Tagged by: file

கோப்புகளை பெற டிராப்பாக்சில் புதிய வசதி

கோப்பு பகிர்வு சேவையான டிராப்பாக்ஸ் நண்பர்களிடம் இருந்து கோப்புகளை கோரி பெற்றுக்கொள்ள புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் டிராப்பக்சில் உறுப்பினர்களாக இல்லாதவர்களிடம் இருந்து கூட கோப்புகளை பெற்று டிராப்பாக்சில் சேமித்துக்கொள்ளலாம். கிளவுட் முறையில் கோப்புகளை சேமித்து வைக்கவும்,பகிர்ந்து கொள்வதற்குமான சேவையாக டிராப்பாக்ஸ் திகழ்கிறது. புகைப்படங்கள் மற்றும் கோப்புகளை சேமித்து வைப்பது உட்பட பலவிதங்களில் டிராப்பாக்ஸ் சேவையை பயன்படுத்தலாம். இணையத்தில் பயன்படுத்தும் கோப்புகளை நிர்வகிக்க உதவும் டிராப்பாக்ஸ் இப்போது மற்றவர்களிடம் இருந்து கோப்புகளை கோரி பெறுவதற்கான […]

கோப்பு பகிர்வு சேவையான டிராப்பாக்ஸ் நண்பர்களிடம் இருந்து கோப்புகளை கோரி பெற்றுக்கொள்ள புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது....

Read More »

ஜிமெயில் பிறந்த கதை

இணைய உலகில் எப்படி ,கூகிள் என்றால் தேடல் என்று ஆகிவிட்டதோ அதே போலவே அதன் ஜிமெயில் சேவையும் இமெயிலுக்கான இன்னொரு பெயராகி இருக்கிறது. யாஹு, அவுட்லுக் என பல இமெயில் சேவைகள் இருந்தாலும் பெரும்பாலான இணையவாசிகளை பொருத்தவரை இமெயில் என்றால் ஜிமெயில் தான். கூகிள் அறிமுகம் செய்த சேவைகளில் தேடலுக்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலாமனதாக உள்ள ஜிமெயில் சேவை அறிமுகமாகி பத்தாண்டுகளாகிறது. ஜிமெயில் சேவைக்கு பின்னே மிகவும் சுவாரஸ்யமான கதை இருக்கிறது தெரியுமா? ஜிமெயில் சேவை மூன்று […]

இணைய உலகில் எப்படி ,கூகிள் என்றால் தேடல் என்று ஆகிவிட்டதோ அதே போலவே அதன் ஜிமெயில் சேவையும் இமெயிலுக்கான இன்னொரு பெயராகி...

Read More »

எனக்கொரு பாடல் வேணுமடா!

வானொலியில்,எப்எம்மில்,தொலைக்காட்சியில்,செல்போனில் பாடல்களை கேட்டு ரசிப்பதை எல்லாம் விட நண்பர்கள் பரிந்துரைக்கும் பாடல்களை கேட்டு ரசிப்பதே இனிமையானது என்று நீங்கள் நினைத்தால் சென்ட்2மீ தளம் உங்களை சொக்க வைத்து விடும். காரணம் இந்த தளம் உங்கள் நண்பர்களிடம் இருந்து பாடல்களை பெறுவதற்கு வழி செய்கிறது.அதே போல நீங்களும் கூட உங்கள் நண்பர்களுக்கு பாடல்களை அனுப்பி வைக்கலாம். இணையம் வழி பாடல் பகிர்வு தளங்கள் பல இருந்தாலும் இந்த தளம் நண்பர்களுடன் நேரடியாக உங்களுக்கு பிடித்த பாடலை பகிர்ந்து கொள்வதற்காக […]

வானொலியில்,எப்எம்மில்,தொலைக்காட்சியில்,செல்போனில் பாடல்களை கேட்டு ரசிப்பதை எல்லாம் விட நண்பர்கள் பரிந்துரைக்கும் பாடல்கள...

Read More »

இணையத்தில் கோப்புகளை பெற புதிய வழி!

இணையம் வழியே கோப்புகளை அனுப்பி வைக்க உதவும் தளங்கள் நிறைய இருக்கின்றன. முதலில் அறிமுகமான யூசென்ட் இட் ல் துவங்கி பிரபலமான டிராப் பாக்ஸ்,சர்ச்சையில் சிக்கிய மெகா பலோடு என இந்த தளங்களீன் பட்டியல் கொஞ்சம் நீளமானது. இமெயிலில் அனுப்ப முடியாத பெரிய கோப்புகளை பரிமாரிக்கொள்ள இந்த இணையதளங்கள் கைகொடுக்கின்றன. ஆனால் இந்த கோப்பு பரிமாற்ற சேவையில் ஒரு சின்ன டிவிஸ்ட்டோட்டு ஒரு இணையதளம் அறிமுகமாகியிருக்கிறது. சென்ட்பைல்ஸ்2மீ ;இது தான் அந்த தளத்தின் பெயர். அதன் பெயரை […]

இணையம் வழியே கோப்புகளை அனுப்பி வைக்க உதவும் தளங்கள் நிறைய இருக்கின்றன. முதலில் அறிமுகமான யூசென்ட் இட் ல் துவங்கி பிரபலமா...

Read More »

புகைப்படங்களை விரும்பிய அளவுக்கு சுருக்குவதற்கான இணையதளம்.

புகைப்படங்களை பயன்படுத்தும் போது,அடடா போட்டோஷாப் கற்று கொள்ளாமல் போனோமோ என்று நொந்து கொள்ளும் தருணங்கள் ப‌லருக்கு உண்டாகலாம்.பேஸ்புக்கில் பதிவேற்றவோ அல்லது வேறு இணைய சேவைகளுக்காக புகைப்படத்தின் அளவை சுருக்கவோ மாற்றவோ வேண்டியிருக்கும் போது இப்படி போட்டோஷாப்பை நினைக்கத்தோன்றும். ஆனால் இணையத்தில் எல்லாவற்றுக்கும் ஒரு இணையதளம் இருக்கும் போது இதற்கு இருக்காதா என்ன? புகைப்படங்களை விரும்பிய அளவுக்கு சுருக்கி கொள்ள உதவும் வகையில் கிராப்.மீ தளம் உருவாக்கப்பட்டுள்ளது. எந்த புகைப்படத்தையும் இந்த தளத்தின் மூலம் போட்டோஷாப் உதவி இல்லாமலே […]

புகைப்படங்களை பயன்படுத்தும் போது,அடடா போட்டோஷாப் கற்று கொள்ளாமல் போனோமோ என்று நொந்து கொள்ளும் தருணங்கள் ப‌லருக்கு உண்டாக...

Read More »