Tagged by: smartphone

செல்பேசி இதழியலின் தோற்றம்

இதழியல் துறை தான் எத்தனை வேகமான மாற்றங்களை சந்தித்து வருகிறது. செல்பேசி அறிமுகமான காலத்தில், அந்த சாதனம் பெரும்பாலும் இடைஞ்சலாக கருதப்பட்டது. தகவல் தொடர்பிற்கு செல்பேசி பயனுள்ளதாக அமைந்தாலும், நிகழ்ச்சிகள், மாநாடுகள் போன்றவற்றில் அது குறுக்கீட்டிற்கான சாதனமாகவே கருதப்பட்டது. அந்த கால கட்டத்தில் நிகழ்ச்சிகளிலும், மாநாடுகளிலும், செய்தியாளர்கள் சந்திப்புகளிலும், உங்கள் செல்போனை அனைத்து வைக்கவும் அல்லது மவுனமாக வைத்திருக்கவும் என துவக்கத்தில் வேண்டுகோள் விடுக்கப்படுவது வழக்கமாக இருந்தது. முக்கிய மாநாடுகள் எனில் ஜாமர் சாதனங்கள் மூலம் செல்பேசி […]

இதழியல் துறை தான் எத்தனை வேகமான மாற்றங்களை சந்தித்து வருகிறது. செல்பேசி அறிமுகமான காலத்தில், அந்த சாதனம் பெரும்பாலும் இட...

Read More »

வாக்குப்பதிவு தகவல்களை அறிவதற்கான தேர்தல் கமிஷன் செயலி

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பதிவான வாக்குப்பதிவு சதவீதத்தை அறிய வேண்டுமா? உங்கள் கையில் உள்ள போனிலேயே இந்த தகவல்களை தெரிந்து கொள்வதற்கான வோட்டர் டர்ன் அவுட் செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் விவரத்தை வாக்காளர்கள் உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம், வோட்டர் டர்ன் அவுட் எனும் செயலியை […]

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பதிவான வாக்குப்பதிவு சதவீதத்தை அறிய வேண்டுமா? உங்கள் கையில் உள்ள போனிலேயே இந்த தகவல்களை தெ...

Read More »

நோக்கியா 3310- ன் மறு அவதாரம்!

புதிய அறிமுகங்கள் கோலோச்சும் செல்போன் உலகில், இப்போது பழைய போன் ஒன்றின் மறு அறிமுகம் தொடர்பான செய்தி தான் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நோக்கியாவின் 3310 மாடல் போன் தான் அது. ஒரு காலத்தில் அதிகம் விற்பனையான போனாக இருந்த இந்த போன், மீண்டும் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுவது உண்மை தானா? இந்த போன் அறிமுகமானால் அதன் விலை என்னவாக இருக்கும்? அதில் என்ன என்ன அம்சங்கள் இருக்கும்? என பலவித கேள்விகளோடு செல்போன் பிரியர்கள் மத்தியில் […]

புதிய அறிமுகங்கள் கோலோச்சும் செல்போன் உலகில், இப்போது பழைய போன் ஒன்றின் மறு அறிமுகம் தொடர்பான செய்தி தான் ஆர்வத்தையும்,...

Read More »