Tagged by: mobile

ஸ்மார்ட்போன் ஆய்வுக்கான டாப் இணையதளங்கள்

புதிதாக மொபைல் போன் வாங்க இருக்கிறீர்களா? எந்த போன் வாங்குவது என தீர்மானிப்பதற்கு முன், லேட்டஸ்ட் மாடல் போன்கள் பற்றியும், அவற்றின் அம்சங்கள் பற்றியும், முக்கியமாக விலை பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. இதற்கு கொஞ்சம் ஆய்வு செய்வதும் அவசியம். அதாவது மொபைல் போன்கள் தொடர்பான அறிமுக செய்திகள், காத்திருக்கும் அறிமுகங்கள், புதிய போன் செயல்பாடு தொடர்பான விமர்சனங்கள் உள்ளிட்ட தகவல்களை அலசி ஆராய்ந்துவிட்டு அதன் பிறகு, நமக்கு ஏற்ற போனை வாங்க தீர்மானிக்கலாம். இப்படி ஸ்மார்ட்போன் […]

புதிதாக மொபைல் போன் வாங்க இருக்கிறீர்களா? எந்த போன் வாங்குவது என தீர்மானிப்பதற்கு முன், லேட்டஸ்ட் மாடல் போன்கள் பற்றியும...

Read More »

டிஜிட்டல் பாலின இடைவெளி பற்றி நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்?

பெண்களுக்கான இணைய வசதி எப்படி இருக்கிறது என்பது பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதாவது பெண்கள் இணையத்தை அணுகும் வாய்ப்பு மற்றும் எத்தனை சதவீத பெண்கள் இணையத்தை பயன்படுத்தும் வாய்ப்பை பெற்றுள்ளனர் போன்ற விஷயங்கள் குறித்து யோசித்திருக்கிறீர்களா? பெண்களுக்கான இணையம் பற்றி இதுவரை யோசிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, இனி வரும் காலங்களில் இது பற்றி நாமும் சரி நம்முடைய அரசாங்களும் அக்கறை கொள்ள வேண்டும் என்பதை அண்மையில் வெளியாகியுள்ள ’ஏ4ஏஐ’ (a4ai) அமைப்பின் ஆய்வறிக்கை தெளிவாக உணர்த்துகிறது. […]

பெண்களுக்கான இணைய வசதி எப்படி இருக்கிறது என்பது பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதாவது பெண்கள் இணையத்தை...

Read More »

( வலை 3.0) – செய்திகள் வாசிப்பது உங்கள் அனனோவா…

இணைய செய்தி உலகில், அனனோவாவைப்போல, எதிர்பார்ப்பை ஏற்படுத்திய செய்தி வாசிப்பாளர் இல்லை என்று சொல்லிவிடலாம். புத்தாயிரமாண்டில், அனனோவா அவருக்கான செய்தி தளத்தில், செய்திகளை வாசித்துக்காட்ட துவங்கிய போது, இணைய உலகில் அது முக்கிய நிகழ்வாக பேசப்பட்டது. தொடர்ந்து அனனோவாவின் வருகையும், தாக்கமும் விவாதிக்கப்பட்டது. வேறு எந்த செய்தி வாசிப்பாளருக்கும் கிடைக்காத பெருமையாக இது அமைந்தது. அது மட்டும் அல்ல, வலை வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகவும் அமைந்தது. ஏனெனில், அனனோவா, உலகின் முதல் சைபர் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார். […]

இணைய செய்தி உலகில், அனனோவாவைப்போல, எதிர்பார்ப்பை ஏற்படுத்திய செய்தி வாசிப்பாளர் இல்லை என்று சொல்லிவிடலாம். புத்தாயிரமாண்...

Read More »

மொபைல் ஜர்னலிசம் புத்தகத்தின் உள்ளடக்கம்

நவீன செல்போனை அடிப்படையாக கொண்டு செய்தி சேகரித்து வெளியிட வழி செய்யும், மோஜோ என சுருக்கமாக குறிப்பிடபடும் செல்பேசி இதழியலின் அடிப்படை அம்சங்களை அறிமுகம் செய்யும் வகையில், மொபைல் ஜர்னலிசம் புத்தகம் அமைந்துள்ளது. இந்த புத்தகம் தொடர்பாக மேலும் அறிய ஆர்வம் கொண்டவர்களுக்காக, இதன் உள்ளட்டக்கம் பற்றிய அறிமுகத்திற்காக, புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அத்தியாயங்களின் பட்டியல் இதோ: மோஜோ வரலாறு மோஜோ ஒரு அறிமுகம் மோஜோ தோற்றமும், வளர்ச்சியும் செல்பேசி இதழியலின் தேவை என்ன? மோஜோவுக்கு முன் வி.ஜே […]

நவீன செல்போனை அடிப்படையாக கொண்டு செய்தி சேகரித்து வெளியிட வழி செய்யும், மோஜோ என சுருக்கமாக குறிப்பிடபடும் செல்பேசி இதழிய...

Read More »

ஆபத்து காலத்தில் கைகொடுக்கும் செல்போன் செயலிகள்.

செல்போன் செயலிகள் உடல் இளைக்கவும், புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவும், ஆங்க்ரி பேர்ட்ஸ் போன்ற கேம்கள் விளையாடவும் தான் என்று நினைத்து கொண்டிருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள் . நடைமுறை வாழ்க்கையில் பயன் தரகூடிய செயலிகளும் பல இருக்கின்றன. அது மட்டுமா ஆபத்து காலத்தில் உதவிக்கான கோரிக்கை விடுக்க உதவும் செயலிகளும் இருக்கின்றன. செல்போன் செயலிகளில் ஆர்வம் இல்லாதவர்கள் கூட இந்த உயிர்காக்கும் செயலிகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். எப்படியும் பெரும்பாலானோர் கைகளில் செல்போன் வைத்திருக்கின்றனர். ஆபத்து என வரும் […]

செல்போன் செயலிகள் உடல் இளைக்கவும், புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவும், ஆங்க்ரி பேர்ட்ஸ் போன்ற கேம்கள் விளையாடவும் தான் என...

Read More »