Tagged by: movies

ஆவணப்படங்களுக்கான புதிய இணைய சேவை!

ஓடிடி அல்லது ஸ்டீரிமிங் முறையில் படம் பார்ப்பது என்றால், நெட்பிளிக்சையும், அமேசான் பிரைமை மட்டும் தெரிந்து வைத்திருந்தால் போதாது. இவற்றுக்கான மாற்று சேவை என ஹாட்ஸ்டாரையும், ஜீ5 போன்றவற்றை எல்லாம் கடந்து, சுயேட்சை படங்கள் அல்லது அருமையான ஆவணப்படங்களை பார்ப்பதற்கான பிரத்யேகமான ஸ்டீரிமிங் தளங்களையும் அறிந்திருக்க வேண்டும். ஹாலிவுட், பாலிவுட்- கோலிவுட்டின் அண்மை வெளியீடுகளை பார்ப்பதற்கான தளங்கள் போலவே, ஆவணப்படங்களை உடனுக்குடன் பார்த்து ரசிப்பதற்கான சேவையாக ஓவிட்.டிவி (https://www.ovid.tv/ ) தளம் அமைந்துள்ளது. உலகம் முழுவதும் ஆவணப்படங்களை […]

ஓடிடி அல்லது ஸ்டீரிமிங் முறையில் படம் பார்ப்பது என்றால், நெட்பிளிக்சையும், அமேசான் பிரைமை மட்டும் தெரிந்து வைத்திருந்தால...

Read More »

வலை 3.0 – இணையத்தில் ரசிகர்கள் ராஜ்ஜியம் கண்டவர்!

‘ஐ.எம்.டி.பி’, இணையத்தின் செல்வாக்கு இணையதளங்களில் ஒன்று மட்டும் அல்ல, இணையத்தின் ஆரம்ப கால தளங்களிலும் ஒன்று. உண்மையில் அது ஆதிகாலத்து இணையதளம். அதாவது வலை உருவாவதற்கு முன்பே அந்த அந்த தளம் வேறு வடிவில் உருவாக்கப்பட்டுவிட்டது. ஆனால், திரைப்பட ரசிகர்களைப்பொருத்தவரை, ஐ.எம்.டி.பி தளத்திற்கு அறிமுகமும் தேவையில்லை, அதை கொண்டாட அடைமொழிகளும் தேவையில்லை: ஏனெனில் அது அவர்களின் அபிமான இணையதளம். ஐஎம்டிபி ரசிகர்களுக்கான இணையதளம் மட்டும் அல்ல, ஒருவிதத்தில் ரசிகர்களின் பங்களிப்பாலும் வளர்ந்த இணையதளமும் கூட. விக்கிபீடியா மற்றும் […]

‘ஐ.எம்.டி.பி’, இணையத்தின் செல்வாக்கு இணையதளங்களில் ஒன்று மட்டும் அல்ல, இணையத்தின் ஆரம்ப கால தளங்களிலும் ஒன்று. உண்மையில்...

Read More »

திரைப்புத்தகங்களை பின் தொடரும் டிவிட்டர் பக்கம்!

  திரைப்பட நட்சத்திரங்கள் எந்த புத்தகத்தை ஆர்வத்துடன் வாசிக்கின்றனர் என்பதை அவர்கள் பேட்டி மூலம் அறிந்து கொள்ளலாம். ரசிகர்கள் அந்த புத்தகங்களை தேடிப்பிடித்து வாசிக்கவும் செய்யலாம். எல்லாம் சரி, திரைப்பட கதாபாத்திரங்கள் எந்த புத்தகங்களை வாசிக்கின்றனர் என்பதை நீங்கள் எப்போதேனும் கவனித்ததுண்டா? அதாவது திரைப்படங்களில் வரும் நடிகர் அல்லது நடிகை புத்தகம் படிப்பது போல வரும் காட்சிகளை கவனித்திருக்கிறீர்களா? அந்த புத்தகங்கள் உங்கள் நினைவில் இருக்கின்றனவா? இந்த கேள்விகள் உங்களுக்கு சுவாரஸ்யம் அளித்தால், @புக்ஸ்_இன்_மூவிஸ் ( @books_in_movies ) […]

  திரைப்பட நட்சத்திரங்கள் எந்த புத்தகத்தை ஆர்வத்துடன் வாசிக்கின்றனர் என்பதை அவர்கள் பேட்டி மூலம் அறிந்து கொள்ளலாம்....

Read More »

திரைப்பட ரசிகர்களுக்கான இணையதளம்

ஹாலிவுட பட ரசிகர்கள் அடுத்ததாக என்ன படம் பார்க்கலாம் என்பதை சுவார்ஸ்யமான முறையில் பரிந்துரைக்கும் இணையதளமாக முவிக்ஸ் விளங்குகிறது. ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான படத்தை இந்த தளத்தில் சமர்பித்தால் அதை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கு பிடிக்க கூடிய வேறு திரைப்படங்களை பரிந்துரைக்கிறது. ரசிகர்கள் குறிப்பிடும் திரைப்படங்களின் அடிப்படையில் அவர்களுக்கு பிடிக்க கூடிய திரைப்படங்களை முன் வைக்கும் பரிந்துரை சேவையை வழங்கும் இணையதளங்கள பல இருக்கின்றன. எனினும் முவிக்ஸ் அவற்றில் இருந்து அதன் எளிமையான தன்மையால் வேறுபடுகிறது. பொதுவாக […]

ஹாலிவுட பட ரசிகர்கள் அடுத்ததாக என்ன படம் பார்க்கலாம் என்பதை சுவார்ஸ்யமான முறையில் பரிந்துரைக்கும் இணையதளமாக முவிக்ஸ் விள...

Read More »

பொய்யாக ஒரு தேடியந்திரம்!

இப்படி ஒரு தேடியந்திரம் தேவைப்படலாம் என்பது உங்களுக்கு வியப்பை அளிக்கலாம். ஆனால், பொய்யான ஒரு தேடியந்திரத்திற்கான தேவை உண்மையானது என்பதால், பிலிம்சோர்சிங் தளம், தேடியந்திரம் போல தோற்றம் தரக்கூடிய பொய்யான தேடியந்திர சேவையை உருவாக்கியுள்ளது. திரைப்படம் அல்லது குறும்படங்களை இயக்கும் போது, முக்கிய பாத்திரம் அல்லது துணை பாத்திரம் இணைய தேடலில் ஈடுபடுவது போல ஒரு காட்சி வரலாம். இந்த காட்சியை படமாக்க என்ன செய்வீர்கள்? இதென்ன அந்த பாத்திரம் கூகுளில் தகவல் தேடுவது போல காட்சி […]

இப்படி ஒரு தேடியந்திரம் தேவைப்படலாம் என்பது உங்களுக்கு வியப்பை அளிக்கலாம். ஆனால், பொய்யான ஒரு தேடியந்திரத்திற்கான தேவை உ...

Read More »