Tagged by: planning

இலக்குகளை அடைவதற்கு ஒரு இணையதளம்.

பிராத்தனைகளை வெளியே சொல்லகூடாது ,சொன்னால் நிறைவேறாமல் போய்விடலாம் என்பார்கள்.ஆனால் இலக்குகள் அப்படி அல்ல; மனதில் உள்ள இலக்குகளை வெளியே சொல்லலாம்.சொல்ல வேன்டும்.அப்போது தான் அவற்றை மறக்காமல் இருப்போம்.அது மட்டும் அல்ல அவற்றை செய்து முடிப்பதற்கான தூண்டுதலாகவும் அமையும். பகிர்ந்து கொள்வதன் மூலம் இலக்குகள் அடைவது சுலபமாகும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் ’43 திங்ஸ்’ இணையதளம் உங்களை அழைக்கிறது.இலக்குகளை அடைய உதவும் இணையதளங்களில் ஒன்றான இந்த தளம் இலக்குகளை உலகோடு பகிர்ந்து கொள்ளலாம்.அவற்றை செய்து முடிப்பதற்கான ஊக்கத்தையும் […]

பிராத்தனைகளை வெளியே சொல்லகூடாது ,சொன்னால் நிறைவேறாமல் போய்விடலாம் என்பார்கள்.ஆனால் இலக்குகள் அப்படி அல்ல; மனதில் உள்ள இல...

Read More »

திட்டமிடலுக்கு ஒரு இணைய பலகை.

எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் அதனை நிறைவேற்றிக்கொள்ள தாராளமாக இணையத்தை நாடலாம்.செய்ய வேண்டியவற்றை பட்டியல் போட்டு வைத்து கொள்ள என்று இணையதளங்கள் இருக்கின்றன.நினைத்தவற்றை தள்ளிப்போடாமல் முடிக்க நினைவூட்டும் சேவைகள் இருக்கின்றன.கொஞ்சம் விரிவாக வரைபடம் போட்டு எல்லாவற்றையும் திட்டமிடவும் இணையதளங்கள் இருக்கின்றன. இப்போது இந்த பட்டியலில் புதிதாக மை சிம்பில் சர்பேஸ் தளம் சேர்ந்துள்ளது.இது வரையான திட்டமிடல் தளங்களை விட எளிமையான ஆனால் அதே நேரத்தில் மேம்ப்பட்ட சேவையை வழங்குவதாக இந்த தளம் சொல்கிறது. […]

எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் அதனை நிறைவேற்றிக்கொள்ள தாராளமாக இணையத்தை நாடலாம்.செய்ய வேண்...

Read More »

எளிதாக திட்டமிட உதவும் இணையதளம்.

தினசரி வேலைகளை திட்டமிட்டு திறன்பட செயல்பட உதவும் இணைய சேவைகளில் எளிதினும் எளிதானது என்று டூ சிம்ப்ளி டூ இணையதளத்தை சொல்லலாம். திட்டமிடுவதற்காக அதிகம் திட்டமிடு தேவையில்லாமல் மிக எளிமையாக இந்த தளத்தை பயன்படுத்தலாம்.உறுப்பினராக பதிவு செய்வதில் இரூந்தே இந்த எளிமை துவங்கி விடுகிறது.இமெயில் முகவரியையும் கடவுச்சொல்லையும் தெரிவித்தாலே போதும் புதிய கண்க்கை துவக்கிவிடலாம். அதன் பிறகு இமெயிலில் அழைப்பு வரும் .அதில் உள்ள இணைப்பை கிளிக் செய்தால் திட்டமிடுவதற்கான பக்கம் தயாராக நிற்கும். இந்த பக்கத்தில் […]

தினசரி வேலைகளை திட்டமிட்டு திறன்பட செயல்பட உதவும் இணைய சேவைகளில் எளிதினும் எளிதானது என்று டூ சிம்ப்ளி டூ இணையதளத்தை சொல்...

Read More »