Tagged by: file

கோப்புகள் மூலம் நட்பு வளர்க்க உதவும் இணையதள‌ம்.

இண்டெர்நெட் மூலம் கோப்புகளை பகிர்ந்துகொள்ள உதவும் மெகாஅப்லோடு இணையதளம் வம்பில் மாட்டிக்கொண்டிருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.அமெரிக்க நீதிமன்றத்தில் இந்த தளத்திற்கு எதிராக வழக்கு தொடர்ப்பட்டு அதன் உரிமையாளரான டாட்காம் நியூசிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இணைய சுதந்திரத்தை பறிக்கும் சோபா கருப்பு சட்டத்தை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டதற்கு அடுத்த நாள் இந்த சம்பவம் நடதிருப்பது தற்செய்லா என்று தெரியவில்லை. மெகாஅப்லோடு விவகாரம் பற்றி தனி பதிவு எழுத திட்டமிட்டுள்ளேன்.இப்போது மெகாஅப்லோடு போலவே கோப்புகளை பகிர உதவும் புதியதொரு இணையதளமான […]

இண்டெர்நெட் மூலம் கோப்புகளை பகிர்ந்துகொள்ள உதவும் மெகாஅப்லோடு இணையதளம் வம்பில் மாட்டிக்கொண்டிருப்பது உங்களுக்கு தெரிந்தி...

Read More »

அலுவலக‌த்திலும் பேஸ்புக் பார்க்க…

கல்லூரி மாணவர்கள் கூட பக்கத்தில் இருப்பவர்களோடு பேசாமால் இருந்துவிட முடியும்,ஆனால் அலுவலக்த்தில் வேலை பார்ப்பவர்களால் பேஸ்புக்கில் நண்பர்கள் என்ன சொல்லியிருக்கின்றனர் என்று பார்க்காமல் இருக்க முடியுமா என்ன?அதிலும் வேலையில் மூழ்கி உடலும் ,மனதும் களைத்து போன நிலையில் ஒரு மாறுதல் வேண்டி மனது அலைபாயும் போது பேஸ்புக்கில் உலாவினால் சுகமாகதானே இருக்கும்! ஆனால் என்ன செய்வது அலுவலகத்தில் சுதந்திரமாக பேஸ்புக்கில் உலாவும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லையே!பல‌ நிறுவனங்கள் பேஸ்புக் தளத்தையே தடை செய்திருக்கும் கொடுமைக்கார நிர்வாகங்களாக இருக்கின்ற‌ன […]

கல்லூரி மாணவர்கள் கூட பக்கத்தில் இருப்பவர்களோடு பேசாமால் இருந்துவிட முடியும்,ஆனால் அலுவலக்த்தில் வேலை பார்ப்பவர்களால் பே...

Read More »