Tagged by: tour

கூகுளின் பயண வழிகாட்டி இணையதளம்

இணையவாசிகளின் தேடலுக்கு வழிகாட்டி வரும் கூகுள், சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. நிறுவனமாக கூகுள் நிறுவப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த இணையதளம் அறிமுகம் ஆகியுள்ளது. கூகுள் நிறுவனம் ஊழியர்கள் தங்களது பணி நேரத்தில் 20 சதவீத நேரத்தை சொந்த விருப்பம் சார்ந்த திட்டங்களில் ஈடுபட அனுமதிக்கிறது. இந்த திட்டங்களில் சில கூகுளின் முழு நேர சேவையாகவும் அறிமுகமாவதுண்டு. இத்தகைய பகுதி நேர திட்டங்களை ஊக்குவிப்பதற்காக கூகுள் நிறுவனம், ’ஏரியா […]

இணையவாசிகளின் தேடலுக்கு வழிகாட்டி வரும் கூகுள், சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்...

Read More »

பயண ஏற்பாட்டிற்கு உதவும் இணையதளங்கள்

கோடை விடுமுறைக்கான சுற்றுலா பயணம் சிறப்பாக அமைவது அதை திட்டமிடுவதிலும் தான் இருக்கிறது. எனவே, சுற்றுலா செல்வதற்கான இடத்தை தேர்வு செய்வதில் காட்டும் கவனத்தை, திட்டமிடுவதலிலும் காண்பிக்க வேண்டும். முன்கூட்டியே சரியாக திட்டமிடுவதன் மூலம் பயணத்தில் ஏற்படக்கூடிய குழப்பங்களையும், தேவையில்லாத அலைச்சலகளையும் தவிர்க்கலாம் என்பதோடு, சுற்றுலா செல்லும் இடத்தையும் முழுமையாக சுற்றிப்பார்க்கலாம். அதோடு முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்களையும் தவறவிடாமல் இருக்கலாம். இணையம் மூலமே இந்த திட்டமிடலை கச்சிதமாக மேற்கொள்ளலாம். இதற்கு உதவக்கூடிய புதுமையான இணையதளங்கள் மற்றும் […]

கோடை விடுமுறைக்கான சுற்றுலா பயணம் சிறப்பாக அமைவது அதை திட்டமிடுவதிலும் தான் இருக்கிறது. எனவே, சுற்றுலா செல்வதற்கான இடத்த...

Read More »