம் வழியே கருத்து கணிப்பு நடத்துவது எந்த அளவுக்கு சுலபமானதாகவும் எளிமையானதாகவும் இருக்கிறது என்பதை போல்ஸ்.இயோ சேவையை பார்த்து புரிந்து கொள்ளலாம். எளிமையாக கருத்து கணிப்பை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த […]

கருத்து கணிப்புகளை பெரிய நிறுவனங்களும் மீடியாக்களும் தான் நடத்த வேண்டுமா என்ன?நீங்களும் கூட க‌ருத்து கணிப்பு நடத்தலாம்?அ...

Read More »