Tagged by: google

கூகுளுக்கு வயது 20- இணைய உலகின் முன்னணி தேடியந்திரத்தின் கதை

இருபது ஆண்டுகள் என்பது இணைய வரலாற்றில் மிகப்பெரிய காலம். இந்த காலத்தில் எத்தனையோ இணைய நிறுவனங்கள் உருவாகி விட்டன. அவற்றில் சில உச்சத்தை தொட்டு பின்னர் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. இணைய உலகில் சாம்ராஜ்யமாக இருந்த பல நிறுவனங்கள் சரிந்து காணாமல் போயிருக்கின்றன. இதற்கு மத்தியில் புதிய அலையாக வந்த நிறுவனங்களில் சில மாபெரும் வெற்றி பெற்றிருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில், தேடியந்திர நிறுவனமான கூகுள் 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. 20 ஆண்டுகளில் கூகுள், இணைய […]

இருபது ஆண்டுகள் என்பது இணைய வரலாற்றில் மிகப்பெரிய காலம். இந்த காலத்தில் எத்தனையோ இணைய நிறுவனங்கள் உருவாகி விட்டன. அவற்றி...

Read More »

சமூக ஊடகத்திற்கு ஒரு மாத காலம் ஓய்வு !

சமூக ஊடக சவாலுக்கு நீங்கள் தயாரா? உடனே நிமிடத்திற்கு எத்தனை நிலைத்தகவல் வெளியிட வேண்டும் அல்லது எத்தனை குறும்பதிவுகள் தட்டிவிட வேண்டும் என கேட்க வேண்டாம். இப்படி நிலைத்தகவல் வெளியிடுவதையும், ஒளிப்படங்களை பகிர்வதையும் செய்யாமல் இருக்க வேண்டும் என்பது தான் சவாலே! ஆம், இப்படி ஒரு அறைகூவலை இங்கிலாந்து சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்திருக்கிறது. அந்நாட்டின் ராயல் பப்ளிக் ஹெல்த் சொசைட்டி, ஒரு மாத காலம் சமூக ஊடக செயல்பாடுகளுக்கு குட்பை சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. […]

சமூக ஊடக சவாலுக்கு நீங்கள் தயாரா? உடனே நிமிடத்திற்கு எத்தனை நிலைத்தகவல் வெளியிட வேண்டும் அல்லது எத்தனை குறும்பதிவுகள் தட...

Read More »

உங்கள் ஆன்லைன் பயோ எப்படி இருக்க வேண்டும்?

ஆன்லைனில் நீங்கள் யார்? இந்த கேள்விக்கு பதிலை நீங்கள் எப்போதாவது யோசித்துப்பார்த்திருக்கிறீர்களா? ஆம், எனில் உங்கள் ஆன்லைன் பயோ பற்றியும் நீங்கள் யோசித்திருக்க வேண்டும். இல்லை என்றாலும் பரவாயில்லை, இனி மேல் யோசிப்பது நலம். ஏனெனில் உங்கள் ஆன்லைன் பயோ முக்கியமானது என்பது மட்டும் அல்ல, அது எப்படி இருக்க வேண்டும் என்பது அதைவிட முக்கியமானது. அதனால் ஆன்லைன் பயோவில் கவனம் செலுத்தி, உங்களது ஆகச்சிறந்த பயோவை உருவாக்க முயற்சிக்க வேண்டும். ஆன்லைன் பயோ என்றால் என்ன […]

ஆன்லைனில் நீங்கள் யார்? இந்த கேள்விக்கு பதிலை நீங்கள் எப்போதாவது யோசித்துப்பார்த்திருக்கிறீர்களா? ஆம், எனில் உங்கள் ஆன்ல...

Read More »

கூகுள் உதவியாளர் சேவை: வியப்பும், சில கேள்விகளும்!

இது டிரைலர் தான், மெயின் பிக்சர் இன்னும் இருக்கும் எனும் ரஜினி பட வசனம் போல, கூகுள் தனது டிஜிட்டல் உதவியாளர் சேவையின் மேம்பட்ட வடிவத்தின் திறன்களை சின்னதாக ஒரு டெமோ காட்டியது. கூகுளின் அந்த டெமோவோ, அட கூகுள் அஸிஸ்டெண்டால் இதை எல்லாம் செய்ய முடியுமா என வியக்க வைத்திருக்கிறது. வியப்பு மட்டும் அல்ல, கூகுள் உதவியாளரின் குரல் அழைப்புத்திறன், இதென்னடா வம்பா போச்சு எனும் கவலையையும், அறம் சார்ந்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்த சேவை […]

இது டிரைலர் தான், மெயின் பிக்சர் இன்னும் இருக்கும் எனும் ரஜினி பட வசனம் போல, கூகுள் தனது டிஜிட்டல் உதவியாளர் சேவையின் மே...

Read More »

டெக் டிக்‌ஷனரி- 5 பில்டர் பபில் (filter bubble) – வடிகட்டல் குமிழ்

  இணையத்தில் நீங்கள் ஒவ்வொரு முறை உங்களை அறியாமல் ஏமாறுவதை தான் பில்டர் பபில் எனும் வார்த்தை குறிக்கிறது. டெக்கோபீடியா தளம் இதற்கு அறிவார்ந்த தனிமை என்றும் விளக்கம் அளிக்கிறது. அறிவார்ந்த அறியாமை என்றும் வைத்துக்கொள்ளலாம். தமிழில் இதை வடிகட்டல் குமிழ் என பொருள் கொள்ளலாம். நீங்கள் விஜயம் செய்யும் பெரும்பாலான இணையதளங்கள் உங்களுக்காக மேற்கொள்ளும் இணைய வடிகட்டலை இது குறிக்கிறது. அதாவது, குறிப்பிட்ட இணையதளத்தை ஒருவர் பயன்படுத்தும் போது, அந்த தளம் குறிப்பிட்ட அந்த பயனாளி […]

  இணையத்தில் நீங்கள் ஒவ்வொரு முறை உங்களை அறியாமல் ஏமாறுவதை தான் பில்டர் பபில் எனும் வார்த்தை குறிக்கிறது. டெக்கோபீட...

Read More »